07 KCC

07 KCC Official Face book Page of Kinniya Central Collage 2007 O/L batch and 2010 A/L Batch

கிண்ணியா மத்திய கல்லூரி அதிபர் மற்றும் எமது 2007 ஆம் ஆண்டு பழைய மாணவர் சங்க ஒருங்கிணைப்பாளரும் விளையாட்டு பயிற்றுவிப்பாள...
25/12/2023

கிண்ணியா மத்திய கல்லூரி அதிபர் மற்றும் எமது 2007 ஆம் ஆண்டு பழைய மாணவர் சங்க ஒருங்கிணைப்பாளரும் விளையாட்டு பயிற்றுவிப்பாளருமான சபான் அவர்களின் வேண்டுகோளுக்கு இனங்க சேதமடைந்திருந்த அப்துல் மஜீது மண்டபத்தின் புனரமைப்பு பணிகள் எமது வகுப்பு தோழர்களின் பங்களிப்பினால் ஆரம்பிக்கப்பட்டு தற்போது மேலும் பலரின் பங்களிப்புடன் முடியும் தருவாயில் உள்ளது.
இதற்கு பங்களிப்பு செய்த அனைவருக்கும் 2007 ஆம் ஆண்டு பழைய மாணவர்கள் சார்பாக எமது நன்றிகள்
Kinniya Central College. National School - Trincomalee

எமது பாடசாலை அதிபர் மற்றும் பழைய மாணவர் சங்கம் விடுத்த வேண்டுகோளுக்கமையை 5 ஆம் தர மாணவர்களின் பரீட்சைகளை விரைவாக நாடாத்த...
10/08/2023

எமது பாடசாலை அதிபர் மற்றும் பழைய மாணவர் சங்கம் விடுத்த வேண்டுகோளுக்கமையை 5 ஆம் தர மாணவர்களின் பரீட்சைகளை விரைவாக நாடாத்துவதற்கு உதவியாக ஒரு தொகுதி A3 தாள் அடங்கிய பொதிகள் இன்று (வியாழக்கிழமை ) பாடசாலை நிர்வாகத்திடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.

      எமது 2007 ஆம் ஆண்டு சாதாரணதர batch ஆல் எமது பாடசாலைக்கு செய்யப்பட்ட முதலாவது செயற்திட்டமான பழைய தளபாடங்களை திருத்த...
06/08/2023


எமது 2007 ஆம் ஆண்டு சாதாரணதர batch ஆல் எமது பாடசாலைக்கு செய்யப்பட்ட முதலாவது செயற்திட்டமான பழைய தளபாடங்களை திருத்தி பாவனைக்கு உகந்தவாறு மாற்றி பாடசாலை நிர்வாகத்திடம் கையளிக்கும் நிகழ்வு இன்று (ஞாயிற்றுகிழமை)மாலை இடம்பெற்றது.

இதன்போது ரூ.70000.00 பெறுமதியில் 90 மேசைகளும் 25 கதிரைகளும் திருத்தி அமைக்கப்பட்டன.

 #மகிழ்சியான_தருணங்களில்_ஒன்றுஇன்று (15)நடைபெற்ற எமது வகுப்பு நண்பர்களின் வருடாந்த ஒன்று கூடல் மற்றும் இஃப்த்தார் நிகழ்வ...
15/04/2023

#மகிழ்சியான_தருணங்களில்_ஒன்று

இன்று (15)நடைபெற்ற எமது வகுப்பு நண்பர்களின் வருடாந்த ஒன்று கூடல் மற்றும் இஃப்த்தார் நிகழ்வில் பங்கு கொண்ட நண்பர்கள், முன்னாள் அதிபர் S. A.சராப்தீன் Sir, உள்ளிட்ட தற்போதைய அதிபர், ஆசிரியர்கள் அனைவருக்கும் எமது நன்றிகளை தெரிவித்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறோம்.

முக்கியமாக இந்நிகழ்வை வெற்றிகரமாக நடாத்த உதவிய வெளிநாட்டு வாழ் நண்பர்கள் உள்ளிட்ட ஏற்பாட்டு குழுவுக்கு எமது வாழ்த்துக்கள்.

இன்ஷாஅல்லாஹ் எமது அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக விரைவில் உங்களுக்கு அறியத்தருகிறோம்.

கிண்ணியா மத்திய கல்லூரியில் 2007 O/L 2010 A/L இல் கல்வி கற்ற நண்பர்கள் அனைவரையும் இன்று (15) மாலை நடைபெறவுள்ள எமது வருடா...
15/04/2023

கிண்ணியா மத்திய கல்லூரியில் 2007 O/L 2010 A/L இல் கல்வி கற்ற நண்பர்கள் அனைவரையும் இன்று (15) மாலை நடைபெறவுள்ள எமது வருடாந்த இஃப்தார் நிகழ்வுக்கு அன்புடன் அழைக்கிறோம்.

கிண்ணியா மத்திய கல்லூரி 2007 O/L,2010 A/L   நண்பர்களுக்கான வருடாந்த ஒன்று கூடலும் இஃப்தார் நிகழ்வும்காலம் -2023-04-15 சன...
13/04/2023

கிண்ணியா மத்திய கல்லூரி 2007 O/L,2010 A/L நண்பர்களுக்கான வருடாந்த ஒன்று கூடலும் இஃப்தார் நிகழ்வும்

காலம் -2023-04-15 சனிக்கிழமை
நேரம் -மாலை 5 மணி
இடம் -கிண்ணியா மத்திய கல்லூரி மைதானம்

நண்பர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

ஏற்பாட்டு குழு

Address

Kinniya
Periya Kinniya

Website

Alerts

Be the first to know and let us send you an email when 07 KCC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category