19/08/2025
உயர் தர மாணவர்கள் அனுமதி(2025/2027)
💢💢✨✨✨✨✨💢
📍தி/கிண்/ குறிஞ்சாக்கேணி அறபா மகா வித்தியாலயத்தில் ⭕️2025/2027 கல்வியாண்டின் உயர்தரம் கலைப்பிரிவிற்கு புதிய மாணவர்கள் சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
✨விண்ணப்பங்களை பாடசாலையில் பெற்றுக் கொள்ளலாம்.