29/09/2024
அல்ஹம்து லில்லாஹ்.
(2023/2024) வெளியான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேற்றில் தி/கிண்/அப்துல் மஜீத் வித்தியாலயத்தில் A. M. Aqeed என்ற மாணவன் 9A சித்தி பெற்றுள்ளார் வாழ்த்துக்கள்.
இதுவே பாடசாலை வரலாற்றில் முதல் தடவை ( 9A) பெற்ற பெறுபேறாக கருதப்படுகின்றது. இதனை தொடர்ந்து சில சிறந்த பெறு பேறுகளும் காணப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இம் மாணவ மாணவிகளுக்கு பாடசாலை குழாம் , பாடசாலை அபிவிருத்தி குழு , பாடசாலையின் பழைய மாணவர்கள் மற்றும் பாடசாலை சமூகம் சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
மேலும் பாடசாலையின் முதல்வர் .
P. M. Mohamed அவர்களின் சரியான தலைமைத்துவம், பொருத்தமான வழிகாட்டலும், இதற்கான ஒரு மகத்தான பங்காகும்.
Congratulation A.M. Aqeed
அல்ஹம்து லில்லாஹ்