Old Boys' Association An Noor Central College Panagamuwa

Old Boys' Association An Noor Central College Panagamuwa Old Boys' Association
An Noor Central College
Ku/Ib/Panagamuwa
(National School)

29/04/2026

இரண்டு மாடி கட்டட திறப்பு விழா

காலம் - 30.04.2026
நேரம் - காலை 08.30 மணி
இடம் - அந் நூர் மத்திய கல்லூரி வளாகம்

ஏற்பாடு
பழைய மாணவர் சங்கம்

🌙 Eid Mubarak to our Annoorians🤍✨Celebrating faith, unity, and the strong bond that connects us allMay this blessed occa...
21/03/2026

🌙 Eid Mubarak to our Annoorians🤍✨

Celebrating faith, unity, and the strong bond that connects us all
May this blessed occasion bring joy, peace️, and endless blessings to every home🏡💛

Old Boys Association🎓
An Noor Central College🏫

16/03/2026
பாராட்டு மற்றும் கெளரவிப்பு நிகழ்வு.எமது பாடசாலையில் பிரதி அதிபராக நீண்ட காலம் சேவையாற்றி ஓய்வு பெற்றுச் செல்லும் M A NA...
07/02/2026

பாராட்டு மற்றும் கெளரவிப்பு நிகழ்வு.

எமது பாடசாலையில் பிரதி அதிபராக நீண்ட காலம் சேவையாற்றி ஓய்வு பெற்றுச் செல்லும் M A NASOORDEEN (SLPS) மற்றும் உதவி அதிபர்களுள் ஒருவராக சேவையாற்றி இப்/தெலம்புகல்ல முஸ்லிம் மகா வித்தியாலய அதிபராக கடமையேற்றிருக்கும் M N M AZARI (SLPS) ஆகியோருக்கு நினைவுச் சின்னம் வழங்கி கெளரவிக்கும் நிகழ்வு பழைய மாணவர் சங்க ஏற்பாட்டில் அதிபர், ஆசிரியர்களின் பங்கேற்புடன் 2026.02.05 அன்று நடைபெற்றது. அந்நூர் மத்திய கல்லூரியின் பல பொறுப்புகளை விருப்புடன் ஏற்று அர்ப்பணிப்புடன் நிறைவேற்றி பாடசாலையின் தற்போதைய வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியோராக அவர்களை அடையாளப்படுத்த முடியும்.

ஓய்வு பெற்றுச் செல்லும் பிரதி அதிபர் M A NASOORDEEN ஆசிரியர் அவர்களின் அர்ப்பணிப்பு, தலைமைத்துவ ஆற்றல் மற்றும் சிறந்த வழிகாட்டல்களுக்காக மனப்பூர்வமான நன்றிகளை தெரிவிப்பதோடு நீண்ட ஆரோக்கியத்துடன் தனது ஓய்வு காலத்தை கழிக்க பிரார்த்திக்கின்றோம்.

அத்துடன், பதவியுயர்வு பெற்றுச் செல்லும் M N M AZARI ஆசிரியர் அவர்களின் அர்ப்பணிப்பு மிக்க சேவையை மனமுவந்து பாராட்டுவதோடு புதிய பொறுப்பில் மேலும் உயர் நிலையை அடைந்து எமது சமூகத்துக்கான சகல துறை வளர்ச்சியிலும் பங்களிக்க பழைய மாணவர் சங்கத்தினரின் வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும் உரித்தாகட்டும்.

பழைய மாணவர் சங்கம்
அந்நூர் மத்திய கல்லூரி

பாடசாலை மாணவர்களுக்கான குடிநீர் திட்டம் அன்பளிப்பு.பானகமுவ Rizny Gift House உரிமையாளர் மர்ஹும் அப்துல் அஸீஸ் அவர்களுடைய ...
06/02/2026

பாடசாலை மாணவர்களுக்கான குடிநீர் திட்டம் அன்பளிப்பு.

பானகமுவ Rizny Gift House உரிமையாளர் மர்ஹும் அப்துல் அஸீஸ் அவர்களுடைய நினைவாக அன்னாரின் குடும்பத்தினரால் எமது பாடசாலை மாணவர்களுக்கு முழுமையான வசதிகளுடன் கூடிய ஒரு குடிநீர் திட்டம் அன்பளிப்பு செய்யப்பட்டது.

பழைய மாணவர் சங்க ஒருங்கிணைப்பு மற்றும் மேற்பார்வையில் இடம்பெறும் மேற்படி திட்டத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு 2026.02.05 அன்று நடைபெற்றது. அன்னாரின் குடும்பத்தினர் மூலம் உத்தியோகபூர்வமாக அன்பளிப்பு செய்யப்பட்ட இந்நிகழ்வில் அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி நிர்வாக குழு உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், மஸ்ஜித் நிர்வாகிகள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

எமது பாடசாலையின் நீண்ட நாள் தேவையாக இருந்த சுத்தமான குடிநீர் வசதியை ஏற்படுத்தித் தந்த அன்னாரின் மகன் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் பழைய மாணவர் சங்கம் சார்பாக நன்றி தெரிவிப்பதோடு அன்னாரின் சுபீட்சமான மறுமை வாழ்வுக்கு இருகரமேந்தி பிரார்த்திக்கின்றோம்.

அல்லாஹ், சகோதரர் அப்துல் அஸீஸ் அவர்களின் கப்ரை விசாலமாக்கி அவரது குடும்பத்தினரால் வழங்கப்பட்ட மேற்படி நிலையான தர்மத்தை அங்கீகரித்து அருள்புரிய சகலரும் பிரார்த்திக்குமாறு வேண்டிக் கொள்கின்றோம்.

அல்லாஹ் நம் அனைவரினதும் நற்செயல்களை அங்கீகரிப்பானாக.

பழைய மாணவர் சங்கம்
அந்நூர் மத்திய கல்லூரி

Heartfelt congratulations from the Old Boys' Association as An Noor Central College celebrates its 79th anniversary.1946...
03/12/2025

Heartfelt congratulations from the Old Boys' Association as An Noor Central College celebrates its 79th anniversary.

1946 - 2025

🎓 Wishing all A/L Students success and confidence!Shine bright and make your school proud. 🌟Old Boys’ AssociationAn Noor...
10/11/2025

🎓 Wishing all A/L Students success and confidence!
Shine bright and make your school proud. 🌟

Old Boys’ Association
An Noor Central College

our heartfelt gratitude and respect to all our beloved teachers.💐Your dedication, guidance, and wisdom have shaped gener...
06/10/2025

our heartfelt gratitude and respect to all our beloved teachers.💐

Your dedication, guidance, and wisdom have shaped generations of An Noor Central College our school students, helping us become who we are today

Old Boys' Association
An Noor Central College
Panagamuwa

இன்று 01.10.2025 சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு பழைய மாணவர் சங்கத்தின் பூரண அனுசரனையுடன் சுமார் 1850 மாணவர்களுக்கும்...
01/10/2025

இன்று 01.10.2025 சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு பழைய மாணவர் சங்கத்தின் பூரண அனுசரனையுடன் சுமார் 1850 மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் Ice Cream மற்றும் Chocolates வழங்கி வைக்கப்பட்டது.

துள்ளும் உள்ளம் துடிக்கும் இன்ப நாளிது..!  சிரிப்பின் சினேகிதங்கள் சிந்திக்கும் பேரொளி வழிது…  அறிவால் உயர்ந்திடு, அன்பா...
01/10/2025

துள்ளும் உள்ளம் துடிக்கும் இன்ப நாளிது..!

சிரிப்பின் சினேகிதங்கள் சிந்திக்கும் பேரொளி வழிது…

அறிவால் உயர்ந்திடு, அன்பால் மலர்ந்திடு..,

சிறுவர் தினத்தில் கனவுகளைக் காண விரைந்திடு..!!

Happy Children’s Day🎊🎈

Address

Hadiramulla 60052
Panagamuwa

Telephone

+94767800304

Website

Alerts

Be the first to know and let us send you an email when Old Boys' Association An Noor Central College Panagamuwa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Old Boys' Association An Noor Central College Panagamuwa:

Shortcuts

Share

Category