Jeelan Central (Navodya) College

Jeelan Central (Navodya) College JEELAN CENTRAL (NAVODHYA) COLLEGE HENAMULLA, PANADURA SRILANKA

24/04/2024
12/04/2023
29/04/2021
அறிவுக்களஞ்சியப் புகழ் ஜீலான் மத்திய கல்லூரி முன்னாள் அதிபர் Al.Ha-j A.R.M.Jiffty.அவர்கள் இன்றிரவு 11.30 மணியளவில் வபாத்...
20/01/2020

அறிவுக்களஞ்சியப் புகழ் ஜீலான் மத்திய கல்லூரி முன்னாள் அதிபர் Al.Ha-j A.R.M.Jiffty.அவர்கள் இன்றிரவு 11.30 மணியளவில் வபாத்தானார்கள்.(20-01-2020) இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜியூன்.
அன்னாரின் மறுமை வாழ்விற்காகப் பிராராத்திப்போம்.

**அன்னாரின் ஜனாசா 21.01. 2020 காலை 8.00 மணி வரை பாணந்துரை, சரிக்கமுல்லை இல்லத்தில் வைக்கப்பட்டு காலை 8.00 மணிக்கு அன்னாரின் சொந்த ஊராகிய கல்முனைக்கு நல்லடக்கத்துக்காக எடுத்துச் செல்லப்படும்.

20/01/2020

Our Former Principal Alhaj A.R.M Jifry Sir Passed-away.

19/01/2020

Our Former Principal, A R M Jifry sir admitted at General Hospital. Include your valuable thua for him to speed recovery.

பணிநிறைவு பெற்றுச் செல்லும் பாணந்துறை ஜீலான் மத்தியகல்லூரியின் பிரதி அதிபர், எம்.எச்.எம். இல்யாஸ் sir.------------------...
06/07/2018

பணிநிறைவு பெற்றுச் செல்லும் பாணந்துறை ஜீலான் மத்தியகல்லூரியின் பிரதி அதிபர், எம்.எச்.எம். இல்யாஸ் sir.
-------------------------------------------------------------------------
ஜீலான் மத்திய கல்லூரியின் பிரதி அதிபராக சேவையாற்றிவந்த ஜனாப் எம்.எச்.எம். இல்யாஸ் sir, இன்று 06.07.2018 ஆம் திகதி வெள்ளிக் கிழமையுடன் தனது 33 வருட (1986.01.20 to 2018.07.06) ஆசிரியப் பணியில் இருந்து பணி நிறைவு பெற்றதைத் தொடர்ந்து அவரின் கல்விப் பணியைக் கௌரவிப்பதன் ஒரு அங்கமாக ஜீலான் ஆசிரியர் நலன்புரிச் சங்கத்தினால் பொன்னாடை போர்த்தி "வாழ்நாள் சாதனையாளர்" விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

இந்நிகழ்வில் ஜீலான் ஆசிரியர் நலன்புரி சங்கத்தின் தலைவரும்,பிரபல அறிவிப்பாளரும், ஆசிரியருமான எம். அன்ஷஹான் BA, அதன் செயலாளர் ஆசிரியர் ஏ.எஸ்.ஏ.றிஸ்னி BA, மற்றும் அதன் பொருளார் ஆசிரியர் ஏ.ஸி.எம்.றிப்கான் BA, உட்பட அதன் அங்கத்தவர்கள் சகிதம் கலந்துகொண்டபோது.

Technology has made it easier for students to learn with devices new, but nothing can come close to the experience of be...
06/07/2018

Technology has made it easier for students to learn with devices new,
but nothing can come close to the experience of being taught by an inspirational teacher like you.
I would like to give you a salute for being the great teacher
Thank you sir.

18/03/2018
3rd seminar - mathematics conducted by 15/16 OBA
06/11/2017

3rd seminar - mathematics conducted by 15/16 OBA

Address

School Road, Henamulla
Panadura
12500

Opening Hours

Monday 07:30 - 14:00
Tuesday 07:30 - 14:00
Wednesday 07:30 - 14:00
Thursday 07:30 - 14:00
Friday 07:30 - 11:30
Sunday 08:00 - 17:00

Telephone

+94382299275

Alerts

Be the first to know and let us send you an email when Jeelan Central (Navodya) College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category