05/05/2021
வாழ்த்துக்கள்.
எமது கல்வி நிறுவனத்தில் கல்வி கற்ற 12 மாணவ மாணவியருள் 6 பேர் பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர். அவர்களுக்கும் அரசறிவியல் ஆசான் Farook Fasmilkhan அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.