Al Fahriya OBA

Al Fahriya OBA

Share

Education

18/05/2026

அன்பான நன்றிகள்!
மாணவர்களின் இந்த சாதனைப் பதாகையை அழகிய முறையில் வடிவமைத்து, அச்சிட்டுத் தந்த AL ADL FOUNDATION தலைவர் மற்றும் அங்கத்தவர்கள் அனைவருக்கும் எமது பாடசாலைச் சமூகம் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

Photos from Al-Fahriya National School's post 08/05/2026
04/05/2026

மீண்டும் சாதனை படைக்கும் Al Fahriya மத்திய கல்லூரி மாணவர்கள்💐💐💐

💖

இஸ்லாமிய புத்தக நிலையமும், வானொலி ஒளிபரப்பு கூட்டுத்தாபனமும் இணைந்து நடத்திய தமிழ் மொழி மூலம் மேல் மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான அறிவுக்களஞ்சிய போட்டியில் எமது பாடசாலை மாணவ அணியினர் இறுதிப் போட்டி வரை முன்னேறி இறுதிப் போட்டியில் கொழும்பு ஹைரியா மற்றும் கஹட்டோவிட பாலிகா ஆகிய பாடசாலைகளுடன் போட்டியிட்டு எமது பாடசாலை மாகாண மட்ட முதலாமிடத்தைப் பெற்றுள்ளது.

மாஷா அல்லாஹ்💓

பாடசாலைக்கு பெருமை சேர்த்த இம்மாணவர்களை பாடசாலை சமூகம் சார்பாக வாழ்த்துவதோடு ,இவர்களை வழிப்படுத்திய அதிபர், ஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

Photos from Al Fahriya OBA's post 03/01/2026

எமது பாடசாலை மாணவர்களின் எதிர்கால சவால்களை எதிர்கொள்ளத் தேவையான டிஜிட்டல் திறன்களை மாணவர்களுக்கு வழங்கும் முகமாக
320,000 ரூபா பெறுமதியான Smart board, மற்றும் 165,000 ரூபா பெறுமதியான Laptop ஆகியன தொட்டவத்தை ஜும்ஆ பள்ளிவாசலின் முன்னால் டிரஸ்டி அல்ஹாஜ் M.A.M.ரிஸ்வான் அவர்களது முகாமைத்துவத்திலான MR FOUNDATION மூலம் 02.01.2026 அன்று எமது பாடசாலைக்கு அன்பழிப்பு செய்யப்பட்டது.

06/10/2025

சிறந்த அர்ப்பணிப்பு உணர்வுடன், எந்த லாபநோக்கமும் இன்றி, பாடப்புத்தக அறிவு மட்டுமின்றி, பல்துறை பரந்த அறிவை மாணவர்களுக்கு வழங்கி, அவர்களின் உலகை விரியச் செய்து, உத்திரவாதமான எதிர்காலத்தை தொடர்ந்து வழங்கி, கற்றல்-கற்பித்தல் என்பதே தாரக மந்திரம் கொண்ட அவர்களுக்கான, இத்தினத்தை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மட்டுமல்ல, நம் அனைவராலும் கொண்டாட வேண்டுவது நமக்கல்லவோ பெருமை

இனிய ஆசிரியர்தின வாழ்த்துக்கள்.

Want your school to be the top-listed School/college in Panadura?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Thottawatta
Panadura
12500

Opening Hours

Monday 07:30 - 14:00
Tuesday 07:30 - 14:00
Wednesday 07:30 - 14:00
Thursday 07:30 - 14:00
Friday 07:30 - 11:00