Alaviya MMV

Alaviya MMV Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Alaviya MMV, School, Eluwila, Panadura.

12/05/2025
2024.02.08 WP/KL/Alaviya Muslim M. V. புதிய அதிபராக A.R.N.HASANA - SLPS,  தமது பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டார்.
08/02/2024

2024.02.08
WP/KL/Alaviya Muslim M. V. புதிய அதிபராக A.R.N.HASANA - SLPS, தமது பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டார்.

எமது பாடசாலை மாணவர்களுக்கு இடையிலான கிரிக்கெட் சுற்றுப்போட்டி இன்று மிக சிறப்பான முறையில் நடைபெற்றது.  இதற்கு முழுமையான ...
21/12/2023

எமது பாடசாலை மாணவர்களுக்கு இடையிலான கிரிக்கெட் சுற்றுப்போட்டி இன்று மிக சிறப்பான முறையில் நடைபெற்றது. இதற்கு முழுமையான அனுசரணை வழங்கிய பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மற்றும் பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

இன்று எமது பாடசாலையில் நடைபெற்ற ART EXHIBITION கண்காட்சியின் போது பார்வைக்காக வைக்கப்பட்ட மாணவர்களின் படைப்புகள்.இதை ஒழு...
20/12/2023

இன்று எமது பாடசாலையில் நடைபெற்ற ART EXHIBITION கண்காட்சியின் போது பார்வைக்காக வைக்கப்பட்ட மாணவர்களின் படைப்புகள்.

இதை ஒழுங்கு படுத்திய
பொறுப்பாசிரியை M.N.F. RIMZANA அவர்களுக்கும், மாணவச் செல்வங்களுக்கும் வாழ்த்துக்கள்.

20/12/2023

இன்று எமது பாடசாலையில் நடைபெற்ற ART EXHIBITION கண்காட்சியின் போது பார்வைக்காக வைக்கப்பட்ட மாணவர்களின் படைப்புகள்.

இதை ஒழுங்கு படுத்திய
பொறுப்பாசிரியை M.N.F. RIMZANA அவர்களுக்கும், மாணவச் செல்வங்களுக்கும் வாழ்த்துக்கள்.

2023.12 19.இரண்டாம் மொழி சிங்களம், தேசிய மட்டம்.அகிலை இலங்கை ரீதியாக இடம்பெற்ற போட்டியில் தரம் 7ஐ சேர்ந்த M. R .P . Ruka...
19/12/2023

2023.12 19.
இரண்டாம் மொழி சிங்களம், தேசிய மட்டம்.

அகிலை இலங்கை ரீதியாக இடம்பெற்ற போட்டியில் தரம் 7ஐ சேர்ந்த M. R .P . Rukaiya என்ற மாணவி நான்காம் இடத்தைப் பெற்று எமது பாடசாலைக்கும் சமூகத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார். இவரை பயிற்றுவித்த ஆசிரியை H.W.M.PERERA அவர்களுக்கும் எமது வாழ்த்துக்கள்.

19/12/2023
எமது பாடசாலையின் அடைவு பாதைகளில்
08/12/2023

எமது பாடசாலையின் அடைவு பாதைகளில்

2023/2025. G .C. E. A/L , Arts stream பிரிவை ஆரம்பிப்பது தொடர்பான மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு கூட்ட...
21/11/2023

2023/2025. G .C. E. A/L , Arts stream பிரிவை ஆரம்பிப்பது தொடர்பான மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் இன்று எனது பாடசாலையில் பாடசாலையின் பகுதி தலைவர் தலைமையில் நடைபெற்றது.

Address

Eluwila
Panadura
12500

Website

Alerts

Be the first to know and let us send you an email when Alaviya MMV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category