Ak - Fayiza Maha Vidyalaya.

Ak - Fayiza Maha Vidyalaya. One Of The Old & Competetive School In Akkaraipattu.East Sri Lanka

Mrs Husaima Salim ஆசிரியைகல்வித் துறையில் 41 வருடங்கள் சிறப்பாகப் பணியாற்றிஇன்றுடன் 04.08.2025 ஓய்வு பெறுகின்றார். ாழ்த்...
04/08/2025

Mrs Husaima Salim ஆசிரியை
கல்வித் துறையில் 41 வருடங்கள் சிறப்பாகப் பணியாற்றி
இன்றுடன் 04.08.2025
ஓய்வு பெறுகின்றார்.
ாழ்த்துக்கள்_ஆசிரியைக்கு

தனது சேவைக் காலத்தில்
தான் கல்வி கற்ற பாடசாலையாகிய
் 35 வருடங்கள் நீண்ட காலம் ஆசிரியராகவும், வலயத் தலைவராகவும் உதவி அதிபராகவும் பணி புரிந்து இன்றுடன் ஓய்வுக்குச் செல்வதும் குறிப்பிடத்தக்கது.

   #தேசிய_மட்டத்தில்_முதலாமிடம்அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான முஸ்லிம் கலாசார போட்டிகள் கொழும்பு ஸாஹிராக் கல்லூரியி...
08/09/2024


#தேசிய_மட்டத்தில்_முதலாமிடம்

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான முஸ்லிம் கலாசார போட்டிகள் கொழும்பு ஸாஹிராக் கல்லூரியில் 2024.09.07 - 08 ஆம் திகதி வரை நடைபெற்றது.

இதில் எமது பாடசாலை சார்பாக கலந்து கொண்ட 3 போட்டிகளில் -

சிரேஷ்ட இடைநிலைப் பிரிவில்
அறபுத் தமிழ் இலக்கிய நயம் போட்டியில் கலந்து கொண்ட முதலாம் இடத்தையும்

கனிஷ்ட இடைநிலைப் பிரிவில் கஸீதா போட்டி 2ம் இடத்தையும்.

சிரேஷ்ட இடைநிலைப் பிரிவில் நஷீத் போட்டியில் கலந்து கொண்ட 4ம் இடத்தையும் பெற்றுக் கொண்டனர்.

இதற்காக உதவிய வளவாளர்கள், அதிபர், ஆசிரியர்கள், SDEC மற்றும் PPA உறுப்பினர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

07/08/2024
எமது கல்லூரிக்கு கெளரவ  பாராளுமன்ற உறுப்பினரும்  #தேசியகாங்கிறஸ் தலைவருமான   அவர்களின்  #ஐந்து இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீ...
07/08/2024

எமது கல்லூரிக்கு கெளரவ பாராளுமன்ற உறுப்பினரும் #தேசியகாங்கிறஸ் தலைவருமான அவர்களின் #ஐந்து இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டின் மூலம் கூட்ட மண்டபத்திற்கான ஒரு தொகை கதிரைகள் இன்று கிடைக்கப் பெற்றன

அவருக்கு எமது பாடசாலை சமூகம் சார்பான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்!!

 ;இன்று நடைபெற்ற  மாகாண மட்ட  #தேசிய_முஸ்லிம்_கலாச்சார போட்டிகளில் நமது பாடசாலை சார்பாக 4 நிகழ்ச்சிகளில் மாணவிகள் பங்கு ...
06/07/2024

;

இன்று நடைபெற்ற மாகாண மட்ட
#தேசிய_முஸ்லிம்_கலாச்சார போட்டிகளில் நமது பாடசாலை சார்பாக
4 நிகழ்ச்சிகளில் மாணவிகள் பங்கு பற்றி

#9தங்கப்பதக்கம்களும்
#7வெள்ளிப்பதக்கம்களும்
எமது கல்லூரிக்கு கிடைக்கப் பெற்றுள்ளது

தெரிவு செய்யப்பட்ட நிகழ்ச்சிகள்

1. நஷீத் - பிரிவு 2 தனி முதலாமிடம்
2. அறபுத் தமிழ் இலக்கியம் - பிரிவு 2 தனி முதலாமிடம்.
3. கஸீதா - பிரிவு 1 குழு முதலாமிடம்.
4. பாட்டும் பதமும் - குழு பிரிவு 3 இரண்டாமிடம்

இதற்காக நிகழ்ச்சிகளை ஒழுங்கு படுத்தி பயிற்சியளித்த பிரதி அதிபர் #சியாத்_மெளலவி மற்றும் அதிபர், ஆசிரியர்களுக்கும் மாணவிகளுக்கும் வாழ்த்துக்கள்

அக்கரைப்பற்று வலயமட்ட கரப்பந்தாட்ட போட்டியில்  #சம்பியன் ஆனது   16 வயதிற்குட்பட்ட அணியினர்.இன்று 2024.06.26 நடைபெற்ற அக்...
26/06/2024

அக்கரைப்பற்று வலயமட்ட கரப்பந்தாட்ட போட்டியில் #சம்பியன் ஆனது
16 வயதிற்குட்பட்ட அணியினர்.

இன்று 2024.06.26 நடைபெற்ற அக்கரைப்பற்று வலயமட்ட 16 வயதிற்குட்பட்ட கரப்பந்தாட்ட போட்டியில் முதல் இடம் பெற்று மாகாண மட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ளது.


இதற்காக பயிற்சியளித்த
(உடற்கல்வி ஆசிரியர்),
(பயிற்றுவிப்பாளர்) மற்றும் இதற்காக உழைத்த மாணவர்களுக்கும் பாடசாலை சமூகம் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கோள்கின்றோம்.

03/06/2024

்ட_கலாசரப் போட்டியில் பங்குபற்றிய 8 நிகழ்ச்சிகளின் இன்றைய முடிவுகள்

1: நஷீத் பாடல்
சுப்றா இஸ்ஸத் 1 ம் இடம்

2: அஸ்மாஉல் ஹுஸ்னா
ஸிமத் 2 ம் இடம்

3: கிரஅத் ஆண்
அபூதர் 2 ம் இடம்

4: கிராஅத் பெண்
நிதா ஸீனத் 3 ம் இடம்

5: பிரிவு 2 இடைநிலைப் பிரிவு -
#அறபுத் தமிழ் இலக்கியம்
முதலாம் இடம் (திப்றன்)

6:பிரிவு 3 சிரேஷ்ட பிரிவு -
#அறபுத் தமிழ் இலக்கியம் 2ம் இடம் (அப்றின்)

கஸீதா
1. கனிஷ்ட பிரிவு - 1 : முதலாமிடம்
2. சிரேஷ்ட இடைநிலைப் பிரிவு - 2 :
3ம் இடம்
3. சிரேஷ்ட பிரிவு - 3 :
2ம் இடம்

அவை
கிறாஅத்
நஷீத்
கஸீதா
அறபுத் தமிழ் இலக்கியம்

நிகழ்ச்சிகளில் பங்கு பற்றிய அனைத்து மாணவிகளுக்கும் உதவிய ஆசிரியப் பெருந்தகைகளுக்கும் மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுக்களும்.

வெற்றி பெற்ற மாணவிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

பயிற்றுவிக்க உதவிய அனைவருக்கும் நன்றிகள்

மாணவர்களுக்கு நிகழ்ச்சிகளை பழக்கி பயிற்சியளித்தவர் MK.AHMED ZIYAD SIR, DEPUTY PRINCIPAL

உதவியவர்கள்
நைஸர் மெளலவி
முபீஸ் மெளலவி
நியாஸ் மெளலவி

ஆலோசனை வழிகாட்டல் பதுர்தீன் சேர், அதிபர்

வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கும் பாராட்டுகளும் நன்றிகளும்

வலயமட்ட போட்டியில்  #சம்பியன்இன்று 2024.06.03 நடைபெற்ற வலயமட்ட 16 வயதிற்குட்பட்ட காற்பந்தாட்ட போட்டியில் முதல் இடம் பெற்...
03/06/2024

வலயமட்ட போட்டியில் #சம்பியன்

இன்று 2024.06.03 நடைபெற்ற வலயமட்ட 16 வயதிற்குட்பட்ட காற்பந்தாட்ட போட்டியில் முதல் இடம் பெற்று மாகாண மட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ளது.
ம்

இதற்காக பயிற்சியளித்த உடற்கல்வி ஆசிரியர் மற்றும் பயிற்றுவிப்பாளருக்கும் இதற்காக உழைத்த மாணவர்களுக்கும் பாடசாலை சமூகம் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கோள்கின்றோம்.

*கரம் கொடுத்தவர்களுக்கு நன்றி கூறுகின்றோம்.*எமது பாடசாலையின் பாரிய தேவைப்பாடாக இருந்த *நிழற் பிரதி இயந்திரத்தை 300000/=*...
14/02/2024

*கரம் கொடுத்தவர்களுக்கு நன்றி கூறுகின்றோம்.*

எமது பாடசாலையின் பாரிய தேவைப்பாடாக இருந்த *நிழற் பிரதி இயந்திரத்தை 300000/=* பெறுமதியில் கொள்வனவு செய்வதற்கு பொருளாதார ரீதியாக உதவி செய்த எமது பாடசாலையின் *நேசத்திற்குரிய பழைய மாணவர்களான*
N. Fahath (PPA),
A.G. Afrath Ali (Dubai),
M A. Mohamed Nizam (Qatar),
A.F. Raseeth (Qatar),
J. Sajatha (America) ,
M.A. Haseer,(Qatar)
I.L. Haroon (U.K),
K.L. Sajeeth (Judge),
U.L.A. Satheek (Qatar),
M.A. Haakkeem (Qatar),
N. Imran (Financial Manager),
B. Fasaal (Qatar),
I. Sajmith (Dubai),
J.M. Sihan (Qatar),
A.W. Nifras (Qatar),
K. Rikas Mohamed(Qatar),
K. Feros(Qatar),
H. Satheeq (Engineer)
ஆகியோருக்கு பழைய மாணவர்கள் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

*-பழைய மாணவர்கள் சங்கம்-*

அனைவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
04/02/2024

அனைவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

Address

Pallikudiyiruppu

Alerts

Be the first to know and let us send you an email when Ak - Fayiza Maha Vidyalaya. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Ak - Fayiza Maha Vidyalaya.:

Shortcuts

Share

Category