JK Institute

JK Institute Skills Development Student Counseling Service and Training and Development Classes conducted

08/07/2026
28/06/2026

Learning through fun makes education more meaningful! 🍎🍇🍌

Our Grade 5 students at JK Institute enthusiastically participated in a Fruit Salad Making Activity, where they learned the importance of healthy eating while developing teamwork, hygiene, responsibility, and practical life skills. It was a fun-filled learning experience that boosted their confidence and creativity!

விளையாட்டின் வழி கற்றல் சிறந்த கல்வியாகும். அதனை உணர்த்தும் வகையில், JK Institute-இன் 5ஆம் வகுப்பு மாணவர்கள் ஆர்வத்துடனும் மகிழ்ச்சியுடனும் (Fruit Salad) தயாரிக்கும் செயற்பாட்டில் பங்கேற்றனர்.

இந்த செயன்முறை மாணவர்களின் சமையல் திறனை மட்டுமல்லாமல், சுகாதாரம், சுத்தம், ஒழுங்கு, குழு ஒத்துழைப்பு மற்றும் பொறுப்புணர்வு போன்ற முக்கியமான வாழ்க்கைத் திறன்களையும் வளர்க்க உதவியது. பலவிதமான பழங்களின் சத்துக்கள் குறித்து அறிந்துகொண்டு, ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தின் முக்கியத்துவத்தையும் அவர்கள் உணர்ந்தனர்.

கற்றலும் மகிழ்ச்சியும் இணைந்த இந்த அனுபவம், மாணவர்களின் தன்னம்பிக்கையை வளர்த்து, அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான நடைமுறைத் திறன்களைப் பெற ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்தது. இத்தகைய செயல்பாடுகள் மாணவர்களின் முழுமையான வளர்ச்சிக்கு உறுதுணையாக அமைகின்றன. 🍎🍇🍌

🌟 *JK institute provides ONLINE MATHS CLASSES*🌟📘 *English Medium* | Grade 10 & 11📌 Are you finding Maths difficult?💯 Wan...
01/06/2026

🌟 *JK institute provides ONLINE MATHS CLASSES*🌟

📘 *English Medium* | Grade 10 & 11

📌 Are you finding Maths difficult?
💯 Want to improve your O/L results?
🚀 Then this class is specially designed for you!

👨‍🏫 Easy & Friendly Teaching Method
📚 Step by Step Explanation
📝 Past Papers & Model Paper Discussions
🎯 Special Attention for Students Below 50 Marks
💡 Concepts Made Easy with Practice
📈 Exam Techniques & Smart Strategies

✨ Focused Lessons
✨ Personalized Attention
✨ Flexible Schedule
✨ Better Results & Bright Future

Contact : +94 75 922 7376, 0771990173

[email protected]

📲🟢 JOIN NOW THROUGH WHATSAPP👇🏻
https://chat.whatsapp.com/KRwWVjd9da18tJhsQGTNAS

*வீட்டிலிருந்து கணிதம் கற்க ஓர் அரிய சந்தர்ப்பம்*

📘 *ஆங்கில மொழிமூலம்* | தரம் 10 & 11 மாணவர்களுக்கு...

📌 கணிதம் கடினமாக இருக்கிறதா?
💯 O/L பெறுபேறுகளை உயர்த்த விரும்புகிறீர்களா?
🚀 அப்படியானால் இந்த வகுப்பு உங்களுக்காகவே...!

👨‍🏫 எளிமையான மற்றும் நட்பான கற்பித்தல் முறை
📚 படிப்படியாக தெளிவான விளக்கம்
📝 கடந்த ஆண்டு வினாத்தாள்கள் மற்றும் மாதிரி வினாத்தாள் கலந்துரையாடல்கள்

🎯 50 க்கும் குறைவாக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு சிறப்பு கவனம்

💡 பயிற்சியுடன் கருத்துகளை எளிதாக புரியவைக்கும் கற்பித்தல்
📈 பரீட்சை நுட்பங்கள் மற்றும் முறைகள்

✨ முழு கவனத்துடன் பாடங்கள்
✨ ஒவ்வொரு மாணவருக்கும் தனிப்பட்ட கவனம்
✨ வசதியான வகுப்பு நேர அட்டவணை
✨ சிறந்த பெறுபேறுகள் மற்றும் பிரகாசமான எதிர்காலம்

தொடர்புகளுக்கு: +94 75 922 7376, 0771990173

[email protected]

📲🟢 WHATSAPP மூலம் இப்போதே இணையுங்கள் 👇🏻
https://chat.whatsapp.com/KRwWVjd9da18tJhsQGTNAS

This poster project was organized at JK Institute and carried out by Grade 7 students as part of their English language ...
10/02/2026

This poster project was organized at JK Institute and carried out by Grade 7 students as part of their English language learning activities. The main aim of the project was to educate students and the community about dengue prevention.
Students designed and created informative posters highlighting:
The causes of dengue
How dengue spreads through mosquitoes
Preventive measures such as removing stagnant water, keeping the environment clean, and using mosquito control methods

JK கல்வி நிறுவனத்தின் தரம் 7 மாணவர்கள் தங்களது ஆங்கில பாட புத்தகத்தில் உள்ள சுவரொட்டி தயாரித்தல் பயிற்சியை மிகவும் திறம்பட செய்து முடித்தார்கள்

சிறந்த குழு செயற்பாட்டுடன் புத்தாக்க சிந்தனையுடன் 'டெங்கு நுளம்பு பரவுவதை தடுப்பது' தொடர்பாக அச்சுவரொட்டி அமைந்து காணப்பட்டது.

2026 இல் தரம் 6 இல் கல்வி கற்க இருக்கும் மாணவர்களுக்கான புதிய ஆங்கில மொழி   வகுப்பு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கிழமை (28...
19/12/2025

2026 இல் தரம் 6 இல் கல்வி கற்க இருக்கும் மாணவர்களுக்கான புதிய ஆங்கில மொழி வகுப்பு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கிழமை (28.12.2025)
காலை 8.00 மணிக்கு JK Institute வளாகத்தில் ஆரம்பமாகவுள்ளது.

அனைத்து மாணவர்களையும் அன்புடன் வரவேற்கிறோம்
💐😀🎓😀🎓💐

2026 இல் தரம் 6 இல்  ஆங்கிலம் கற்க ஆர்வமுள்ள மாணவர்களுக்கான புதிய வகுப்பு எதிர்வரும் சனிக்கிழமை (27.12.2025) காலை 7.00 ம...
19/12/2025

2026 இல் தரம் 6 இல் ஆங்கிலம் கற்க ஆர்வமுள்ள மாணவர்களுக்கான
புதிய வகுப்பு எதிர்வரும் சனிக்கிழமை (27.12.2025)
காலை 7.00 மணிக்கு JK Institute வளாகத்தில் ஆரம்பமாகவுள்ளது.

அனைத்து மாணவர்களையும் அன்புடன் வரவேற்கிறோம்
💐😀🎓😀🎓💐

*JK INSTITUTE**2026-ம் ஆண்டுக்கான புதிய மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன**தரம்:* 6, 7, 8, 9, ...
24/11/2025

*JK INSTITUTE*

*2026-ம் ஆண்டுக்கான புதிய மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன*

*தரம்:* 6, 7, 8, 9, 10 மற்றும் O/L

😄2026 ம் ஆண்டு இலங்கையின் புதிய கல்வி சீர்திருத்தத்திற்கு அமைவாக

JK Institute இன் ஆங்கில ப்பாட பாடத்திட்டம் வடிவமைக்கப்படுகிறது 🎓

புதிய பாடத்திட்டத்தில் பெருமளவான பகுதி முக்கியத்துவம் 'ஆங்கில பேச்சுப்பகுதிக்கு'
(Spoken English) வழங்கப்பட்டுள்ள மையால் ஆங்கிலப்பேச்சு ப்பயிற்சி பிரதானமாக வழங்கப்டுவதோடு
- பாடசாலை ஆங்கில பாடத்திட்டத்தை தழுவிய பயிற்றுவிப்பு
- பரீட்சைக்கு தயார் படுத்தல்
- விஷேடமாக மாணவர் உளவியல் வழிகாட்டல்
என்பனவை விஷேடமாக வழங்கப்படுகின்றன.

குறிப்பு: புதிய *தரம் 6* மாணவர்களுக்கு ஜனவரி 3ம் திகதி (சனிக்கிழமை காலை 7.00 மணிக்கு வகுப்புகள் ஆரம்பமாகும்.

*மேலும் தகவல்களுக்கு:*
📞 0771990173
📧 [email protected]

*உங்கள் பிள்ளையின் ஆங்கில அறிவை விருத்திசெய்ய நாம் தயார் நீங்கள் தயாரா...?*

Address

Palamunai Maraikar Street
Palamunai
ARAYAMPATHY,BATTICALOA

Website

Alerts

Be the first to know and let us send you an email when JK Institute posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category