28/03/2026
தகவலுக்காக
27-03-2026 நேற்று வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முகைதீன் பாலர் பாடசாலையின் புதிய நிருவாக சபை தெரிவு முகைதீன் ஜும்ஆ பள்ளிவாயல் நிருவாக சபையினர் மற்றும் மஹல்லாவாசிகளின் வருகையின்மை காரணமாக புதிய நிருவாக சபைத் தெரிவு நடைபெறவில்லை என்பதை அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்.
*
*கலைக்கப்பட்ட நிருவாக சபை செயலாளர்**