AK Minhaj MV National School - Palamunai

AK Minhaj MV National School - Palamunai Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from AK Minhaj MV National School - Palamunai, School, Palamunai.

   இன்று(2026.08.04)நடைபெற்ற புதிய உயர்தர மாணவர்களுக்கான   Programme நிகழ்வு வலயத் தலைவர் AL.நூஹ்முகம்மட் அவர்களின் ஒருங...
04/08/2026


இன்று(2026.08.04)நடைபெற்ற புதிய உயர்தர மாணவர்களுக்கான Programme நிகழ்வு வலயத் தலைவர் AL.நூஹ்முகம்மட் அவர்களின் ஒருங்கிணைப்பில் அதிபர் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் வளவாளர்களாக மனூஸ் அபூபக்கர்(உளவளத்துணை ஆலோசகர்,மாவ‌ட்ட இணைப்பாளர்,மாவ‌ட்ட செயலகம்,அம்பாரை) மற்றும் விரிவுரையாளர் MA.தாஜஹான்(SLTES)அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

03/08/2026
    for   Level   _2026இவ்வருடம் (2026) கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான பிரியாவிடை நிகழ...
31/07/2026

for Level _2026
இவ்வருடம் (2026) கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு 2027,2028 உயர்தர மாணவர்களால் மிகவும் விமர்சையாக நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து 2026ல் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை எழுத இருக்கும் மாணவர்களுக்கான அனுமதி அட்டைகளும் உத்தியோபூர்வமாக அதிபர் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டன.

அத்துடன் மாணவர்களுக்கான விசேட துஆ பிரார்த்தனையும் இடம்பெற்றது. இந்நிகழ்வில் அதிபர், பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள், உயர்தர வலய தலைவர், ஆசிரிய, ஆசிரியைகள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்

30/07/2026


  to Our      !We extend our heartfelt congratulations to the players and coaches who were crowned Provincial Rugby Cham...
21/07/2026

to Our !
We extend our heartfelt congratulations to the players and coaches who were crowned Provincial Rugby Champions. Your dedication, teamwork, perseverance, and outstanding performance have brought great pride and honour to our school.
In recognition of this remarkable achievement, the school proudly honoured both the players and coaches for their exceptional success.
We congratulate you once again on this well-deserved accomplishment and wish you every success in your future competitions and sporting endeavours.


இன்று எமது பாடசாலையில் புதிய உயர்தர மாணவர்களை (2026/2028)வரவேற்கும் நிகழ்வு சிரேஷ்ட மாணவர்களால் மிகவும் சிறப்பாக ஏற்பாடு...
15/07/2026

இன்று எமது பாடசாலையில் புதிய உயர்தர மாணவர்களை (2026/2028)வரவேற்கும் நிகழ்வு சிரேஷ்ட மாணவர்களால் மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு அதிபர்,பிரதி அதிபர்,உதவி அதிபர்கள்,வலயத் தலைவர் மற்றும் ஆசிரியர்கள் விசேடமாக மஹாஸினுல் உலூம் அரபுக்கல்லூரி அதிபர் கண்ணியத்துக்குரிய மௌலவி AL.சாஜித் ஹூசைன் அவர்களுடைய துஆப் பிரார்த்தனையும் இடம்பெற்றது.

  எமது வீரர்கள் தொடர்ச்சியாக 3தடவைகள் மாகாண மட்டத்தில்     போட்டியில் தெரிவுசெய்யப்பட்டு சாதனை படைத்துள்ளனர்.இம்மாணவர்கள...
15/07/2026


எமது வீரர்கள் தொடர்ச்சியாக 3தடவைகள் மாகாண மட்டத்தில் போட்டியில் தெரிவுசெய்யப்பட்டு சாதனை படைத்துள்ளனர்.இம்மாணவர்களை பயிற்றுவித்த சிரேஷ்ட ஆசிரியர் ILM.பாயிஸ் பயிற்றுவிப்பாளர்களான AM.இர்சாத்,MJ.சபான் ஆகியோருக்கும் திறமை காட்டிய மாணவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Address

Palamunai

Telephone

+94672057077

Website

Alerts

Be the first to know and let us send you an email when AK Minhaj MV National School - Palamunai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to AK Minhaj MV National School - Palamunai:

Shortcuts

Share

Category