Preschool- Palaly East J/253

Preschool- Palaly East J/253 பலாலி சமூக அமைப்பு மழலைகள் முன்பள்ளி சிறுவர்முன்பள்ளி - பலாலி கிழக்கு-J /253

28/11/2017
பலாலி முன்பள்ளி காணி திரு திருமதி சின்னத்துரை மல்லிகாவதி அவர்களினால் அவரது கணவர் அமரர் செல்லையா சின்னத்துரை அவர்களின் ஞா...
18/11/2017

பலாலி முன்பள்ளி காணி

திரு திருமதி சின்னத்துரை மல்லிகாவதி அவர்களினால் அவரது கணவர் அமரர் செல்லையா சின்னத்துரை அவர்களின் ஞாபகார்த்தமாக 2 பரப்பளவு காணியும் திரு செல்லையா கந்தையா (அமரர் செல்லையா சின்னதுரையின் சகோதரர்) அவர்களினால் 1/4 பரப்பளவு காணியும் பலாலி J/253 கிராம சேவையாளர் பிரிவில் முன்பள்ளி கட்டடம் அமைப்பதற்காக பலாலி சமூக அமைப்புக்கு அன்பளிப்பு செய்யப்பட்டது.
இரண்டு குடும்பங்களுக்கும் பலாலி சமூக அமைப்பும் பலாலி மக்களும் தமது நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்ளுகின்றனர்.

பலாலி கிழக்கு J/253 பிரிவில் பலாலி சமூக அமைப்பினால் சிறுவர் முன்பள்ளி கட்டடம் அமைப்பதற்காக ஆரம்ப கட்டமாக வேலைகள் ஆரம்பிக...
18/11/2017

பலாலி கிழக்கு J/253 பிரிவில் பலாலி சமூக அமைப்பினால் சிறுவர் முன்பள்ளி கட்டடம் அமைப்பதற்காக ஆரம்ப கட்டமாக வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது என்பதனை எமது பலாலி வாழ் உறவுகள் அனைவருக்கும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.

பலாலி உறவுகளே!!!!!!!!
உங்கள் மண்ணில்
உங்கள் உறவுகள் வாழும் பிரதேசத்தில்
உங்கள் அமைப்பினால்
மேற்கொள்ளப்படும் இந்த திட்டம்
வெற்றிகரமாக தொடர்ந்து நடைபெறுவதற்கு உங்களால் முடிந்தளவு உதவியினை வழங்குமாறு மிகவும் தாழ்மையுடன் கோட்டுக்கொள்ளுகின்றனர் பலாலி சமூக அமைப்பின் நிர்வாகத்தினர்

பலாலி சமூக அமைப்பினால் பலாலி மண்ணில் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.................

30/10/2017 பலாலி கிழக்கில் J/253 பிரிவுக்குட்பட்ட பகுதியில் பலாலி சமூக அமைப்புக்கு சொந்தமான காணியில் முன்பள்ளி அமைப்பதற...
11/11/2017

30/10/2017 பலாலி கிழக்கில் J/253 பிரிவுக்குட்பட்ட பகுதியில் பலாலி சமூக அமைப்புக்கு சொந்தமான காணியில் முன்பள்ளி அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது

11/11/2017

Address

Palaly East
Palali
J/253

Opening Hours

Monday 08:00 - 12:00
Tuesday 08:00 - 12:00
Wednesday 08:00 - 12:00
Thursday 08:00 - 12:00
Friday 08:00 - 12:00

Alerts

Be the first to know and let us send you an email when Preschool- Palaly East J/253 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category