Pahamune Vocational Training Institute - PVTI

Pahamune Vocational Training Institute - PVTI An affiliate of Abdul Majeed Mohamed (A.M.M.) Sahabdeen Trust Foundation - TVEC Regn. No P12/0114

09/06/2026

📘 பாடநெறிகள் அறிமுகம் – PVTI

Pahamune Vocational Training Institute (PVT) Ltd. வழங்கும் பல்வேறு பாடநெறிகளின் ஒரு சுருக்கமான அறிமுகத்தை இந்த வீடியோ வழங்குகிறது 🎓
உங்கள் கல்வி மற்றும் எதிர்கால இலக்குகளுக்கான சரியான பாதையை தேர்வு செய்ய உதவும் வகையில் இந்த தகவல் வழங்கப்பட்டுள்ளது.

📘 Course Introduction – PVTI

Get a quick glimpse into the wide range of courses offered at Pahamune Vocational Training Institute (PVT) Ltd. 🎓
This video provides a brief overview to help you explore your learning options and find the right path for your future.

📞 Contact Us:
076 770 1760 | 077 467 8849 | 077 394 0786 | 077 956 5744

Eid Al-Adha Mubarak! 🌙✨ May this beautiful day bring peace, happiness, and countless blessings to you and your loved one...
28/05/2026

Eid Al-Adha Mubarak! 🌙✨

May this beautiful day bring peace, happiness, and countless blessings to you and your loved ones.

📢 மே 20 ஆம் திகதி நேர்முகப் பரீட்சை Pahamune Vocational Training Institute (PVT) Ltd இல் நடைபெறும்.📢 Interviews will be ...
14/05/2026

📢 மே 20 ஆம் திகதி நேர்முகப் பரீட்சை Pahamune Vocational Training Institute (PVT) Ltd இல் நடைபெறும்.

📢 Interviews will be held on 20th May at Pahamune Vocational Training Institute (PVT) Ltd.

⏳ Hurry up! Only limited seats available.

Build your future with PVTI 🚀

Contact us at:
0774678849 | 0773940786 | 0779565744 | 0770373940

🏘️ AMM Sahabdeen Trust Foundation இன் கீழ் இயங்கிவரும் Pahamune Vocational Training Institute இனால் நடத்தப்படும் ஆசிரியர...
22/04/2026

🏘️ AMM Sahabdeen Trust Foundation இன் கீழ் இயங்கிவரும் Pahamune Vocational Training Institute இனால் நடத்தப்படும் ஆசிரியர் போட்டிப் பரீட்சைக்கான வகுப்புகளில் நீங்களும் இணைய ஒரு சந்தர்ப்பம்....

➡️ ஒவ்வொரு தலைப்பிற்கான விரிவான விளக்கம்
➡️ இலகு நுட்பங்கள்
➡️ கடந்த கால மற்றும் மாதிரி வினாத்தாள் கலந்துரையாடல்

மேலதிக தகவல்களுக்கு பின்வரும் WhatsApp குழுவில் இணையவும்
https://chat.whatsapp.com/L2l4vb3g39843eBoI31cHa?mode=gi_t

அழையுங்கள்
0774678849 / 0770373940 / 0779565744

YouTube :- https://www.youtube.com/-Official
Facebook :- http://fb.com/PahamuneVocationalTrainingInstitute/
TikTok :- https://www.tiktok.com/

🏘️ AMM Sahabdeen Trust Foundation இன் கீழ் இயங்கிவரும் Pahamune Vocational Training Institute இனால் நடாத்தப்படும் ஆண்களு...
17/04/2026

🏘️ AMM Sahabdeen Trust Foundation இன் கீழ் இயங்கிவரும் Pahamune Vocational Training Institute இனால் நடாத்தப்படும் ஆண்களுக்கான A/L Engineering Technology
கற்கைநெறியில் நீங்களும் இணைய ஓர் சந்தர்ப்பம்....
இப்பாடநெறிகள் இரு குழுக்களாக நடைபெறும்....

1️⃣📌 ONE YEAR PROJECT

🖋️2027 இல் க.பொ.த உயர் தரப் பரீட்சை எழுத முடியும்....
🖋️ மாலை நேரங்களில் துறை சார்ந்த Skill development பாடநெறிகள் செய்வதற்கான வாய்ப்புகள்....
🖋️ 100% Theory மற்றும் Practical வகுப்புகள் நடைபெறும்....

🏠 பாதுகாப்பான தங்குமிட வசதிகள்...

🛠️ Skill Development Courses

📍 Automobile mechanic
📍 Automobile Electrician
📍 Air Conditioning & Refrigeration Technician
📍 Electrician
📍 Draughtsperson
📍 Quantity Surveying

Online Application Form: https://tally.so/r/rjLNxN

2️⃣📌 2 in 1 Project

🖋️ 2 வருட கால பயிற்சி
🖋️ முதல் வருடத்தில் எதாவது ஒரு NVQ பாடநெறியை பயிலும் வாய்ப்பு...
🖋️ A/L பாடத்திட்டம் 100% Theory மற்றும் Practical

A/L பாடங்கள்....

📒 Science For Technology - Jaseel Sir
📒 Engineering Technology - Rismy Sir
📒 Information Communication Technology - Aslam Sajah Sir

Online Application Form: https://tally.so/r/eq21Vk

குறிப்பிட்ட அளவு மாணவர்கள் மட்டுமே உள்வாங்கப்படுவதால் உங்கள் பதிவுகளுக்கு முந்திக் கொள்ளுங்கள்....

மேலதிக தகவல்களுக்கு

அழையுங்கள்
0767701760 / 0774678849 / 0773940786 / 0779565744

YouTube :- https://youtu.be/l3TmOwYImGk
Facebook :- http://fb.com/PahamuneVocationalTrainingInstitute/
TikTok :- https://www.tiktok.com/

📢 WE ARE RECRUITING 📢Posts available for:- Instructors- Assistant Instructors- DemonstratorsSend your updated CV to the ...
10/04/2026

📢 WE ARE RECRUITING 📢

Posts available for:
- Instructors
- Assistant Instructors
- Demonstrators

Send your updated CV to the following WhatsApp 0774678849 or 0779565744 (Please mention the trade applied for in the message)

Eid Mubarak! 🌙✨May this beautiful day bring peace, happiness, and countless blessings to you and your loved ones. 🤍
21/03/2026

Eid Mubarak! 🌙✨
May this beautiful day bring peace, happiness, and countless blessings to you and your loved ones. 🤍

🏘️ AMM Sahabdeen Trust Foundation இன் கீழ் இயங்கிவரும் Pahamune Vocational Training Institute இனால் நடாத்தப்படும் ஆண்களு...
05/03/2026

🏘️ AMM Sahabdeen Trust Foundation இன் கீழ் இயங்கிவரும் Pahamune Vocational Training Institute இனால் நடாத்தப்படும் ஆண்களுக்கான A/L Engineering Technology
கற்கைநெறியில் நீங்களும் இணைய ஓர் சந்தர்ப்பம்....

இப்பாடநெறிகள் இரு குழுக்களாக நடைபெறும்....

1️⃣📌 ONE YEAR PROJECT

🖋️2027 இல் க.பொ.த உயர் தரப் பரீட்சை எழுத முடியும்....
🖋️ மாலை நேரங்களில் துறை சார்ந்த Skill development பாடநெறிகள் செய்வதற்கான வாய்ப்புகள்....
🖋️ 100% Theory மற்றும் Practical வகுப்புகள் நடைபெறும்....

🏠 பாதுகாப்பான தங்குமிட வசதிகள்...

🛠️ Skill Development Courses

📍 Automobile mechanic
📍 Automobile Electrician
📍 Air Conditioning & Refrigeration Technician
📍 Electrician
📍 Draughtsperson
📍 Quantity Surveying

2️⃣📌 2 in 1 Project

🖋️ 2 வருட கால பயிற்சி
🖋️ முதல் வருடத்தில் எதாவது ஒரு NVQ பாடநெறியை பயிலும் வாய்ப்பு...
🖋️ A/L பாடத்திட்டம் 100% Theory மற்றும் Practical

A/L பாடங்கள்....

📒 Science For Technology - Jaseel Sir
📒 Engineering Technology - Rismy Sir
📒 Information Communication Technology - Aslam Sajah Sir

குறிப்பிட்ட அளவு மாணவர்கள் மட்டுமே உள்வாங்கப்படுவதால் உங்கள் பதிவுகளுக்கு முந்திக் கொள்ளுங்கள்....

மேலதிக தகவல்களுக்கு

அழையுங்கள்
0767701760 / 0774678849 / 0773940786 / 0779565744

YouTube :- https://youtu.be/l3TmOwYImGk
Facebook :- http://fb.com/PahamuneVocationalTrainingInstitute/
TikTok :- https://www.tiktok.com/

🏘️ AMM Sahabdeen Trust Foundation இன் கீழ் இயங்கிவரும் Pahamune Vocational Training Institute இனால் நடாத்தப்படும் ஆண்களு...
05/03/2026

🏘️ AMM Sahabdeen Trust Foundation இன் கீழ் இயங்கிவரும் Pahamune Vocational Training Institute இனால் நடாத்தப்படும் ஆண்களுக்கான தொழில் பயிற்சி கற்கைநெறியில் நீங்களும் இணைய ஓர் சந்தர்ப்பம்....

🛠️ முழு நேர பொறியியல் பாடநெறிகள்...

📍 Automobile Mechanic
📍 Automobile Electrician
📍 Air Conditioning & Refrigeration Technician
📍 Electrician

♟️ பகுதி நேர பாடநெரிகள்...

📍 Mobile Phone Repairing (02 months)
📍 Automobile Mechanic (04 months)
📍 Automobile Electrician (04 months)
📍 Automobile A/C Mechanic (04 months)

🖥️ இப்பாடநெறிகளை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் இலவசமாக கணினி பாடநெறியும் நடைபெறும்...

📍 Certificate in Information Technology (IT)

குறிப்பிட்ட அளவு மாணவர்கள் மட்டுமே உள்வாங்கப்படுவதால் உங்கள் பதிவுகளுக்கு முந்திக் கொள்ளுங்கள்....

மேலதிக தகவல்களுக்கு

அழையுங்கள்
0767701760 / 0774678849 / 0773940786 / 0779565744

YouTube :- https://youtu.be/l3TmOwYImGk
Facebook :- http://fb.com/PahamuneVocationalTrainingInstitute/
TikTok :- https://www.tiktok.com/

Address

Katupotha Road
Pahamune

Alerts

Be the first to know and let us send you an email when Pahamune Vocational Training Institute - PVTI posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Pahamune Vocational Training Institute - PVTI:

Shortcuts

Share

Category