28/07/2026
அல்ஹம்துலில்லாஹ்..🎓
26.07.2026 அன்று (South Eastern University of Sri Lanka) இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் நண்பர் வட்ட உறுப்பினர் ABDUL RAHMAN MOHAMED IMTHIYAS (SALAFI) கலந்து கொண்டு Bachelor Of Arts Honours in Trilingual Studies (Tamil-English-Sinhala) பட்டத்தைபெற்றுக் கொண்டார்.
தொடரும் கல்வி பயணத்தில் மேலும் பல அடைவுகளை பெற நண்பர் வட்டம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
Class Of 2k15 ✨