OCCian 2k22

OCCian 2k22 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from OCCian 2k22, School, Main Street, Oddamavadi.

11/04/2026

The Brand ✌🏻
OCC'IAN 2k22 ❤️‍🔥




அல்ஹம்துலில்லாஹ் எல்லா புகழும் இறைவனுக்கே 🤍✨ஸதக்கத்துல் ஜாரிய்யாவில் எங்களையும் இணைத்து கொண்டோம்.🤲🏻😇❤️‍🩹எமது மட்/மம/ஓட்ட...
01/04/2026

அல்ஹம்துலில்லாஹ் எல்லா புகழும் இறைவனுக்கே 🤍✨

ஸதக்கத்துல் ஜாரிய்யாவில் எங்களையும் இணைத்து கொண்டோம்.🤲🏻😇❤️‍🩹

எமது மட்/மம/ஓட்டமாவடி மத்திய கல்லூரி (தே. பா)யின் பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் ஒருங்கிணைப்பில் பாடசாலைக்கான மஸ்ஜித் உள்ளடங்களான பல்தேவை கட்டடம் ஒன்று அமைப்பதற்கான பல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்ட நிலையில் அல்லாஹ்வின் உதவியால் இன்று 01.04.2026 புதன்கிழமை எமது OCC'IAN 2k22 அமைப்பினால் அங்கத்தவர்களிடையே சேகரிக்கப்பட்ட நிதியில் பல்தேவை கட்டடத்திற்கான தேவைகளில் ஒன்றாக காணப்பட்ட கட்டுக்கம்பி (125kg) கொள்வனவு செய்யப்பட்டு பழைய மாணவர் சங்க நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

நல்ல நோக்கத்தில் செய்யப்படும் இந்த செயற்திட்டம் இன்ஷா அல்லாஹ் சிறந்த முறையில் நடைபெற்று முடிவதற்கு இறைவனை வேண்டுகிறோம்.🤲🏻❤️‍🩹

அல்ஹம்துலில்லாஹ் எல்லா புகழும் இறைவனுக்கே 🤍✨
01/04/2026

அல்ஹம்துலில்லாஹ் எல்லா புகழும் இறைவனுக்கே 🤍✨



تقبل الله منا ومنكم شيامانا وشياماكم🤍Happy Eid_Ul_Fithr Mubarak 🤍🌙
20/03/2026

تقبل الله منا ومنكم شيامانا وشياماكم🤍

Happy Eid_Ul_Fithr Mubarak 🤍🌙

தாயகம் 👑❤️‍🔥
19/03/2026

தாயகம் 👑❤️‍🔥

அல்ஹம்துலில்லாஹ் எல்லா புகழும் இறைவனுக்கே❤️எமது மட்/மம/ஓட்டமாவடி மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை)யின் நீண்ட கால தேவையாக கா...
06/02/2026

அல்ஹம்துலில்லாஹ் எல்லா புகழும் இறைவனுக்கே❤️

எமது மட்/மம/ஓட்டமாவடி மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை)யின் நீண்ட கால தேவையாக காணப்பட்ட மஸ்ஜித் ஒன்றை அமைக்கும் நோக்கிலே எமது பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் ஒருங்கிணைப்பில் மஸ்ஜித் உள்ளடங்களான பல்தேவை கட்டடம் ஒன்று அமைப்பதற்கான பல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு அல்லாஹ்வின் உதவியால் ஓரளவு தேவையான நிதி மற்றும் வளங்கள் கிடைத்த நிலையிலே இன்று 06.02.2026 வெள்ளிக்கிழமை பல்தேவை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.பழைய மாணவர் சங்கத்தின் அழைப்பிற்கிணங்க எமது OCC'IAN 2k22 சார்பாக அடிக்கல் நாட்டு விழாவில் நிருவாக உறுப்பினர்கள் சிலர் கலந்து கொண்டனர்.

நல்ல நோக்கத்தில் செய்யப்படும் இந்த செயற்திட்டம் இன்ஷா அல்லாஹ் சிறந்த முறையில் நடைபெற்று முடிவதற்கு இறைவனை வேண்டுகிறோம்.

01/02/2026

OCC 50th Inter House Sports Fiesta - 2026 ❤️‍🔥🏃‍♂️




OCC'IAN 2K22 Get-together and Jersey Launching-2026  02
01/02/2026

OCC'IAN 2K22 Get-together and Jersey Launching-2026

02

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் ..அனைத்து புகழும் அல்லாஹ்வுக்கே❤️எமது OCC'IAN 2k22 நண்பர் வட்டத்தினுடைய முதலாவது சீருடை அறிமுக ந...
30/01/2026

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் ..

அனைத்து புகழும் அல்லாஹ்வுக்கே❤️

எமது OCC'IAN 2k22 நண்பர் வட்டத்தினுடைய முதலாவது சீருடை அறிமுக நிகழ்வானது கடந்த 24.01.2026 சனிக்கிழமையன்று எமது நிர்வாக உறுப்பினர்களின் ஏற்பாட்டிலே பாசிக்குடா மனோஹர் வளாகத்தில் வெகுவிமர்சையாக நடைபெற்று முடிந்தது.
சுமா‌ர் 70க்கும் மேற்பட்ட எமது நண்பர்கள் கலந்து சிறப்பித்த இந்நிகழ்விலே பிரதம அதிதியாக எமது ஓட்டமாவடி மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை)யின் அதிபர் மதிப்பிற்குரிய MA.Haleem Ishaq (sir) அவர்கள் கலந்து சிறப்பித்ததோடு அவர்களோடு இணைந்து கௌரவ அதிதிகளாக ஓட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் மதிப்பிற்குரிய MMM.Halaldheen ஹாஜியார் அவர்களும், கிழ‌க்கு பல்கலைக்கழகத்தினுடைய சிரேஷ்ட விரிவுரையாளர் மதிப்பிற்குரிய MTM.Rizvi(Majeedhi) அவர்களும் மற்றும் எமது பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தினுடைய செயலாளர் சிரேஷ்ட சட்டத்தரணி மதிப்பிற்குரிய MMM.Razick அவர்களும் கலந்து சிறப்பித்தனர். அவர்களோடு இணைந்து நிகழ்வின் சிறப்பு அதிதிகளாக எமது ஆசிரிய பெருந்தகைகளான AB.ASMEER(TR) ,MTM.RIYAS(TR), ALM.ANAS(TR),AG.AZEEZUL RAHEEM(TR),MM.AMEER(TR), JM.RIZWAN(TR),MSM.MANSOOR (TR),ML.IRSATH BABU (TR),ML.NAZAR(TR),UL.THOUFEEK(TR)MLM.IBRAHIM (TR),MH.BASEER (TR),MUM.NIYAS(TR),SM.ANAS (TR),M.IBRAHIM(TR) அவர்களும் கலந்து சிறப்பித்தனர். சீருடை அறிமுகத்துடன் தொடர்ந்து அதிதிகள் பலராலும் எமது OCC'IAN 2K22 பற்றிய பல நல்ல கருத்துக்கள் பகிரப்பட்டது.மேலும் MTM.Rizvi(Majeedhi) அவர்களினால் எமது நண்பர்களுக்காக இஸ்லாமிய ஒழுக்க கலாச்சாரம் பற்றிய ஒரு சிறப்புரை ஒன்றும் ஆற்றப்பட்டது. தொழுகையுன் இணைந்து பகட்போசணத்துடன் சில சிறிய விளையாட்டுக்களோடு அன்றைய நாள் நிகழ்வானது மகிழ்ச்சியுடன் முடிவுற்றது.

நிகழ்வினை ஒழுங்கமைத்து நடாத்திய நிர்வாக உறுப்பினர்களுக்கும்,
எங்களது அழைப்பை ஏற்று வருகை தந்த அதிதிகளுக்கும் மற்றும் ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் 🤝❤️‍🩹

(நிகழ்வு முடிவின் போது இடத்தின் உரிமையாளர் காரணம் கூறாமல் நிர்வாக உறுப்பினர்கள் சிலரின் சில நன்னடத்தைக்காக என கூறி ஒரு சிறிய அன்பளிப்பும் பாராட்டி வழங்கி வைத்தார் ☺️❤️)

Thank You For Including Us in the Management Of OCC Sports Fiesta- 2026
30/01/2026

Thank You For Including Us in the Management Of OCC Sports Fiesta- 2026




Address

Main Street
Oddamavadi
30420

Website

Alerts

Be the first to know and let us send you an email when OCCian 2k22 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category