19/08/2026
Physical Past Paper Batch 01- FULL!
மாணவர்களின் ஆர்வத்தையும் தேவையையும் கருத்தில் கொண்டு, O/L Mathematics Past Paper Class – Physical Batch 02 தற்போது ஆரம்பிக்கப்படுகிறது.
ஆனால் இந்த முறையும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகமாக வைத்திருக்கப் போவதில்லை.
10–15 மாணவர்கள் மட்டுமே.
ஏன்?
Past Paper class என்பது மாணவர்கள் நீண்ட நேரம் அமைதியாக உட்கார்ந்து கேட்கும் வகுப்பு அல்ல.
இங்கு நாம் செய்ய வேண்டியது:
Learn → Practice → Correct → Repeat
ஒரு concept-ஐ கற்றுக்கொள்வோம்.
அதற்கான Past Paper question-ஐ செய்வோம்.
தவறுகளைப் பார்ப்போம்.
மீண்டும் practice செய்வோம்.
அதனால்தான் வகுப்பை நீண்ட நேரமாக ஒரே session-ஆக நடத்துவதற்குப் பதிலாக, குறுகிய, focused sessions ஆக பிரித்துள்ளோம்.
நீண்ட நேர sessions-ஐ தேவையானபோது Recall / Revision / Seminar sessions க்கு பயன்படுத்தலாம்.
ஆனால் இப்போது எங்களுடைய முக்கிய நோக்கம்:
கற்றுக்கொள்வது + செய்வது + தவறுகளைச் சரிசெய்வது.
மேலும், மாணவர்கள் கூட்டமாக இருக்கும் வகுப்பில் ஒவ்வொருவரையும் கவனிப்பது கடினம்.
அதனால் எங்கள் Physical Past Paper Class-ல்:
No Crowds.
More Attention.
More Practice.
📚 O/L Past Papers
📝 Exam-oriented practice
🎯 Mark improvement
👨🏫 Individual attention
👥 Only 10–15 students
📅 Friday • Sunday • Monday
📍 Oddamavadi – Near Oddamavadi Jumma Masjid
Batch 02 – Limited Seats
📲 WhatsApp: 078 845 9809
If you are serious about improving your O/L Mathematics marks, don't wait until the last few months. Start practising now.
Ceylon Learning Academy
Learn Today • Lead Tomorrow