05/12/2025
#அஸ்ஸலாமு_அலைக்கும்.🤲
நாட்டில் ஏற்பட்ட அசாதாரணசூழ்நிலை காரணமாக
மீராவோடை மீரா ஜும்மா பள்ளிவாயலினால் மேற்கொள்ளப்பட்ட நிவாரண பொருட்கள் சேகரிப்புக்கு, பால்மா தேவை ஏற்பட்டபோது, பள்ளிவாயல் நிருவாகத்தால் எமது 2k15 Batch of Hidayans இடம் வேண்டிக்கொண்டதிற்கு அமைவாக எமது வகுப்பினரால் வெள்ள நிவாரண உதவிக்காக சேகரிக்கப்பட்ட நிதியில் இருந்து சுமார் 270,952 ரூபா பெறுமதியான பால்மாகள்(200g*468)பள்ளிவாயல் நிருவாகத்தினரிடம் கையளிக்கப்பட்டது.
இதற்கு பண உதவி வழங்கிய எங்களது வகுப்பு மாணவர்களுக்கும் (ஆண், பெண்), Hidhaya பாடசாலையின் பழைய மாணவர்கள் ஒரு சிலருக்கும் , எங்களது குடும்ப உறவுகளுக்கும் மற்றும் வெளிநாட்டுவாழ் உறவுகளுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
ஜசாக்கல்லாஹ் ஹைர் ❤️🫂
💙
🤝