1987 O/L Batch Of O.C.C

1987 O/L Batch Of O.C.C Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from 1987 O/L Batch Of O.C.C, Education Website, Oddamavadi.

குழுநிலை நிழற்படம்
29/09/2023

குழுநிலை நிழற்படம்

நேற்று (27.09.2023) இடம்பெற்ற அமைப்பின் 1வது ஆண்டு பூர்த்தி மற்றும் சீருடை வழங்கும் நிகழ்வின் போதான நிழற் படங்கள்
29/09/2023

நேற்று (27.09.2023) இடம்பெற்ற அமைப்பின் 1வது ஆண்டு பூர்த்தி மற்றும் சீருடை வழங்கும் நிகழ்வின் போதான நிழற் படங்கள்

15/07/2023

இன்று 15.07.2023 (வெள்ளிக்கிழமை) எமது அமைப்பால் இறை திருப்தியை நாடி‌ ஓட்டமாவடி‌ சிறாஜிய்யா அறபுக் கல்லூரிக்கு பகலுணவு வழங்கி வைக்கப்பட்ட போது

15/07/2023
இன்று எமது அமைப்பினால் காவத்தமுனை விசேட தேவையுடையோர் பாடசாலைக்கு பகலுணவு வழங்கி வைக்கப்பட்டது
13/02/2023

இன்று எமது அமைப்பினால் காவத்தமுனை விசேட தேவையுடையோர் பாடசாலைக்கு பகலுணவு வழங்கி வைக்கப்பட்டது

07.01.2023ல்‌ இடம்பெற்ற ஆசான்கள் கௌரவிப்பு மற்றும் மாணவர்கள் ஊக்குவிப்பு நிகழ்வுடன் கூடிய  குடும்ப ஒன்றுகூடல்
11/01/2023

07.01.2023ல்‌ இடம்பெற்ற ஆசான்கள் கௌரவிப்பு மற்றும் மாணவர்கள் ஊக்குவிப்பு நிகழ்வுடன் கூடிய குடும்ப ஒன்றுகூடல்

இக்குழும உறுப்பினர்களில் ஒருவரான மரணித்த சகோ. என்எம். சபீக்  -.அவரின் சுவன ஈடேற்றத்துக்கு பிரார்த்தனை புரிவோம்
22/12/2022

இக்குழும உறுப்பினர்களில் ஒருவரான மரணித்த சகோ. என்எம். சபீக் -.
அவரின் சுவன ஈடேற்றத்துக்கு பிரார்த்தனை புரிவோம்

அமைப்பின் தொடக்க  நிகழ்வின் போது
20/12/2022

அமைப்பின் தொடக்க நிகழ்வின் போது

20/12/2022

இவ்வமைப்பு 14.Sep.2022 தொடங்கப்பட்டது

20/12/2022

இவ்வமைப்பு ஓட்டமாவடி தேசிய பாடசாலையில் 1987 வரை க.பொ.த. சா/த தரம் வரை கல்வி கற்றோரை மையமாக வைத்து தொடங்கப்பட்டுள்ளது.

20/12/2022

28.12.2022ல் எங்களை சமூகத்தில் நல் நிலைக்கு வர செதுக்கிய சிற்பிகளுக்கான கெளரவிப்பும், எங்களது வாரிசுகளின் கல்வி மேம்பாட்டுக்கான ஊக்குவிப்புகளுக்குமான செயற்பாடுகளும் நிகழவுள்ளன.

Address

Oddamavadi

Website

Alerts

Be the first to know and let us send you an email when 1987 O/L Batch Of O.C.C posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share