DöT ÇöM BøYS

DöT ÇöM BøYS We are DCBans, Batch of 2013(O/L), it's official page

Together forever
20/09/2026

Together forever

09/09/2026

School reunion Cricket match....
Team Batch of 13 ....
Friendship goal

The Boys Are Back..  Forever
09/09/2026

The Boys Are Back..
Forever

11/01/2024
கையோடு கை சேர்த்து இணைந்த இதயங்கள் பல்லாண்டு காலம்வாழ, அன்பை சுமக்கும் நீயும் அழகை, சுமக்கும் அவளும் இணையும்திருமணத்தில்...
28/10/2022

கையோடு கை சேர்த்து இணைந்த இதயங்கள் பல்லாண்டு காலம்
வாழ,
அன்பை சுமக்கும் நீயும் அழகை, சுமக்கும் அவளும் இணையும்
திருமணத்தில் வாழ்த்துக்களை சுமந்து பூக்களாய் உங்கள் மீது
போடுகிறோம்.. வாழ்க வளமுடன்..
இனிய திருமண வாழ்த்துக்கள்.!
நண்பா...
#பிரசாந்த்_தீபா

ஊமைத்தாயின் அழுகுரல்நான் ஈன்ற செல்வங்களுக்கு ஊமை தாய் எழுதும் கடிதமிதுஉன்னை சுமந்த பாரத்தை உனை ஈன்ற அன்னையே பத்து மாதத்த...
27/05/2021

ஊமைத்தாயின் அழுகுரல்

நான் ஈன்ற செல்வங்களுக்கு ஊமை தாய் எழுதும் கடிதமிது

உன்னை சுமந்த பாரத்தை
உனை ஈன்ற அன்னையே பத்து மாதத்தில் இறக்கிவைக்க
உன் தலைமுறை மாறாது சுமப்பதாலோ என்னவோ
உன் குலம் எனக்கு பொறுமையின் சிகரம் என பெயரிட்டது

எனக்கு பெயரிட்ட நன்றிக் கடனுக்காக இன்னும்
எத்தனை அல்லல்களை பொறுக்க வேண்டுமோ தெரியவில்லை.

உங்கள் ஒட்சிசன் தேவைக்கு காட்டை உருவாக்கினேன்
காட்டை அழித்து மாடி வீடமைத்தாய், உங்கள் நீர் தேவைக்கு நீரியல் வட்டத்தை உருவாக்கினேன்
மருந்துகளையும் குப்பைகளையும் கலந்து நாசம் செய்தாய்,
"கடல் அன்னையே" என விளித்து கழிப்பறையை விட கேவலமாக்கினாய்.

உதட்டில் மட்டும் சூழலியம் பேசும் மானிடா.....
சற்றுமுன் உங்களில் ஒருவன் பொறுத்தது போதும் பூமித் தாயே
என கவி பாட கேட்டேன்.
காலதேவனிடம் என் கண்ணீருக்கு விடை கோரினேன்.

காலம் ஒருநாள் பதில் சொல்லும்
காலதேவன் ஒரு நாள் எனக்கு வாய்ப்பளிப்பான்
அன்று இவ் ஊமைத்தாயின் வலிமை உணர்வாய்
மறுகணம் மாண்டே போவாய்

இப்படிக்கு பூமித்தாய்

16/05/2021

உங்கள் பிள்ளைகளுக்கு கல்வி மீது ஆர்வம் குறைவா?
ஆர்வத்தை அதிகரிக்க எளிய வழி முறைகளை அறிந்துகொள்ள இந்த விடியோவை பாருங்கள்
| Vasanthy | |

நண்பர்களின் ஒன்றுகூடல் விமர்சையாக திரையரங்கில் அரங்கேறியது, சித்திரை கொண்டாட்டமும் சிறப்பாய் அமைந்தது....    .
15/04/2021

நண்பர்களின் ஒன்றுகூடல் விமர்சையாக திரையரங்கில் அரங்கேறியது, சித்திரை கொண்டாட்டமும் சிறப்பாய் அமைந்தது....


.

டீ-பீல்ட் சிறுவர் அபிவிருத்தி சம்மேளனதினால் முன்னெடுக்கப்பட்ட இளைஞர்களை அடிப்படையாக கொண்டு இயற்க்கை அனர்த்த பாதிப்பை குற...
01/04/2021

டீ-பீல்ட் சிறுவர் அபிவிருத்தி சம்மேளனதினால் முன்னெடுக்கப்பட்ட இளைஞர்களை அடிப்படையாக கொண்டு இயற்க்கை அனர்த்த பாதிப்பை குறைத்தல் தொடர்பான செயற்திட்டத்தின் கீழ் இயற்க்கை பாதுகாப்பு, மற்றும் சூழலுக்கு நட்புரீதியான வாழ்வாதார முறையை முன்னெடுத்ததை அடிப்படையாக கொண்டு "சுற்று சூழலுக்கான இளம் தலைவர்கள் 2021" என்ற தொணிப்பொருளில் childfund sri lanka நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட புத்தகத்தில் என்னுடைய கட்டுரையும் இடம்பெற்றுள்ளது இந்த தருணத்தில் இந்த வாய்ப்பை வழங்கிய #டீ-பீல்ட் சிறுவர் அபிவிருத்தி சம்மேளனதிற்கும், DRR திட்ட முகாமையாளர் திரு. பிரதீப் அவர்களுக்கும்,உதவியாக இருந்த CDA சஹானா அக்கா மற்றும் நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்❤

குறையில்லாத உன் குணத்தோடும்..குறையாத உன் பண்போடும்..குறையில்லாத புகழோடும்..குறையில்லாமல் நீ வாழ்ந்திடஇறைவனை வேண்டுகிறேன்...
08/03/2021

குறையில்லாத உன் குணத்தோடும்..
குறையாத உன் பண்போடும்..
குறையில்லாத புகழோடும்..
குறையில்லாமல் நீ வாழ்ந்திட
இறைவனை வேண்டுகிறேன்..
நிலக்கரியில் இருந்து எடுத்த வைரமாய்
உன் வாழ்வில் வளம் பல பெற்று
நலமுடன் வாழ்வாய் வாழ்க பல்லாண்டு..
பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பா.!


.Koby

Address

Nuwara Eliya

Alerts

Be the first to know and let us send you an email when DöT ÇöM BøYS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category