Srilanka A/L bio and maths student

Srilanka  A/L  bio and maths student A/l student

01/01/2026

இலங்கையில் CHEMISTRY இற்கு தனி ஓர் அடையாளம் Dr. Ilyas. M

இலங்கையில் உள்ள அனைத்து அரச பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளரின் மாணவர்கள் கல்வி கற்றறுக்கொண்டு இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்களின் பல்கலைக்கழக அனுமதியை உறுதிப்படுத்தும் PAPER CLASS இல் இன்றே இணைந்து கொள்ளுங்கள்.

More info.
0774857573

Telegram link:

https://t.me/aplusacademykalmunai

01/01/2026

CHEMISTRY

🔥 PAPER CLASS

Unit 01 to Unit 14 Rapid Revision

More information:
0774857573

01/01/2026

Chemistry paper class introduction.

01/01/2026
01/01/2026

அனைத்து தமிழ் பேசும் மாணவர்களுக்கும் வணக்கம். எனது பெயர் ஞானேஸ்வரன் சக்திதரன். நான் ஒரு பௌதிகவியல் ஆசிரியராக ச...

உயர்தரத்தில் கணித விஞ்ஞான பாடங்களை கற்கப் போகின்றீர்களா??! சாதாரண  தரப் பரீட்சை முடித்த மாணவர்கள் பாடசாலை ஆரம்பிக்கும்  ...
06/06/2024

உயர்தரத்தில் கணித விஞ்ஞான பாடங்களை கற்கப் போகின்றீர்களா??!
சாதாரண தரப் பரீட்சை முடித்த மாணவர்கள் பாடசாலை ஆரம்பிக்கும் வரை காத்திருக்காமல் முன்னரே கற்கக்கூடிய அலகுகளை சுயமாக கற்றுக்கொள்ளுங்கள். அனேகமான மாணவர்கள் பௌதிகவியலில் உள்ள அனைத்து அலகுகளையும் கற்று முடிக்காமலே பரீட்சைக்கு தோற்றுகிறார்கள்.
பௌதிகவியல் பாடத்திற்கு பல இடங்களில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவிவருகிறது. அவ்வாறான பிரதேசங்களில் கணித விஞ்ஞானத்துறையில் கற்கும் மாணவர்கள் பயன்பெற ....
இப்போது அவர்கள் சுயமாகவே Physics ஐ விரைவில் கற்கலாம்
👉 https://youtube.com/c/Physicsgceal
பௌதிகவியல் பாடத்திற்கான முழு பாட அலகுகள், பரிசோதனைகள், கடந்த கால mcq வினாக்களுக்குரிய விளக்கங்களை விரிவாக Physics with Sakthi You Tube channel Playlist இல் இந்த links ஐ பயன்படுத்தி பார்வையிடலாம் 👉 https://youtube.com/c/Physicsgceal
👇👇👇
https://youtube.com/playlist?list=PLStNKGku7uX502feZA4t29AOjThNGQOtH&si=QDKrrFmfr16sZ0nC

☆ Physics Practicals | பௌதிகவியல் பரிசோதனைகள்
https://www.youtube.com/playlist?list=PL9QUtx0wbkWRgXxw-YNVa1YNuSqsyZsGX

👉 https://youtube.com/playlist?list=PLmLnnsAHQpTZh_PSAu70AGOCPY1X2H_jc&si=7jV2HuT7Bno-EjwE

☆அலகு 1 | Units & Dimensions | அலகுகளும் பரிமாணங்களும் https://www.youtube.com/playlist?list=PL9QUtx0wbkWTBH6ZW-n5PkdmyIf3yqtX-

☆ அலகு 2 | Mechanics | பொறியியல்
https://youtube.com/playlist?list=PL9QUtx0wbkWTquuzXmIRbAolKWkvqqKmH

☆ அலகு 3 | Waves & Sound | அலைகளும் அதிர்வுகளும் https://www.youtube.com/playlist?list=PL9QUtx0wbkWRyoK6TiG7QjSdLIEXWSyIt

☆அலகு 4 | Optics | ஒளியியல் https://www.youtube.com/playlist?list=PL9QUtx0wbkWRalVzYMtQ4z32yYkogARpF

☆அலகு 5 | Heat | வெப்ப பௌதிகவியல் https://www.youtube.com/playlist?list=PL9QUtx0wbkWQNtexGm0XkR-Aneg6iBKGV

☆ அலகு 6 | Gravitational Field | ஈர்ப்புப்புலம்
https://youtube.com/playlist?list=PL9QUtx0wbkWSDG_aiCHtI19w5mh-b63k9

☆ அலகு 7 | Electric field | மின் புலம்
https://youtube.com/playlist?list=PL9QUtx0wbkWRPP6Soji-ty7ZRgz65yKLv

☆ அலகு 8 | Magnetic field | காந்தப் புலம்
https://youtube.com/playlist?list=PL9QUtx0wbkWS135X6m37XSztm-w2NGpxM

☆ அலகு 9 | Electricity | ஓட்ட மின்னியல் https://www.youtube.com/playlist?list=PL9QUtx0wbkWQh1-RVvDrFMHJf7NCjibKq

☆ அலகு 10 | Electronics | இலத்திரனியல் https://youtube.com/playlist?list=PL9QUtx0wbkWTEVULfZN21al-Yam55s7Vq&si=F1Tcf2I0UkgiVSfA

☆ அலகு 11| Properties of matter | சடப்பொருட்களின் இயல்பு|https://youtube.com/playlist?list=PL9QUtx0wbkWQlWNjewJjmZwEKmlP1C_WV&si=UIStoKdcjpgaozAP

☆ அலகு 12| சட்டமும் கதிர்ப்பும்| Matter and Radiation https://youtube.com/playlist?list=PL9QUtx0wbkWRSgV5TiBL6Y0qYQHm_HiDk&si=OeXoq1IBy1I4Y3_W

☆ FWC Term paper Discussions | தொண்டைமான் ஆறு வினாத்தாள் விளக்கங்கள்
https://youtube.com/playlist?list=PL9QUtx0wbkWRDw4rGY-6cqEoSVCOTVWmH

☆ PastPaper mcq Discussion
https://youtube.com/playlist?list=PL9QUtx0wbkWThOyDJPIbEX-reBMNFLQ3z

அனைத்து தமிழ் பேசும் மாணவர்களுக்கும் வணக்கம். எனது பெயர் ஞானேஸ்வரன் சக்திதரன். நான் ஒரு பௌதிகவியல் ஆசிரியராக ச...

27/05/2024

இம்முறை O/L எழுதிய 2026 batch- bioscience, physical science படிக்கவுள்ள மாணவர்களுக்கு பகிருங்கள்

Group link 👇🏻👇🏻👇🏻

Amana Bank மற்றும் கல்வி அமைச்சின் அனுசரணையில்  தேசிய ரீதியில் நடாத்திய "எனது எதிர்காலம் எனது கனவு"என்ற கட்டுரை தலைப்பில...
13/01/2024

Amana Bank மற்றும் கல்வி அமைச்சின் அனுசரணையில் தேசிய ரீதியில் நடாத்திய "எனது எதிர்காலம் எனது கனவு"என்ற கட்டுரை தலைப்பில் 13வயது தொடக்கம் 16வயது பிரிவில் மஸ்கெலியா சென்.ஜோசப் கல்லுாரியின் தரம் 9D ஐ சேர்ந்த மாணவன் கணேசலிங்கம் கபிணேஸ் Merit Award இல் வெற்றி பெற்று சான்றிதழும் 15000/ பணப்பரிசிலும் பெற்று பாடசாலை சமூகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.இவரை வழிப்படுத்திய அதிபர், ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்கள்.

எல்லா பாடங்களுக்கும் F எடுத்து தோல்வியடைந்த மகனுக்கு தந்தை கொடுக்கும் பதில் ,  (பரீட்சையில் தோல்வி அடைந்தவர்களுக்கான ஒரு...
02/12/2023

எல்லா பாடங்களுக்கும் F எடுத்து தோல்வியடைந்த மகனுக்கு தந்தை கொடுக்கும் பதில் ,

(பரீட்சையில் தோல்வி அடைந்தவர்களுக்கான ஒரு பதிவு)

மகனே நீ எந்த ஒரு பாடத்திலும் சித்தியடையவில்லை என்பதையிட்டு நான் வருத்தப் படவோ அல்லது உன்னை கடிந்து திட்டித் தீர்க்கவோ இல்லை,உன்னால் முடிந்ததை நீ செய்தாய் , நீ தோல்வியடைந்த மனவிரக்தியில் இருப்பாயானால் அதிலிருந்து மீட்டு எடுக்க வேண்டிய முதற் கடப்பாடு என்னையே சாரும்.

தயவு செய்து உன் தோல்வியில் மனமுடைந்தோ அல்லது மற்றவர்களின் கொண்டாட்டத்தைப் பார்த்து தயக்கமோ அடையாதே , ஏனெனில் வெற்றி பெற்றவர்களின் பின்னே தான் இந்த உலகமே நிற்கும் , தோல்வி அடைத்தவர்களை உதறித்தள்ளும் ஆனால் தோல்வி அடைந்தவர்கள் தான் வாழ்கையில் அதிகம் வெற்றி பெறுகிறார்கள் என்ற உண்மை உனக்குப் புரிவதோடு வெற்றிக்காக நீ உழைக்கத் தொடங்க வேண்டும்.

ஆண்டவன் கூட பிறப்பிலேயே சிலருக்கு அறிவை நிறையக் கொடுத்து மற்றவர்களை சோதிக்கிறான், கல்வி அறிவு நிறையப் பெற்றவர்களெல்லாம் வாழ்க்கையில் வெற்றி பெர்றவர்களல்ல , வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான அறிவும் , வழியும் அனுபவங்களும் முற்றிலும் வேறானவை.
ஓடம் கவிழ்ந்த பொழுது நீந்தத் தெரியாத மிகப் பெரும் கல்விமான் மூழ்கி இறந்து விடுகிறான் , நீச்சல் தெரிந்த பாமரன் பிழைத்து விடுகிறான்.

கல்வியறிவு எதுவும் இல்லாது ஏன் எழுதப் படிக்கக் கூடத் தெரியாத நான் மிகவும் உயர்ந்த கல்வி கற்றவர்களுக்கு நிகரான வாழ்க்கையை அமைத்துக்கொள்ளவில்லையா ,ஏன் எவரிடமும் கையேந்தி நிற்காமல் எனது சிறு தொழில் நிறுவனத்தினைத் தொடங்கி நடத்தவில்லையா, மற்றவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கவில்லையா , முடிந்தளவு ஏழைகள் மற்றும் வேண்டப்பட்டோருக்கு உதவவில்லையா, வங்கிகள் மற்றைய நிறுவனகளுடன் நான் கொடுக்கல் வாங்கல் செய்யும் அறிவு எங்கிருந்து வந்தது, இவை எனது அனுபவக் கல்வியால் வந்தவை.

நீயும் உனது வாழ்க்கையை நீயே செதுக்கிக் கொள், எங்கள் கல்வி முறைமையும் பரீட்சை முறைமையும் உனக்குள் ஒளிந்திருக்கும் திறமையை வெளிக்கொண்டுவர பொருத்தமானதாக இல்லை என்பதைப் புரிந்து கொள், கல்வியிலே உச்சம் பெற்ற பட்டதாரி மாணவர்கள் வேலை கேட்டு வீதிக்கிறங்கி போராடும் நிலைக்கு தள்ளியது தான் எங்கள் கல்வி முறை,

கடவுள் ஒவ்வொருவருக்கும் பிறப்பிலேயே ஏதோ ஒரு தகமையைக் கொடுத்துள்ளான், அது எது எனக் கண்டு பிடி , அதில் உனது கடின உழைப்பைச் செலுத்து தன் நம்பிக்கையையும் நேர்மையையும் உனது மூலதனமாகக் கொள் , நீயே உனது சொந்தக் காலில் மற்றவர்களுக்குக் கையேந்தாமல் ஒரு தொழிலைக் கற்றுக்கொள் , ஏன் கற்றவர்களுக்கு தொழில் வாய்ப்பைக் கொடுக்குமளவுக்குக் கூட நீ முன்னேற முடியும்.

28/10/2023

PHYSICAL + INDUSTRIAL QUESTIONS-2023

Call us 075-3230231

Address

Nanuoya
Nuwara Eliya

Telephone

0758319820

Alerts

Be the first to know and let us send you an email when Srilanka A/L bio and maths student posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category