10/09/2026
Hatton நகரில் நடைபெற்ற சிறப்பான கருத்தரங்கில் பலரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு, வீட்டிலிருந்தே மேலதிக வருமானத்தை உருவாக்குவதற்கான வியாபார வாய்ப்புகள் குறித்து அறிந்து கொண்டனர்.
இந்நிகழ்வில், தமது பிரதேசத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் சிறப்பாக செயல்பட்டு வருமானம் ஈட்டிவரும் உறுப்பினர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
வீட்டிலிருந்தே, உங்கள் நேரத்திற்கு ஏற்ப செயல்பட்டு மேலதிக வருமானம் பெறும் வாய்ப்பு பற்றி நீங்களும் அறிந்து கொள்ள விரும்புகிறீர்களா?
மேலும் விபரங்களுக்கு எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.
0760514711
உங்கள் எதிர்கால வருமானத்திற்கான முதல் படி இன்று தொடங்கட்டும்.