03/09/2022
இன்றைய தினம் நடைபெற்ற கோட்ட மட்ட தமிழ் தினப் போட்டிகளில் எமது பாடசாலை மாணவிகள் தங்களது திறமைகளை வெளிக் காட்டி முதலாம் இரண்டாம் மூன்றாம் இடங்களை தக்க வைத்துள்ளனர். அந்த வகையில் விவாதம் , தமிழறிவு வினா விடை, கவிதை ஆக்கம், திறனாய்வு ஆகிய போட்டிகளில் எமது மாணவிகள் முதலாம் இடங்களை பெற்றுள்ளனர். இன்னும் சில போட்டிகளின் முடிவுகள் வெளி வர உள்ளன. இதற்காக ஒத்துழைப்பு நல்கிய ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் சார்பாக வாழ்த்துக்கள்