24/08/2026
🎓 அரசாங்கத்தின் வட்டியில்லா மாணவர் கடன் திட்டம் (IFSLS)
உயர்கல்வியைத் தொடர விரும்பும் மாணவர்களுக்கு, IFSLS திட்டத்தின் கீழ் Saegis Campus இல் பட்டப்படிப்புகளைத் தொடரும் வாய்ப்பு.
- 4 ஆண்டு பட்டப்படிப்புகள்:
BBM | Marketing | Accounting & Finance | HRM | Tourism & Hospitality | Logistics & Supply Chain | Computer Science | Software Engineering | IT
- 3 ஆண்டு பட்டப்படிப்புகள்:
BA English | BIT | BBA
🎓 மாணவர்களின் சேர்க்கை மற்றும் தகுதி, அரசாங்கத்தின் IFSLS திட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டதாகும்.
📝 விண்ணப்பிக்க:
https://forms.cloud.microsoft/Pages/ResponsePage.aspx?id=OY8YmAT5kk2vOpgAygcec9jgsz4_aFZNl-IGHs8hd_RUNEtJMTdaNTRCQVlQNjVaU01aVTk5UEs0Uy4u
எமது WhatsApp குழுவில் இணைய
https://chat.whatsapp.com/Cxulveq0GFPFKUcA7z7fGt?s=cl&p=a&mlu=0
📞 மேலதிக தகவல்களுக்கு:
Joshpin Silvester – +94 76 043 4165