Creative Minds Institute & College

Creative Minds Institute & College Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Creative Minds Institute & College, Education, 41/B Balika School Road Kahatowita, Nittambuwa.

International Day of Sign Languages | September 23“Learn to Sign. Learn to Connect.” 💙💛Language is more than words — som...
23/09/2026

International Day of Sign Languages | September 23

“Learn to Sign. Learn to Connect.” 💙💛
Language is more than words — sometimes, a sign becomes a bridge between hearts. 🌍🤟

At Creative Minds Institute and College, we believe in creating an inclusive learning environment where everyone can learn, communicate, participate and empower others.

📚 Learn • Communicate • Include • Empower

Every Sign Matters. Every Voice Deserves to Be Heard. 💙

Creative Minds Institute and College
Empowering Minds • Inspiring Futures

திஹாரிய மண்ணில்CMN வழங்கும் ஒரு நாள் ஊடகப் பயிற்சிப் பட்டறை..ஒரு தகுதிமிக்க ஊடகவியலாளருக்கு தேவையான அனைத்து பண்புகளையும்...
18/09/2026

திஹாரிய மண்ணில்

CMN வழங்கும் ஒரு நாள் ஊடகப் பயிற்சிப் பட்டறை..

ஒரு தகுதிமிக்க ஊடகவியலாளருக்கு தேவையான அனைத்து பண்புகளையும் ஒரே இடத்தில் படித்துக் கொள்ள அறிய வாய்ப்பு..🥳

ஆளுமை மிக்க வளவாளர் NIHLAN JUNAIDEEN அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் நடைபெறும் இப் பயிற்சியில் நேரடி பயிற்சியும் நடைபெற இருக்கின்றது...

பயிற்சிகளில் கலந்து கொண்டு சிறப்பு பங்கேற்று வெற்றியீட்டும் மாணவருக்கு பெறுமதி மிக்க சான்றிதழ் சிறப்புப் பரிசில்களும் CMN இல் பணி புரியும் வாய்ப்பும் காத்துக் கொண்டு இருக்கின்றது..

இன்றே இணைந்து கொள்ளுங்கள்...
குறைந்த அசனங்களே உள்ளது...

தொடர்புகளுக்கு
078 28 33 359

பதிவு செய்ய உங்கள்
பெயர்
வயது
ஊர்
என்பவற்றை மேல் காணும் whatsapp இலக்கத்திற்கு அனுப்பி பதிவு செய்து கொள்ளுங்கள்...

உங்கள் ஊடக கனவு இன்றே ஆரம்பிக்கின்றது..

https://chat.whatsapp.com/LUsRfzov60wJ0NdadAn8oR?s=cl&p=a&ilr=1

📢

28/08/2026

அகில இலங்கை மருதாணிப் போட்டி 2026..

CREATIVE MINDS INSTITUTE & COLLEGE பெருமையுடன் வழங்கும் மருதாணி போட்டி..

உங்கள் திறமைக்கான தகுதி மேடை இதோ!!!

பிரிவுகள்
1.BRIDAL MEHANDI

2.ARABIC MEHANDI

3. TRADITIONAL MEHANDI

நீங்கள் எப் பிரிவிற்கு விண்ணப்பிக்க விரும்புகிறீர்களோ அந்தப் பிரிவையும் உங்களுடைய

பெயர்
வயது
பங்கேற்கும் பிரிவு
MEHANDI PHOTO
என்பவற்றை 078 28 33 359 WHATSAPP இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள்.

https://chat.whatsapp.com/GygFeztYqZOLszsh6xI5Gw?s=cl&p=a&ilr=0

1ம் பரிசு: சின்னம் , தங்கப் பதக்கம் , பெறுமதியான சான்றிதழ்.

2ம் பரிசு: வெள்ளிப் பதக்கம், பெறுமதியான சான்றிதழ்.

3ம் பரிசு: வெண்கல பதக்கம் , பெறுமதியான சான்றிதழ்.

சிறப்புப் பங்கேற்பாளர்கள் (Best performer's): வெண்கலப் பதக்கம், பெறுமதியான சான்றிதழ்.

அனைவருக்குமான பிரமாண்டமான கெளரவிப்பு விழா September மாதம் கோளாகளமாக நடைபெற உள்ளது.

ஆகவே இப்போதே பதிவுகளுக்கு முந்திக் கொள்ளுங்கள்...

CREATIVE MINDS INSTITUTE & COLLEGE...

அகில இலங்கை மருதாணிப் போட்டி 2026..CREATIVE MINDS INSTITUTE & COLLEGE  பெருமையுடன் வழங்கும் மருதாணி போட்டி..உங்கள் திறமை...
28/08/2026

அகில இலங்கை மருதாணிப் போட்டி 2026..

CREATIVE MINDS INSTITUTE & COLLEGE பெருமையுடன் வழங்கும் மருதாணி போட்டி..

உங்கள் திறமைக்கான தகுதி மேடை இதோ!!!

பிரிவுகள்
1.BRIDAL MEHANDI

2.ARABIC MEHANDI

3. TRADITIONAL MEHANDI

நீங்கள் எப் பிரிவிற்கு விண்ணப்பிக்க விரும்புகிறீர்களோ அந்தப் பிரிவையும் உங்களுடைய

பெயர்
வயது
பங்கேற்கும் பிரிவு
MEHANDI PHOTO
என்பவற்றை 078 28 33 359 WHATSAPP இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள்.

https://chat.whatsapp.com/GygFeztYqZOLszsh6xI5Gw?s=cl&p=a&ilr=0

1ம் பரிசு: சின்னம் , தங்கப் பதக்கம் , பெறுமதியான சான்றிதழ்.

2ம் பரிசு: வெள்ளிப் பதக்கம், பெறுமதியான சான்றிதழ்.

3ம் பரிசு: வெண்கல பதக்கம் , பெறுமதியான சான்றிதழ்.

சிறப்புப் பங்கேற்பாளர்கள் (Best performer's): வெண்கலப் பதக்கம், பெறுமதியான சான்றிதழ்.

அனைவருக்குமான பிரமாண்டமான கெளரவிப்பு விழா September மாதம் கோளாகளமாக நடைபெற உள்ளது.

ஆகவே இப்போதே பதிவுகளுக்கு முந்திக் கொள்ளுங்கள்...

CREATIVE MINDS INSTITUTE & COLLEGE...

Learn Today. Lead Tomorrow.Build your skills. Shape your future with Creative Minds Institute & College!
26/08/2026

Learn Today. Lead Tomorrow.
Build your skills. Shape your future with Creative Minds Institute & College!

📸 World Photography Day 2026August 19Celebrating the art of capturing moments, telling stories, and inspiring creativity...
19/08/2026

📸 World Photography Day 2026
August 19

Celebrating the art of capturing moments, telling stories, and inspiring creativity. ✨

Keep Clicking. Keep Creating. Keep Inspiring.
— Creative Minds Institute & College 🎓📷



📚✨ G.C.E. A/L பரீட்சைக்கு தோற்றும் அனைத்து மாணவச் செல்வங்களுக்கும் Creative Mind’s Institute and College சார்பாக எமது மன...
09/08/2026

📚✨ G.C.E. A/L பரீட்சைக்கு தோற்றும் அனைத்து மாணவச் செல்வங்களுக்கும் Creative Mind’s Institute and College சார்பாக எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்! 🎓💙

பதற்றத்தை விடுங்கள்… தன்னம்பிக்கையை தேர்ந்தெடுங்கள்!
நீங்கள் செய்த ஒவ்வொரு முயற்சியும் வெற்றிக்கான படியாக அமையட்டும்.

உங்கள் கனவுகள் நனவாகி, சிறந்த எதிர்காலத்திற்கான புதிய கதவுகள் திறக்கட்டும். 🌟🏆

Creative Mind's Institute and College சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள்!
08/08/2026

Creative Mind's Institute and College சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள்!

31/07/2026

Address

41/B Balika School Road Kahatowita
Nittambuwa
11140

Opening Hours

Monday 08:00 - 17:00
Tuesday 08:00 - 17:00
Wednesday 08:00 - 17:00
Thursday 08:00 - 17:00
Friday 08:00 - 17:00
Saturday 08:00 - 17:00
Sunday 08:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Creative Minds Institute & College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category