Old Girls Association - Al Badriya Maha vidyalaya

Old Girls Association - Al Badriya Maha vidyalaya Official Page of Old Girls Association of Al Badriya Maha Vidyalaya, kahatowita.

04/01/2026
*பெண்களுக்கான ஒரு நாள் செயலமர்வு*அல் பத்ரியா மகா வித்தியாலய பழைய மாணவியர் சங்க ஏற்பாட்டில் ஹஜ் பெருநாளை முன்னிட்டு 'Eleg...
02/06/2025

*பெண்களுக்கான ஒரு நாள் செயலமர்வு*

அல் பத்ரியா மகா வித்தியாலய பழைய மாணவியர் சங்க ஏற்பாட்டில் ஹஜ் பெருநாளை முன்னிட்டு 'Elegence & Essence - Eid for Her' என்ற தொனிப்பொருளில் பெண்களுக்கான ஒரு நாள் செயலமர்வு ஒன்று 03.06.2025 அன்று நடைபெற உள்ளது.

உள் நுழைவு கட்டணம் ரூபா 100 ஐ செலுத்தி விரும்பிய செயலமர்வுகளில் பங்குகொள்ளலாம்.

நிர்வாகம்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ.அல் பத்ரியா மகா வித்தியாலயத்தின் பழைய மாணவியர் சங்கத்தினால் எதிர்வரும் ஜன...
13/11/2024

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ.

அல் பத்ரியா மகா வித்தியாலயத்தின் பழைய மாணவியர் சங்கத்தினால் எதிர்வரும் ஜனவரி மாதம் பாடசாலையின் பழைய மாணவியர்களால் பெண்களுக்கான சந்தை மற்றும் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது .
இச்சந்தை மற்றும் கலை நிகழ்ச்சி ஆகியவற்றை பார்வை இடுவதற்கு பெண்கள் மாத்திரமே அனுமதிக்கப்படுவர்.

Students, Wishing you the very best on your exams!
14/09/2024

Students,
Wishing you the very best on your exams!

We warmly welcome you to join with us on this grand opening ceremony 💐
19/02/2024

We warmly welcome you to join with us on this grand opening ceremony 💐

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு                                        அல் பத்ரியா .ம.வி பழைய மாணவியர் சங்க ந...
27/01/2024

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு
அல் பத்ரியா .ம.வி பழைய மாணவியர் சங்க நலன்புரிக்குழுவினரின் ஏற்பாட்டில் அவர்களது மற்றுமொறு செயல்திட்டமாக தரம் 10 மாணவர்களுக்கான கற்றல் வழிகாட்டல் நிகழ்வு இன்று (27 - 1 - 2024) பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

Address

Kahatowita
Nittambuwa

Website

Alerts

Be the first to know and let us send you an email when Old Girls Association - Al Badriya Maha vidyalaya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Old Girls Association - Al Badriya Maha vidyalaya:

Shortcuts

Share

Category