𝒜𝓈𝒽𝓇𝒶𝓆𝒾𝒶𝓃𝟤𝟢𝟢𝟩-𝒫𝒫𝒜

𝒜𝓈𝒽𝓇𝒶𝓆𝒾𝒶𝓃𝟤𝟢𝟢𝟩-𝒫𝒫𝒜 This is a place for all the Ashraqian's to share our spirit-KM/AL-ASHRAQ M.M.V. (NS), NINTAVUR is one of the leading and prestigious education.

This is to bring in the participation of 2007 A/L Past Pupils of Al-Ashraq MMV (National School) Nintavur.

12/08/2026
09/06/2026

*Symbol of unity*💥

3 நாட்கள் ⭐
6 நிகழ்வுகள் ⭐
மறக்க முடியாத பாடசாலை நாட்களை உங்கள் நண்பர்களுடன் மீட்டிப்பார்த்திட..


,28,29

ஆசிரியர் தின வாழ்த்துச் செய்தி-2024 என்றும் எம் மதிப்புக்குரிய ஆசான், கனபேர் வாழ்வின் மொழித்திறனை செப்பனிட்டு, கழுத்துப்...
06/10/2024

ஆசிரியர் தின வாழ்த்துச் செய்தி-2024

என்றும் எம் மதிப்புக்குரிய ஆசான், கனபேர் வாழ்வின் மொழித்திறனை செப்பனிட்டு, கழுத்துப்பட்டியினை புனைந்து, காலால் உதைத்து, கல்வியினை சேவையாய் கொண்டு, சுவாரஸ்யங்களை உள்ளத்தில் சித்திரமாக்கிய நூர் முகம்மட் ஆசிரியர் அவர்களுக்கு இவ்வாண்டின் ஆசிரியர் தின வாழ்த்துச் செய்தினை சமர்ப்பிக்கின்றேன்.

சுருக்கம் பிழை, பிழை என்று கூறி மீண்டும் மீண்டும் எழுதக் கூறும்போது, கடினமாகத்தான் இருந்தது. பரீட்சையில் அதன் அர்த்தம் விடையாய்🙂

விளையாட்டுப் போட்டியென்றால் மாணவர்களினை ஒழுங்கமைத்து,
சுற்றுலா சென்றால் புன்னகைக்கு குறைவில்லாமல், ஒழுக்கம் கற்பித்து,
வகுப்பறையினை புன்னகையும், கல்வியும் ஒருங்கே வழியமைத்து, எங்களையெல்லாம் வழிப்படுத்திய,
எங்கள் தலைமுறை கண்ட,
இறைவன் எங்களுக்கு மட்டும் கொடுத்த
அற்புதமான, அன்பான ஆசிரியர்.
என்றும் சந்தோசமாக வாழ வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.🤲

Noormohamed Sams
KM/AL-ASHRAQ M.M.V. (NATIONAL SCHOOL), NINTAVUR
PPA Al Ashraq NS Nintavur

01/09/2024
அஸ்ஸலாமு அலைக்கும்😊தோழர்களாக, அஷ்ரக்கியன் பழைய மாணவர்களின், 2024 ஆண்டுக்கான முதலாவது  ஒன்றுகூடல் இன்று 30.03.2024 (4வது)...
30/03/2024

அஸ்ஸலாமு அலைக்கும்😊

தோழர்களாக, அஷ்ரக்கியன் பழைய மாணவர்களின், 2024 ஆண்டுக்கான முதலாவது ஒன்றுகூடல் இன்று 30.03.2024 (4வது)இப்தார் நிகழ்வுடன் இனிதே இடம்பெட்டிருந்தது. அல்ஹம்துலில்லாஹ்🥰

இந்நிகழ்வில் கலந்துகொண்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகளுடன், இம்முறை ஒன்றுகூடலுக்கு வருகைதர தவறியவர்கள், எதிர்கால ஒன்றுகூடலில் கலந்துகொள்ளவேண்டுமென்ற ஆசையுடன் வேண்டிக்கொள்கின்றோம்🎈

இன்று இடம்பெற்ற PPA Encounter season-5 போட்டித் தொடரில் எமது 2007 அணி 2001ஆம் பிரிவு  அணியிடம்  தோல்வியுட்டிருந்தாலும் இ...
01/07/2023

இன்று இடம்பெற்ற PPA Encounter season-5 போட்டித் தொடரில் எமது 2007 அணி 2001ஆம் பிரிவு அணியிடம் தோல்வியுட்டிருந்தாலும் இன்ஷா அல்லாஹ் மீண்டும் வருவோம்😚

2023ஆம் ஆண்டின் PPA cricket encounter session-5 இட்கான போட்டிகள், மற்றும் எமது பிரிவுக்கென்று வடிவமைக்கப்பட்ட புதிய மேலங...
30/06/2023

2023ஆம் ஆண்டின் PPA cricket encounter session-5 இட்கான போட்டிகள், மற்றும் எமது பிரிவுக்கென்று வடிவமைக்கப்பட்ட புதிய மேலங்கி அறிமுகம் இனிதே நிறைவுற்று,ஆவலுடன் 😙😉
PPA Al Ashraq NS Nintavur

Address

Main Street
Nintavur
32400

Telephone

+94672250040

Website

Alerts

Be the first to know and let us send you an email when 𝒜𝓈𝒽𝓇𝒶𝓆𝒾𝒶𝓃𝟤𝟢𝟢𝟩-𝒫𝒫𝒜 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to 𝒜𝓈𝒽𝓇𝒶𝓆𝒾𝒶𝓃𝟤𝟢𝟢𝟩-𝒫𝒫𝒜:

Shortcuts

Share

Category