Kashiful Uloom Arabic College - Nintavur

Kashiful Uloom Arabic College - Nintavur Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kashiful Uloom Arabic College - Nintavur, College & University, Hospital Road, Nintavur.

Established in 1981, Kashiful Uloom Arabic College, Nintavur, provides Islamic Sharia Studies, Al-Qur'an Memorization , and General Education, nurturing knowledgeable and morally upright students.

 #நிந்தவூர்_காஷிபுல்_உலூம்  #அரபுக்_கல்லூரிக்கு  #புதிய  #மாணவர்_அனுமதி– 2027எமது கல்லூரியின் அல்-குர்ஆன் மனனப் பிரிவு ம...
17/09/2026

#நிந்தவூர்_காஷிபுல்_உலூம் #அரபுக்_கல்லூரிக்கு

#புதிய #மாணவர்_அனுமதி– 2027

எமது கல்லூரியின் அல்-குர்ஆன் மனனப் பிரிவு மற்றும் இஸ்லாமிய ஷரீஆ கற்கைப் பிரிவு ஆகியவற்றிற்கான புதிய மாணவர்கள் அனுமதி.

📌விண்ணப்பிக்கும் முறை:

🟢விண்ணப்பப்படிவத்தை எமது காரியாலயத்தில் பெற்று பூர்த்தி செய்து நேரடியாக சமர்ப்பிக்கலாம் அல்லது தபால் மூலம் அனுப்பலாம்..

📅 விண்ணப்ப முடிவுத் திகதி: 15.11.2026

📞 தொடர்புக்கு:
067 2250456
076 281 0578
072 3171171(Whatsapp)

🟢Message kashiful uloom Arabic college on WhatsApp.
https://wa.me/message/TRDKCMLGQT2AJ1

🟢page Link 🔗

https://www.facebook.com/share/1YcweQ8AXh/

🟢YouTube channel Link 🔗

https://youtube.com/?si=vxSx8uoslCNDOFRT

🟢TikTok Link 🔗

https://www.tiktok.com/.media.div?_t=ZS-90Co34ABiBl&_r=1

🟢Whatsapp chanel Link 🔗

https://whatsapp.com/channel/0029VbBBxwSElago7EGAOe1J

 #சமையல்_உதவியாளர்_தேவைநிந்தவூர் காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரிக்குநல்ல முறையில் சமைக்கக்கூடிய, பேணுதல் மிக்க மற்றும் தொழ...
03/09/2026

#சமையல்_உதவியாளர்_தேவை

நிந்தவூர் காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரிக்கு
நல்ல முறையில் சமைக்கக்கூடிய, பேணுதல் மிக்க மற்றும் தொழுகையைப் பேணக்கூடிய உதவி சமையல்காரர் ஒருவர் தேவை.

📍 பணியிடம்:
காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரி, நிந்தவூர்

📞 மேலதிக விபரங்களுக்கு:
+94 77 581 8987
+94 75 651 7857

தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் தொடர்புகொள்ளவும்.

 #ஒருநாள்_உணவு_அன்பளிப்புவருடத்தில் உங்களுக்கு வசதியான ஒரு தினத்தில்...சன்மார்க்கக் கல்வியைத் தொடரும் எமது மாணவர்களுக்கு...
01/09/2026

#ஒருநாள்_உணவு_அன்பளிப்பு

வருடத்தில் உங்களுக்கு வசதியான ஒரு தினத்தில்...

சன்மார்க்கக் கல்வியைத் தொடரும் எமது மாணவர்களுக்கு ஒருநாள் உணவளிப்பதில் நீங்களும் பங்காளிகளாகுங்கள்!

அல்லாஹ்வின் அருளால், நிந்தவூரில் 44 ஆண்டுகளாக சன்மார்க்கக் கல்விப் பணியை முன்னெடுத்து வரும் காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரியில் கல்வி பயிலும் 140 மாணவர்களின் ஒருநாள் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக தங்களது பங்களிப்பை எதிர்பார்க்கின்றோம்.

ஒரு நாளுக்கான முழு உணவுச் செலவு – ரூ. 60,000/-

காலை உணவு – ரூ. 15,000/-
பகல் உணவு – ரூ. 30,000/-
இரவு உணவு – ரூ. 15,000/-

“அல்லாஹ்வுக்கு அழகிய கடன் அளிப்பவர் யார்? அவருக்கு அவன் அதை இரட்டிப்பாக்கியே தருகிறான். அன்றி அவருக்கு மிக மேலான நற்கூலியும் உண்டு.”
(சூரத்துல் ஹதீத்: 11)

🤲 இந்த நல்ல பணியில் இணைந்து, எமது மாணவர்களின் உணவுத் தேவைக்கு பங்களிப்புச் செய்யுங்கள்.

அல்லாஹ் உங்கள் வாழ்விலும், செல்வத்திலும் பரகத் செய்வானாக!

📞 தொடர்புகளுக்கு:

067 225 0456
077 581 8987
075 651 7857
WhatsApp: 072 317 1171

🟢Message kashiful uloom Arabic college on WhatsApp.
https://wa.me/message/TRDKCMLGQT2AJ1

🟢page Link 🔗

https://www.facebook.com/share/1YcweQ8AXh/

🟢YouTube channel Link 🔗

https://youtube.com/?si=vxSx8uoslCNDOFRT

🟢TikTok Link 🔗

https://www.tiktok.com/.media.div?_t=ZS-90Co34ABiBl&_r=1

🟢Whatsapp chanel Link 🔗

https://whatsapp.com/channel/0029VbBBxwSElago7EGAOe1J

 #சன்மார்க்கக் கல்வியைத் தொடரும் எமது மாணவர்களுக்கு உணவளிப்பதில் நீங்களும் பங்காளிகளாகுங்கள்!நிந்தவூர் வாழ் மக்களே! எமது...
14/08/2026

#சன்மார்க்கக் கல்வியைத் தொடரும் எமது மாணவர்களுக்கு உணவளிப்பதில் நீங்களும் பங்காளிகளாகுங்கள்!

நிந்தவூர் வாழ் மக்களே! எமது நிந்தவூர் மண்ணில் 44 ஆண்டுகளாக சன்மார்க்கக் கல்விப் பணியில் ஈடுபட்டு வரும் காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவர்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக தங்களது பங்களிப்பை எதிர்பார்க்கின்றோம்.

தங்களது வயல் காணியில் விளையும் நெல்லில் இருந்து #ஒரு_மூடை #நெல்லையாவது எமது கல்லூரி மாணவர்களின் உணவுத் தேவைக்காக வழங்கி உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

🤲 அல்லாஹ் உங்கள் வாழ்விலும், விவசாயத்திலும் பரகத் செய்வானாக!

📞 தொடர்புக்கு:
067 2250456
077 581 8987
075 651 7857

072 3171171(Whatsapp)

🟢Message kashiful uloom Arabic college on WhatsApp.
https://wa.me/message/TRDKCMLGQT2AJ1

🟢page Link 🔗

https://www.facebook.com/share/1YcweQ8AXh/

🟢YouTube channel Link 🔗

https://youtube.com/?si=vxSx8uoslCNDOFRT

🟢TikTok Link 🔗

https://www.tiktok.com/.media.div?_t=ZS-90Co34ABiBl&_r=1

🟢Whatsapp chanel Link 🔗

https://whatsapp.com/channel/0029VbBBxwSElago7EGAOe1J

 #தேசிய_தூய்மை_தின_நிகழ்ச்சி | 08.08.2026“தூய்மையான தேசத்திற்கான தேசிய மக்கள் பணி” என்ற நோக்கில், தேசிய தூய்மை தினத்தை ம...
08/08/2026

#தேசிய_தூய்மை_தின_நிகழ்ச்சி
| 08.08.2026

“தூய்மையான தேசத்திற்கான தேசிய மக்கள் பணி” என்ற நோக்கில், தேசிய தூய்மை தினத்தை முன்னிட்டு நிந்தவூர் காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரியின் சுற்றுச்சூழல் பாதுகாப்புக் குழுவின் ஏற்பாட்டில் சிரமதானப் பணி இன்று (2026.08.08) சிறப்பாக இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கல்லூரியின் தலைவர், நிர்வாகக் குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் கலந்துகொண்டு தமது பங்களிப்பை வழங்கினர்.

ஊடகப் பிரிவு
காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரி
நிந்தவூர்

#தேசியதூய்மைதினம் #காஷிபுல்உலூம்அரபுக்கல்லூரி #நிந்தவூர் #சுற்றுச்சூழல்பாதுகாப்பு #சிரமதானம்

 #அல்ஹம்துலில்லாஹ்..அஷ்ஷெய்க் முஹம்மத் மஸ்ஹூர் சஜீத் அஹ்மத் (தப்லீகி)இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பொதுப...
29/07/2026

#அல்ஹம்துலில்லாஹ்..

அஷ்ஷெய்க் முஹம்மத் மஸ்ஹூர் சஜீத் அஹ்மத் (தப்லீகி)

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவில், எமது காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரியின் ஷரீஆப் பிரிவு ஆசிரியரான #அஷ்ஷெய்க்_முஹம்மத் #மஸ்ஹூர் #சஜீத்_அஹ்மத் (தப்லீகி) அவர்கள் கலைமாணி (B.A.) பட்டத்தை வெற்றிகரமாகப் பெற்றிருப்பதையொட்டி,

காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரியின் நிர்வாகம், அதிபர், ஆசிரியர்கள், உத்தியோகத்தர்கள், மாணவர்கள் மற்றும் பழைய மாணவர்கள் சார்பாக மனமார்ந்த வாழ்த்துகளையும் துஆக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அல்லாஹ் தஆலா அவர்கள் பெற்ற கல்வியை பயனுள்ள அறிவாக ஆக்கி, அதன் மூலம் மார்க்கத்திற்கும் சமூகத்திற்கும் நன்மை பயக்கும் சேவைகளை ஆற்றும் தௌஃபீக்கை வழங்குவானாக. மேலும், இம்மையிலும் மறுமையிலும் வெற்றியையும், பரக்கத்தையும் அருள்புரிவானாக.

ஆமீன்.

ஊடகப் பிரிவு
காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரி
நிந்தவூர்

 #அல்ஹம்துலில்லாஹ்.இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவில், எமது காஷிபுல் உலூம் அரபுக்...
29/07/2026

#அல்ஹம்துலில்லாஹ்.

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவில்,

எமது காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரியின் #2016ஆம்_ஆண்டு_பழைய_மாணவரும், #நிந்தவூர் #அட்டப்பள்ளம் #பிரதேசத்தைச் #சேர்ந்தவருமான #அஷ்ஷெய்க் #அதம்_லெப்பை_முஹம்மட்_அபிர்ஷாத்
(காஷிபி) அவர்கள் கலைமாணி (B.A.) பட்டத்தை வெற்றிகரமாகப் பெற்றிருப்பதையொட்டி,

காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரி சார்பாக மனமார்ந்த வாழ்த்துகளையும் துஆக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அல்லாஹ் தஆலா அவர்கள் பெற்ற கல்வியை பயனுள்ள அறிவாக ஆக்கி, மார்க்கத்திற்கும் சமூகத்திற்கும் நன்மை பயக்கும் சேவைகளை ஆற்றும் தௌஃபீக்கையும், இம்மையிலும் மறுமையிலும் வெற்றியையும் அருள்புரிவானாக.
ஆமீன்.

ஊடகப் பிரிவு
காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரி
நிந்தவூர்

 #நிந்தவூர்  #காஷிபுல்உலூம்_அரபுக்_கல்லூரி  #மாணவர்கள்  #ஜமாஅத்_பயணம்நிந்தவூர் காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரி மாணவர்கள், ...
24/07/2026

#நிந்தவூர் #காஷிபுல்உலூம்_அரபுக்_கல்லூரி #மாணவர்கள் #ஜமாஅத்_பயணம்

நிந்தவூர் காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரி மாணவர்கள், தாம் கற்ற தீனியக் கல்வியின்படி தமது வாழ்வில் அமல் செய்து, அதனை பிறருக்கும் எடுத்துச் செல்லும் நோக்கில், தஃவத் பணியின் அழைப்பு முயற்சிக்காக நாற்பது நாள் ஜமாஅத் பயணத்திற்கு 2026.07.23ம் திகதி கல்லூரியிலிருந்து கொழும்பு நோக்கிப் புறப்பட்டுச் சென்றனர்.

அல்லாஹ் தஆலா அவர்களின் பயணத்தை பாதுகாப்பானதாகவும், அவர்களின் தஃவத் முயற்சிகளை ஏற்றுக்கொள்ளப்பட்ட அமலாகவும் ஆக்கி, அவர்களின் நோக்கம் சிறப்பாக நிறைவேற அருள் புரிவானாக. ஆமீன்.

ஊடகப் பிரிவு
காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரி
நிந்தவூர்

#நிந்தவூர் #காஷிபுல்உலூம் #ஜமாஅத் #தஃவத் #மாணவர்கள்பயணம்

 #தர்பியா_அமர்வு_13காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரியின் மாணவர் திறன் விருத்தி மையம் ஏற்பாடு செய்த "தர்பியா அமர்வு – 13" இன்...
23/07/2026

#தர்பியா_அமர்வு_13

காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரியின் மாணவர் திறன் விருத்தி மையம் ஏற்பாடு செய்த "தர்பியா அமர்வு – 13" இன்றைய தினம் இஷா தொழுகையைத் தொடர்ந்து ஹக் பள்ளிவாசலில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், அக்கரைப்பற்று அபூபக்கர் சித்தீக் அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷேய்க் M. கலாமுல்லாஹ் (ரஷாதி) அவர்கள் சிறப்பு உரையாளராக கலந்து கொண்டு, ஜமாஅத் பயணத்தின் நோக்கம் மற்றும் தஃவத் பணியின் முக்கியத்துவம் குறித்து பயனுள்ள உரையாற்றினார்.

ஊடகப் பிரிவு
காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரி
நிந்தவூர்

#தர்பியா_அமர்வு_13 #தர்பியா_அமர்வு #காஷிபுல்உலூம் #நிந்தவூர் #தஃவத் #ஜமாஅத்

14/07/2026

#அல்_குர்ஆன்_மனனப்_பிரிவு
#புதிய #மாணவர்_அனுமதி_2026

நிந்தவூர் காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரியின் அல் - குர்ஆன் மனனப் பிரிவில் புதிய மாணவர் அனுமதி - 2026

📌விண்ணப்பிக்கும் முறை:

🟢விண்ணப்பப்படிவத்தை எமது காரியாலயத்தில் பெற்று பூர்த்தி செய்து நேரடியாக சமர்ப்பிக்கலாம் அல்லது தபால் மூலம் அனுப்பலாம்..

📞 தொடர்புக்கு:
067 2250456
075 041 1660
072 3171171(Whatsapp)

🟢Message kashiful uloom Arabic college on WhatsApp.
https://wa.me/message/TRDKCMLGQT2AJ1

🟢page Link 🔗

https://www.facebook.com/share/1YcweQ8AXh/

🟢YouTube channel Link 🔗

https://youtube.com/?si=vxSx8uoslCNDOFRT

🟢TikTok Link 🔗

https://www.tiktok.com/.media.div?_t=ZS-90Co34ABiBl&_r=1

🟢Whatsapp chanel Link 🔗

https://whatsapp.com/channel/0029VbBBxwSElago7EGAOe1J

Address

Hospital Road
Nintavur
32340

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kashiful Uloom Arabic College - Nintavur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share