PPA Al-Ashraq Colombo Branch

PPA Al-Ashraq Colombo Branch This is to bring in the participation of Past Pupils in Colombo of Al-Ashraq MMV (National School) Ni

Hi All,You are warmly invited to join us for a gathering of the PPA Colombo Branch to discuss our way forward and future...
07/06/2025

Hi All,

You are warmly invited to join us for a gathering of the PPA Colombo Branch to discuss our way forward and future initiatives.

Date: 8th June 2025 (Tommorow)
Time: 08:30 AM
Venue: Al-Ashraq, PPA Building

Your participation and insights are highly valued as we come together to shape our path ahead.

We look forward to your presence.

Regards,
Team - Colombo Branch,
PPA Al-Ashraq,
Nintavur

PPA FESTIVAL MEET | 2025அல் - அஷ்ரக் தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்க ஏற்பாட்டில் பழைய மாணவர்களினது ஒன்றுகூடலும்  பாரம...
30/05/2025

PPA FESTIVAL MEET | 2025

அல் - அஷ்ரக் தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்க ஏற்பாட்டில் பழைய மாணவர்களினது ஒன்றுகூடலும் பாரம்பரிய விளையாட்டு விழாவும் எதிர்வரும் ஜூன் மாதம் 10ம் திகதி மாலை 2.30 மணி முதல் இரவு 09.00 மணி வரை பாடசாலை மைதானத்தில் நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

வகுப்பு ரீதியான பழைய மாணவர்களுக்காக பின்வரும் 12 போட்டி நிகழ்ச்சிகளை நடாத்தி பாரம்பரிய விளையாட்டுக்களின் Overall Champion தெரிவு செய்யப்படவுள்ளார்கள்.

12 நிகழ்ச்சிகள் :

1. கயிறு இழுத்தல்
2. தலையணை அடித்தல்
3. சாக்கோட்டம்
4. கிறீஸ் மரம் ஏறுதல்
5. நீர் நிரப்பிய பலூன் மாற்றுதல்
6. மெதுவாக துவிச்சக்கர வண்டி ஓடுதல்
7. சங்கீத கதிரை
8. எலியோட்டம்
9. முட்டி உடைத்தல்
10. பின் நோக்கி ஓடுதல்
11. பம்பர சுற்று
12. கையால் போத்தலில் தண்ணீர் நிரப்புதல்

அத்துடன், இந் நிகழ்வினை பார்வையிடவரும் ரசிகர்களுக்கும் சிறுவர்களுக்கும் மேலும் பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் பல சுவாரசியமான நிகழ்வுகளும் நடைபெறவுள்ளமையினால் பழைய மாணவர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றார்கள் அல் - அஷ்ரக் தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தினர்.

மேலதிக தகவல்களுக்கு...
0716837658/0759117474

எமது KM/KM/ AL-Ashraq தேசிய பாடசாலையின், பழைய மாணவர் சங்கம் - கொழும்புக் கிளையின் வருடாந்த பொதுக்கூட்டம் விரைவில் நடைபெற...
21/03/2022

எமது KM/KM/ AL-Ashraq தேசிய பாடசாலையின், பழைய மாணவர் சங்கம் - கொழும்புக் கிளையின் வருடாந்த பொதுக்கூட்டம் விரைவில் நடைபெறவுள்ளதனால் அதற்காக புதிய அங்கத்தவர்களை இணைத்துக்கொள்ளலும், பழைய அங்கத்தவர்களை புதுப்பிப்பதற்குமான இலத்திரனியல் அங்கத்துவப்படிவம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

இவ்விண்ணப்ப படிவத்தினை பூரணப்படுத்தி அனுப்புவதன் மூலம் பழைய மாணவர் சங்கம் கொழும்புக்கிளையின் அங்கத்தவராவதுடன் விரைவில் இடம்பெறவிருக்கும் வருடாந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்கான சந்தர்பத்தினையும் பெற்றுக்கொண்டு எமது கொழும்பு கிளையின் எதிர்கால செயற்பாடுகளுக்கு ஆதரவினையும் பயனுள்ளஆலோசனைகளையும் வழங்கவும்.

அங்கத்தவப்படிவத்தினை பூர்த்தி செய்து அனுப்புவதற்கான இறுதித் திகதி 04/04/2022

கீழுள்ள link னை Click செய்வதன் மூலம் அங்கத்தவப்படிவுத்திற்கு செல்ல முடியும்.

https://forms.gle/bTAKTZXCVdRqzJVV8

நன்றி,
பழைய மாணவர் சங்கம்-கொழும்புக்கிளை
KM/KM/ அல்-அஷ்றக் தேசிய பாடசாலை
நிந்தவூர்.

MEMBERSHIP APPLICATION FORM

02/09/2021

😍😍


On this very special occasion, we would like to wish Al Ashraq National school, a very happy 75th anniversary.
01/09/2021

On this very special occasion, we would like to wish Al Ashraq National school, a very happy 75th anniversary.

29/08/2021
08/06/2021

The beloved father Mr.SLM. Nawas Mohamed Nawas ( One of the founder member & an enthuciastic and active member of our Colombo Wing) has passed away this morning and the funeral was held today morning in Nintavur.
Innaa lillaahi wa innaa ilaihi raajioon.

27/05/2021

அஸ்ஸலாமு அலைக்கும்,

2020 ஆம் ஆண்டு க.பொ.த (உ/த) பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்ற கமு/அல்- அஷ்றக் தேசிய பாடசாலை மாணவர்களுக்கான அறிவித்தல்

உங்களுக்கு பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்க பாடசாலையில் சேர்ந்த திகதி அவசியம் என்பதால் பாடசாலையில் சேர்ந்த திகதி தேவையான மாணவர்கள் நாளை வெள்ளிக்கிழமை 28.05.2021 காலை 10 மணிமுதல் 12 மணிவரை Ashraf Sir இன் 77 748 7838 தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு உங்கள் சேர்ந்த திகதியினை பெற்றுக் கொள்ள முடியும்.

அதிபர்
கமு/அல்-அஷ்றக் (ம.ம.வி) தேசிய பாடசாலை

PPA Ashraqian 2003 இன் ஏற்பாட்டில் செயல் சமூக சேவைகள் அமைப்பின் பங்குபற்றுதலுடன் பல்கலைக்கழக கற்கை நெறிகள் மற்றும் விண்ண...
23/05/2021

PPA Ashraqian 2003 இன் ஏற்பாட்டில் செயல் சமூக சேவைகள் அமைப்பின் பங்குபற்றுதலுடன் பல்கலைக்கழக கற்கை நெறிகள் மற்றும் விண்ணப்பிக்கும் ஒழுங்குகள் குறித்த நிகழ்நிலை இன்று மாலை 5 மணிக்கு இடம்பெறவுள்ளது.

இதில் எவ்வாறான பிரிவுகளுக்கு எவ்வாறான கற்கை நெறிகள் காணப்படுகின்றன, எவ்வாறு கற்கை நெறிகளை தெரிவு செய்வது, எப்படி விண்ணப்பிப்பது போன்ற விடயங்களுடன் பல முக்கியமான விபரங்கள் கலந்துரையாடப்படவுள்ளன. மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட அனைவரும் கலந்து கொள்ள முடியும் என்பதோடு உங்கள் சந்தேகங்கள், வினாக்களை வினவி தெளிவுகளைப்பெற்றுக்கொள்ள முடியும். நிகழ்வுக்கான முகநூல் இணைப்பு https://www.facebook.com/charityseyal என்பதாகும்.

Official Launch & Press Conference
27/09/2020

Official Launch & Press Conference

Address

Nintavur

Website

Alerts

Be the first to know and let us send you an email when PPA Al-Ashraq Colombo Branch posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share