PPA - 2015 KM/KM/Al-Mina Vidyalaya

PPA - 2015 KM/KM/Al-Mina Vidyalaya Welcome to All PPA - 2015 KM/KM/Al-Mina Vidyalaya Boys and Girls

We are one family 2k15 O/L batchKM/KM/Al-Mina VidyalayaMissing our school Life
14/08/2024

We are one family 2k15 O/L batch
KM/KM/Al-Mina Vidyalaya
Missing our school Life

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடுவோம்.
11/01/2024

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடுவோம்.

வாழ்த்துக்கள் Abdul Hassan Mohammed Raafihu Sirகமு/கமு/ அல் மினா வித்தியாலயத்திற்கு அதிபராகக் கடமையேற்று இன்றுடன் 5 வருட...
09/01/2024

வாழ்த்துக்கள் Abdul Hassan Mohammed Raafihu Sir

கமு/கமு/ அல் மினா வித்தியாலயத்திற்கு அதிபராகக் கடமையேற்று இன்றுடன் 5 வருடங்கள் பூர்த்தி.

அல்ஹம்துலில்லாஹ்.

ஊடக பிரிவு
PPA - 2015
கமு/அல் மினா வித்தியாலயம்

எமது 2015 பழைய மாணவர்கள் மற்றும் பாடசாலை நிர்வாகமும் இணைந்து நடாத்திய தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்...
26/12/2023

எமது 2015 பழைய மாணவர்கள் மற்றும் பாடசாலை நிர்வாகமும் இணைந்து நடாத்திய தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மற்றும் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவ மாணவிகளை கௌரவிக்கும் நிகழ்வு மினா பாடசாலை மண்டபத்தில் இடம் பெற்றது. பிரதம அதிதியாக கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் ஜனாப் MS. சஹதுல் நஜீம் அவர்கள் கலந்து கொண்ட இந் நிகழ்வில் கல்முனை கல்வி வலய கல்வி அபிவிருத்திக்குப் பொறுப்பான திருமதி. B. ஜிஹானா ஆலிப், முகாமைத்துவத்துவத்திற்குப் பொறுப்பான திருமதி. MH. றியாஸா , நிந்தவூர், கோட்டக் கல்விப் பணிப்பாளர் அல்ஹாஜ் UL. சாஜித் மற்றும் ஏனையோரும் சிறப்பு அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.

ஊடக பிரிவு
PPA2015



Address

Al Mina School Road
Nintavur
32340

Website

Alerts

Be the first to know and let us send you an email when PPA - 2015 KM/KM/Al-Mina Vidyalaya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category