08/06/2026
🎓✨ 2019 O/L Batch சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள்! ✨🎓...
எங்களுடன் ஒன்றாக பாடசாலையில் கல்வி கற்ற நண்பர் Mohammed Thasthik அவர்கள்
Uva College of Education இல்
Physical Education (English Medium) பிரிவிற்கு தெரிவாகியிருப்பது மிகுந்த பெருமைக்குரியது..
உங்கள் எதிர்கால கல்வி பயணம் வெற்றிகளால் நிரம்பிட
Matheenian 2019 O/L Batch PPA சார்பாக இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்! 🌟📚🏆