Matheenian 2018 O/L Batch PPA

Matheenian 2018 O/L Batch PPA 2018 O/L BATCH PAST PUPILS ASSOCIATION [PPA]

OFFICIAL FACEBOOK PAGE

Now it’s time for the Semi Final! 💚🤍Keep us in your prayers as we continue this journey together.
31/05/2026

Now it’s time for the Semi Final! 💚🤍
Keep us in your prayers as we continue this journey together.

🏏 Alhamdulillah! 🏏Quarter Final ✔️Won by 47 Runs 💪🔥Another proud step forward for our Matheenian 2018 O/L Batch team. Ha...
31/05/2026

🏏 Alhamdulillah! 🏏

Quarter Final ✔️
Won by 47 Runs 💪🔥

Another proud step forward for our Matheenian 2018 O/L Batch team. Hard work, unity, and determination brought us this far.

Now it’s time for the Semi Final! 💚🤍
Keep us in your prayers as we continue this journey together.

Alhamdulillah! Matheenian 2018 O/L Batch qualifies for the Quarter Finals. 🤍🏆🏏 Quarter Finals – Here We Come! 💪🔥Proud mo...
30/05/2026

Alhamdulillah! Matheenian 2018 O/L Batch
qualifies for the Quarter Finals. 🤍🏆

🏏 Quarter Finals – Here We Come! 💪🔥

Proud moment for our Matheenian 2018 O/L Batch as we secure our place in the Quarter Finals of the Mizanza Season Cricket Tournament! 🏆

One team, one dream, one mission. The journey continues… 💙🤍

ஒரு லிமிட் வரைக்கும் தான் FUN 😂 அதுக்கு பிறகு எங்கள்ட இருக்கு GUN 🔫𝑲𝒆𝒆𝒑 𝒄𝒂𝒍𝒎 𝒂𝒏𝒅 𝒓𝒆𝒂𝒅𝒚 𝒕𝒐 𝒘𝒂𝒍𝒌 மனசிலாயோ சாரே‼️
30/05/2026

ஒரு லிமிட் வரைக்கும் தான் FUN 😂 அதுக்கு பிறகு எங்கள்ட இருக்கு GUN 🔫

𝑲𝒆𝒆𝒑 𝒄𝒂𝒍𝒎 𝒂𝒏𝒅 𝒓𝒆𝒂𝒅𝒚 𝒕𝒐 𝒘𝒂𝒍𝒌
மனசிலாயோ சாரே‼️




Alahmadhulliah 2nd Match Won By 4Wickets
29/09/2023

Alahmadhulliah 2nd Match Won By 4Wickets



Team-18 Cricket Squad
28/09/2023

Team-18 Cricket Squad

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹுஇன்றைய தினம் இரவு எமது batch இன் கிரிக்கெட் அணிக்கான jersey அறிமுகமும் அ...
27/09/2023

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு
இன்றைய தினம் இரவு எமது batch இன் கிரிக்கெட் அணிக்கான jersey அறிமுகமும் அத்தோடு பழைய மாணவர் சங்கத்தின் t-shirt இனை பகிர்ந்தளிக்கின்ற நிகழ்வும் எமது batch இன் தலைவர் உசாமா அவர்களுடைய இல்லத்தில் நடைபெற்று முடிந்தது

ஒரு லிமிட் வரைக்கும் தான் FUN 😂 அதுக்கு பிறகு எங்கள்ட இருக்கு GUN 🔫 #மனசிலாயோ
27/09/2023

ஒரு லிமிட் வரைக்கும் தான் FUN 😂 அதுக்கு பிறகு எங்கள்ட இருக்கு GUN 🔫
#மனசிலாயோ




ஊருக்கு மத்தியில இருந்ததாலயோ என்னவோ மதீனா மண்ண சுத்தி போகாத ஒரு நாளே இருக்காது!பாடசாலை முடிஞ்ச கையோட வீட்டுக்கு நேரடியாக...
19/09/2023

ஊருக்கு மத்தியில இருந்ததாலயோ என்னவோ மதீனா மண்ண சுத்தி போகாத ஒரு நாளே இருக்காது!

பாடசாலை முடிஞ்ச கையோட வீட்டுக்கு நேரடியாகவே போய் சேர்ந்த தருணங்கள் ரொம்பவுமே அரிது. நண்பனோட கைய புடிச்சிக்கொண்டோ, நண்பனோட கரியர் வச்ச சைக்கில்ல ஏரிக்கொண்டோ, வீட்டுக்கு எவ்வளவு தூரமா மெதுவா போக முடியுமோ, அவ்வளவு நேரம் எடுத்து போய் சேர்ந்த தருணங்கள் ரொம்பவுமே அழகு.

ஏன்! காலைல பள்ளி வரும்போ நண்பன தன்னோட சைக்கில்ல ஏத்திக்கொள்ள வேணும் என்றே அவன் வீடு வழியாக சுத்திக்கொண்டு வந்த நினைவுகளும் உண்டு!

நிந்தவூரோட அலியாண்ட சந்தியில இருந்தும், மத்திய தைக்கா பகுதில இருந்தும், மூங்கிலடி சந்தியில இருந்தும் இரண்டாம் குருக்குத்தெரு ஊடாக நடந்தும் சைக்கிலிலும் வந்து அமீர் மேர்சா வீதி, மெளலானா வீதி தாண்டி அப்பிடியே பாடசாலைக்கு மேற்காக வரும் பாதையால வந்து பள்ளிய அடையும்போ கிடைக்குர அந்த சந்தோஷம்!!
முதலாம் குறுஞ்சில இருந்தும், வைத்தியாசாலை பகுதில இருந்தும், வெளவாலோடை பகுதில இருந்தும், மூன்றாம் குருக்குத்தெரு ஊடாக நடந்தும் சைக்கிலிலும் வந்து தெற்கு வீதி, கிட்டங்கி வீதி கடந்து பள்ளி காண்கையில கிடைக்கிற அந்த சந்தோஷம்!!

இவற்றுக்கெல்லாம் ஈடு இணைதான் உண்டோ!!

மீண்டும் ஒரு முறை, நினைவுகளை மீட்டிப்பார்க்க ஒரு நடை பவணி! 28 ஆம் திகதி காலை, பாடசாலயிலிருந்து!

Join us on this nostalgic journey as we honor the legacy of our school and the indelible mark left by those who came before us. Together, we celebrate the past and stride towards a brighter future.




பள்ளிக்கூடத்தின் வாராந்த பொதுக்கூட்டங்களின் கிராத் சத்தங்கள் இன்னும் எதிரொலிகளாய் காதுகளில் கேட்டுக்கொண்டுதான் இருக்கின்...
19/09/2023

பள்ளிக்கூடத்தின் வாராந்த பொதுக்கூட்டங்களின் கிராத் சத்தங்கள் இன்னும் எதிரொலிகளாய் காதுகளில் கேட்டுக்கொண்டுதான் இருக்கின்றன.

பாடசாலை கீதத்தையும் தேசிய கீதத்தையும் கைகளில் எழுதிக்கொண்டு வாசித்த அந்த நினைவுகளும் கண்கள் முன்னே இன்னும் மறையவில்லை.

வினாவிடைப்போட்டிகளுக்கு முந்திக்கொண்டு விடையளித்ததும், பரிசில்களாய் 5 ரூபாய் மிட்டாய்கள் பெற்றதும் இன்னும் நினைவிருக்கிறது.

காலைக்கூட்டத்திற்கு வராமலே வகுப்புக்களில் தூங்கிய நினைவுகளும்தான். பாதனிகள் இல்லாமல் அடி வாங்கிய நினைவுகளும்தான்!

அத்தனை நினைவுகளயும் ஒரு முறை மீட்டிப்பார்ப்போமா?

28ஆம் திகதி காலை 7:30 மணிக்கு, மதீனா உங்களை அன்புடன் அழைக்கிறது!

In the echoes of our weekly assembly, the voices of past pupils still resonate, reminding us of the timeless values and friendships forged in these walls. Join us as we cherish the memories that bind us together.



Address

Km/Al-Matheena National School
Nintavur
32340

Website

Alerts

Be the first to know and let us send you an email when Matheenian 2018 O/L Batch PPA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category