KM/KM/Addappallam Vinayagar Vidyalaya, Nintavur

KM/KM/Addappallam Vinayagar Vidyalaya, Nintavur

Share

Never Stop Learning because Life Never Stops Teaching

Photos from KM/KM/Addappallam Vinayagar Vidyalaya, Nintavur 's post 09/10/2025

ஆசிரியர் தின வைபவம் 08.10.2025 அன்று சிறப்பாக நடைபெற ஒத்துழைத்த அதிபர், ஆசிரியர்கள், அ.உத்தியோகத்தர்கள், கல்வி சாரா ஊழியர்கள், மாணவர்கள் அனைவருக்கும் பாடசாலை சார்பாக மனமார்ந்த நன்றிகள். Special thanks to Safeer sir & Fazeer sir on behalf of the Deputy Principal.

06/10/2025
Photos from KM/KM/Addappallam Vinayagar Vidyalaya, Nintavur 's post 03/10/2025

Ahamed brothers cool water 💧நிறுவன அனுசரணையில் இன்று சிறுவர் தின கொண்டாட்டம் நடைபெற்றது. இதற்கு ஒத்துழைப்பு வழங்கிய ஆசிரியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கல்வி சாரா ஊழியர் அனைவருக்கும் பாடசாலை சார்பாக மனமார்ந்த நன்றிகள். இந்த நிகழ்வுகள் கோலாகலமாக அமைய உறுதுணையாக இருந்த Mr.MA.Safeer sir & Mr. Fazeer sir அவர்களுக்கும் விஷேட நன்றி.

Photos from KM/KM/Addappallam Vinayagar Vidyalaya, Nintavur 's post 02/10/2025

இன்று விஜய தசமி பூசை ஆசிரியர்கள் மாணவர்களின் பங்களிப்பில் நடைபெற்றது. மழலைச் செல்வங்களுக்கு ஏடு தொடங்கப்பட்டது. பழைய மாணவர் சங்கத்தினால் வர்ணம் தீட்டப்பட்ட சரஸ்வதி சிலைக்கு இன்று பூஜையும் நடைபெற்றது. இதில் செயலாளரும் பழைய மாணவர்களும் கலந்து கொண்டனர். இறுதியில் கும்பம் சொரியப்பட்டு நிகழ்வுகள் யாவும் இனிதே நிறைவுற்றது. இவ்வருடத்திற்கான நவராத்திரி பூசைக்கு ஒத்துழைப்பு வழங்கிய ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஏனையோருக்கும் பாடசாலை இந்துமா மன்றம் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம்.

Photos from KM/KM/Addappallam Vinayagar Vidyalaya, Nintavur 's post 01/10/2025

ஓய்வு பெற்றுச் செல்ல இருக்கும் எமது சிரேஸ்ட ஆசிரியர் Mrs.J.Sivalingam அவர்களின் அன்னதான பூசை இன்று நடைபெற்றது. அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் முப்பெரும் தேவிகளின் ஆசீர்வாதம் கிடைக்க பாடசாலை இந்துமா மன்றம் சார்பாக வாழ்த்துகின்றோம்.

Photos from KM/KM/Addappallam Vinayagar Vidyalaya, Nintavur 's post 30/09/2025

இன்று மூன்றாம் நாள் கலைமகள் ஊர்வலம் நடைபெற்றது. அதிபர், பிரதி அதிபர், ஆசிரியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். ஊர்வலத்தின்போது கலைமகளுக்கு நிறைகுடமும் மாணவர்களுக்கு நீர் ஆகாரங்களை வழங்கிய பெற்றோர் சமூகத்திற்கும் பாடசாலை இந்துமா மன்றமும், நிர்வாகமும் மனமுவந்து நன்றியை தெரிவித்து கொள்கின்றது.

Photos from KM/KM/Addappallam Vinayagar Vidyalaya, Nintavur 's post 29/09/2025

சரஸ்வதி பூஜையின் இரண்டாம் நாள் பூஜை பிரதி அதிபர் தலைமையில் அதிபர் ஆசிரியர்கள், மாணவர்கள் ஒத்துழைப்புடன் சிறப்பாக நடைபெற்றது.

Photos from KM/KM/Addappallam Vinayagar Vidyalaya, Nintavur 's post 28/09/2025

சரஸ்வதி பூஜையின் முதல் நாள் அதிபர் பூஜையுடன் ஆரம்பமானது.

Photos from KM/KM/Addappallam Vinayagar Vidyalaya, Nintavur 's post 27/09/2025

2025 நடைபெற்ற தரம் 5 புலமை பரீட்சையில் 70புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களை பாடசாலை மட்டத்தில் கெளரவிக்கும் நிகழ்வு 24.09.2025 அன்று நடைபெற்றது.

Photos from KM/KM/Addappallam Vinayagar Vidyalaya, Nintavur 's post 27/09/2025

சுகாதார கழகம் தொடர்பான வழிகாட்டல் செயலமர்வு எமது பாடசாலையில் 17.09.2025 அன்று நடைபெற்றது.

Want your school to be the top-listed School/college in Nintavur?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Addappallam Vinayagar Vidyalaya Road
Nintavur