Nk/Nammuwawa Muslim MV

Nk/Nammuwawa Muslim MV AlwaysOpensForFreeEducation

 #சுத்த_வேலைநாளை பாடசாலை மீள் ஆரம்பிக்கப்படுவதால் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், SDC, OBA பங்களிப்புடன் பாடசாலை பெ...
15/12/2025

#சுத்த_வேலை
நாளை பாடசாலை மீள் ஆரம்பிக்கப்படுவதால் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், SDC, OBA பங்களிப்புடன் பாடசாலை பெளதீக சூழல் சுத்தவேலை மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

2025.12.15

All island Sinhala Day Competition - 2025Reading All island 2nd place 🥇 M. MirraGrade - 09Maa shaa allh
16/11/2025

All island Sinhala Day Competition - 2025
Reading
All island 2nd place 🥇
M. Mirra
Grade - 09
Maa shaa allh

All Island English Day Competition Hand writing- All island 1st place 🖤S. SajiyyaMaa shaa allhCongratulations 🎉 🎊
14/11/2025

All Island English Day Competition
Hand writing- All island 1st place 🖤
S. Sajiyya
Maa shaa allh
Congratulations 🎉 🎊

 #அன்பு_மாணவச்_செல்வங்களுக்கான_வாழ்த்துச்_செய்தி /L Examநாளைய தினம் ஆரம்பமாகவுள்ள க.பொ.த. உ/தர  பரீட்சைக்கு தோற்றவிருக்க...
09/11/2025

#அன்பு_மாணவச்_செல்வங்களுக்கான_வாழ்த்துச்_செய்தி
/L Exam
நாளைய தினம் ஆரம்பமாகவுள்ள க.பொ.த. உ/தர பரீட்சைக்கு தோற்றவிருக்கும் அனைத்து மாணவர்களும் சிறந்த முறையில் பரீட்சைக்கு தோற்றி சிறந்த பெறுபேறுகளைப் பெற்று பாடசாலைக்கும் ஊருக்கும் பெறுமை தேடித் தருவதுடன், எதிர்காலத்தில் நாட்டிற்கும் சமூகத்திற்கும் பிரயோசனமுள்ள சிறந்த பிரஜையாக திகழ வேண்டுமெனவும் பாடசாலை நிர்வாகம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு வல்ல இறைவனையும் பிரார்த்திக்கின்றோம்.

Kids Fair 2025With participation of Assistant Director Of Zonal Education, Nikaweratiya ✅
06/11/2025

Kids Fair 2025
With participation of Assistant Director Of Zonal Education, Nikaweratiya ✅

Kids Fair - 2025All are welcome😊For_Primary_Development
04/11/2025

Kids Fair - 2025
All are welcome😊
For_Primary_Development

 #முழு_நாடும்_ஒன்றாக  போதைப் பொருள் பாவணைக்கு எதிரான தேசிய வேலைத்திட்டம்விழிப்பூட்டல் ஊர்வலம்2025.10.30
03/11/2025

#முழு_நாடும்_ஒன்றாக



போதைப் பொருள் பாவணைக்கு எதிரான தேசிய வேலைத்திட்டம்
விழிப்பூட்டல் ஊர்வலம்
2025.10.30

 Session 1 - Guidance for prefects. (Gr 12,13)Session 2 - The importance of reading.. (Gr 6-13)Lecturer- ACM. Hafeel (Di...
28/10/2025



Session 1 - Guidance for prefects. (Gr 12,13)
Session 2 - The importance of reading.. (Gr 6-13)
Lecturer- ACM. Hafeel (Dip in Counselling)
2025.10.27

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ October 01 சிறுவர் தினம் 2025 தொனிப்பொருள் - “உலகை வழிநடத்த அன்பால் போச...
02/10/2025

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ

October 01 சிறுவர் தினம்
2025 தொனிப்பொருள் - “உலகை வழிநடத்த அன்பால் போசியுங்கள்”.

சிறுவர் தினம் என்பது
*குழந்தைகளின் உரிமைகள், கல்வி, ஆரோக்கியம், நலம் ஆகியவற்றைப் பற்றி சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நாளாகும்.
*குழந்தைகள் சமுதாயத்தின் எதிர்காலம் என்பதைக் குறிப்பிடுகிறது. அவர்களின் கனவுகளுக்கும், உரிமைகளுக்கும் மதிப்பு தரும் நாளாகும்.
*விளையாட்டு, கலாசார நிகழ்ச்சிகள், நிகழ்வுகள் மூலம் இது கொண்டாடப்படுகிறது.

எனவே, அக்டோபர் 1 உலக சிறுவர் தினத்தை அடிப்படையாகக் கொண்டு நேற்றைய தினம் எமது பாடசாலையில் சிறுவர் தின நிகழ்வுகள் மிகவும் விமர்சையாக இடம் பெற்றது.

   ✅
04/09/2025


 #அன்பு_மாணவச்_செல்வங்களுக்கான_வாழ்த்துச்_செய்திநாளைய தினம் நடைபெற உள்ள தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றவிரு...
09/08/2025

#அன்பு_மாணவச்_செல்வங்களுக்கான_வாழ்த்துச்_செய்தி
நாளைய தினம் நடைபெற உள்ள தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் அனைத்து மாணவர்களும் மனதை அமைதியாகவும், தைரியமாகவும் வைத்து பதற்றங்களின்றி சிறந்த முறையில் பரீட்சை வினாத்தாளை வாசித்து முழு நம்பிக்கையுடன் பரீட்சைக்கு முகம் கொடுக்க பாடசாலை நிர்வாகம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு வல்ல இறைவனையும் பிரார்த்திக்கின்றோம்.

Address

Nammuwawa
Nikaweratiya
60470

Opening Hours

Monday 07:00 - 14:00
Tuesday 07:00 - 14:00
Wednesday 07:00 - 14:00
Thursday 07:00 - 14:00
Friday 07:00 - 14:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nk/Nammuwawa Muslim MV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Nk/Nammuwawa Muslim MV:

Shortcuts

Share