Techno Guru

Techno Guru The Best ICT Education Provider in Vadamaratchy.

அனைவருக்கும் இனிய புதுவருட நல்வாழ்த்துக்கள்
01/01/2020

அனைவருக்கும் இனிய புதுவருட நல்வாழ்த்துக்கள்

2020 ஆம் ஆண்டில் தரம் 6 முதல் தரம் 11 வரை கல்வி பயிலவுள்ள மாணவர்களுக்கான ICT வகுப்புகள் ஆரம்பம்
28/11/2019

2020 ஆம் ஆண்டில் தரம் 6 முதல் தரம் 11 வரை கல்வி பயிலவுள்ள மாணவர்களுக்கான ICT வகுப்புகள் ஆரம்பம்

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
27/10/2019

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

Certificate in Python Programming - Course ContentCourse starts on 15th October 2019 around 10.00 am .              அனும...
11/10/2019

Certificate in Python Programming - Course Content

Course starts on 15th October 2019 around 10.00 am .
அனுமதிக்கு முந்துங்கள் !!!!!
1. பல்கலைக்கழக பாடத்திட்டத்துக்கு அமைவானது.
2. தொழிற்துறை சார்ந்த வல்லுனர்களால் செயல்முறை சார்ந்த வகுப்புக்கள் முன்னெடுக்கப்படும்.
3. 50% வரையிலான கட்டணக் கழிவு.

07/10/2019
ஆசிரியர்கள் அனைவருக்கும்  ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் 🎉🎈🎉
06/10/2019

ஆசிரியர்கள் அனைவருக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் 🎉🎈🎉

சிறுவர் தின நல் வாழ்த்துக்கள் 🎉🎈🎉
01/10/2019

சிறுவர் தின நல் வாழ்த்துக்கள் 🎉🎈🎉

    பிரபல பாடசாலை ஆசிரியரால் வகுப்புக்கள் முன்னெடுக்கப்படும்.தரம் 3 தொடக்கம் தரம் 5 வரை கல்வி கற்கும் மாணவர்களுக்கு பாடத...
14/08/2019

பிரபல பாடசாலை ஆசிரியரால் வகுப்புக்கள் முன்னெடுக்கப்படும்.

தரம் 3 தொடக்கம் தரம் 5 வரை கல்வி கற்கும் மாணவர்களுக்கு பாடத்திட்டத்திற்கு அமைவாக செயற்பாடு அடிப்படையிலான கற்பித்தல் , ஆங்கில இலக்கண வகுப்புக்கள் முன்னெடுக்கப்படும்.

தரம் 11 மாணவர்களுக்கு க.பொ. த சாதாரண பரீட்சையை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கு ஏதுவாக மாதிரிப் பரீட்சைகள் மற்றும் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படும்.

தரம் 6 தொடக்கம் 10 வரையான மாணவர்களுக்கு பாடத்திட்டம் மற்றும் ஆங்கில இலக்கணம் கற்பிக்கப்படுவதோடு மாதிரிப் பரீட்சைகள் மற்றும் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படும்.

   பிரபல பாடசாலை ஆசிரியரால் வகுப்புக்கள் முன்னெடுக்கப்படும்.தரம் 3 மற்றும் தரம் 4 மாணவர்களுக்கு பாடத்திட்டத்திற்கு அமைவா...
07/08/2019

பிரபல பாடசாலை ஆசிரியரால் வகுப்புக்கள் முன்னெடுக்கப்படும்.

தரம் 3 மற்றும் தரம் 4 மாணவர்களுக்கு பாடத்திட்டத்திற்கு அமைவாக செயற்பாடு அடிப்படையிலான கற்பித்தல் , ஆங்கில இலக்கண வகுப்புக்கள் முன்னெடுக்கப்படும்.

06/08/2019

27/07/2019

25/07/2019

Address

Kodikamam Road
Nelliady
40000

Opening Hours

Friday 14:30 - 18:15
Saturday 08:00 - 19:00
Sunday 08:00 - 19:00

Telephone

0773347490

Alerts

Be the first to know and let us send you an email when Techno Guru posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Techno Guru:

Shortcuts

Share