Ma'had Sanabilul Uloom - Poruthota, Negombo

Ma'had Sanabilul Uloom - Poruthota, Negombo الكتاب والسنة على فهم سلف الأمة

21/12/2025

بسم الله الرحمن الرحيم.

எமது கலாபீடத்திற்கு வருகை தருவதில் அதிகூடிய கவனம் செலுத்திய மாணவிகள் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

95% முதல் 100% வரை தம் வருகையை பதிவு செய்து பரிசு பெற்றுக்கொண்ட மாணவிகள் பின்வருமாறு

ஹாஜரா பஸ்மின் 100%
ஸைனப் இஹ்லாஸ் 100%
அம்னா ரஸ்வி 100%
ஸைமா பர்ஸான் 100%
ஸைனப் ரிஸ்வான் 100%
மர்யம் ரிஸ்வான் 100%

ஸஹ்லா ஸில்மி 99%
அஹ்னா ஹிஷாம் 99%
ஸமா அப்துர்ராஸிக் 99%
அர்ஹா அமீர்சாத் 99%
ரஹ்மா அப்துல்காதர் 99%
ஸாரா ஆசாத் 99%
ஸவ்தா ரியாஸ் 99%

அம்னா பஸ்லூன் 98%

ஸம்ஹா நாஸிக் 97%
அதிய்யா நஸார் 97%

ருகையா நவ்பல் 95%
ஸபா நிப்ராஸ் 95%
ஸாரா பர்ஹான் 95%
ஹனா ‌முப்ஹிம் 95%
ஸபா நுஸ்மி 95%

19/12/2025

بسم الله الرحمن الرحيم

எமது கலாபீடத்தின் 2025ஆம் வருடத்திற்கான இறுதியாண்டுப் பரீட்சைகள் யாவும் 08.12.2025 முதல் 17.12.2025 வரை நடைபெற்றன.

இப்பரீட்சைகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவிகளின் விபரங்கள்

தரம் 1 A :

முதலாமிடம் : இஷ்மா இல்ஹார் (சராசரி : 79.21)

இரண்டாமிடம் : அர்வா அஷ்ரப் அலீ (சராசரி : 71.68)

மூன்றாமிடம் : ஷீமா இல்யாஸ் (சராசரி : 69.62)

தரம் 1 B :

முதலாமிடம் : அதி்ய்யா நஸார் (சராசரி : 92.29)

இரண்டாமிடம் : யும்னா ஸபர்தீன் (சராசரி : 86.56)

மூன்றாமிடம் : ரஹ்மா அப்துல் காதர் (சராசரி : 85.18)

தரம் 2 :

முதலாமிடம் : ரிஸ்னா யாஸிர் : (சராசரி : 86.42)

இரண்டாமிடம் : அம்னா ரஸ்வி (சராசரி : 82.56)

மூன்றாமிடம் : அஹ்னா ஹிஷாம் (சராசரி : 78.97)

19/12/2025
بسم الله الرحمن الرحيمஎமது கலாபீடத்தின் واحة السنابل சுவர் சஞ்சிகையில் இந்த வாரம் காட்சிப்படுத்தப்பட்ட எமது ஆசிரியர்கள் ...
23/11/2025

بسم الله الرحمن الرحيم

எமது கலாபீடத்தின் واحة السنابل சுவர் சஞ்சிகையில் இந்த வாரம் காட்சிப்படுத்தப்பட்ட எமது ஆசிரியர்கள் மற்றும் மாணவிகளின் ஆக்கங்கள்

21/11/2025

புதிய மாணவியர் அனுமதி - 2026

*மஃஹத் ஸனாபிலுல் உலூம்*

(பலகத்துறை, நீர்கொழும்பு)

புதிய மாணவியர் அனுமதி 2026மஃஹத் ஸனாபிலுல் உலூம் (பலகத்துறை, நீர்கொழும்பு)
07/11/2025

புதிய மாணவியர் அனுமதி 2026

மஃஹத் ஸனாபிலுல் உலூம் (பலகத்துறை, நீர்கொழும்பு)

26/09/2025

بسم الله الرحمن الرحيم

அகீதா நூல் மனனப் போட்டி

இறுதிச் சுற்றுப் பரீட்சை

ஸனாபிலுல் உலூம் மகளிர் கலாபீடத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட அல்குர்ஆன் மற்றும் அரபு மத்ரஸா மாணவ மாணவிகளுக்கு இடையிலான அகீதா நூல் மனனப் போட்டியின் முதல் சுற்று 2025/09/25, 26 ஆகிய தினங்களில் நடைபெற்றது.

அல்ஹம்துலில்லாஹ்.

முதல் சுற்றில் ஐந்து மத்ரஸாக்களில் இருந்து மொத்தம் 84 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

அவர்களில் இறுதிச் சுற்றுக்காக 37 போட்டியாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

போட்டியின் இறுதிச் சுற்றுக்கான பரீட்சை இன்ஷா அல்லாஹ் நாளை காலை 9.00 மணிக்கு மஃஹத் ஸனாபிலுல் உலூம் வளாகத்தில் நடைபெற உள்ளது.

இறுதிச் சுற்றுப் போட்டியின் பிரதான நடுவர்களாக:

ஆண்கள் பிரிவுக்கு

அஷ்ஷெய்க் முராத் இப்னு முஹம்மத் அத்னான் (மதனி)

பெண்கள் பிரிவுக்கு

அல் ஆலிமா பாதிமா நுஸ்லியா பின்து முஹம்மத் நபீல் (பாஸிய்யா)

அவர்களும் கடமையாற்றுவார்கள்.

இறுதிச் சுற்றுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள போட்டியாளர்கள் நாளைய தினம் சனிக்கிழமை காலை 8:30 மணிக்கு மஃஹத் ஸனாபிலுல் உலூமிற்கு சமூகமளிக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகின்றார்கள்.

போட்டியாளர்கள் சார்பாக அவர்களது மத்ரஸாக்களில் இருந்து முஅல்லிம்கள், முஅல்லிமாக்களும் சமூகமளிக்கலாம்.

முதல் மூன்று இடங்களைப் பெறும் போட்டியாளர்களுக்கு சான்றிதழுடன் பணப் பரிசில்களும் வழங்கப்படும்.

அதிக புள்ளிகளை பெறும் போட்டியாளர்களுக்கு சான்றிதழ் மற்றும் ஆறுதல் பரிசில்களும் வழங்கப்படும்.

நிர்வாகம்
மஃஹத் ஸனாபிலுல் உலூம்
26.09.2025

بسم الله الرحمن الرحيم எமது கலாபீடம் மஃஹத் ஸனாபிலின் மாணவிகளுக்கு நடாத்தப்படும் அல்குர்ஆன் ஹல்கா ஒன்றுக்கு தேவைப்படும் வ...
13/09/2025

بسم الله الرحمن الرحيم

எமது கலாபீடம் மஃஹத் ஸனாபிலின் மாணவிகளுக்கு நடாத்தப்படும் அல்குர்ஆன் ஹல்கா ஒன்றுக்கு தேவைப்படும் வெண்பலகை (Whiteboard) ஒன்றை எமது நலன் விரும்பிகளில் ஒருவர் பெற்றுத் தந்தார்.

மேலும், குறித்த சகோதரர் இந்த வருட ஆரம்பத்தில் எமது கலாபீடத்தின் இரண்டு வகுப்பறைகளுக்கு தேவைப்பட்ட வெண்பலகைகளையும் வாங்கி தந்தார்.

جزاه الله خيرا

எமது நிர்வாகம் சார்பாக அந்த சகோதரருக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

மேலும் அவரது இந்த நன்கொடையை அங்கீகரித்து நற்கூலி வழங்க அல்லாஹ்வை பிரார்த்திக்கின்றோம்.

நிர்வாகம்
மஃஹத் ஸனாபிலுல் உலூம்
12.09.2025

بسم الله الرحمن الرحيم எமது கலாபீடம் மஃஹத் ஸனாபிலின் *மாணவிகளது முதலுதவி* நடவடிக்கைகளுக்கு தேவைப்படும் மருந்துப் பொருட்க...
13/09/2025

بسم الله الرحمن الرحيم

எமது கலாபீடம் மஃஹத் ஸனாபிலின் *மாணவிகளது முதலுதவி* நடவடிக்கைகளுக்கு தேவைப்படும் மருந்துப் பொருட்களை நலன்விரும்பி சகோதரர் ஒருவர் பெற்று தந்துள்ளார்.

தொடர்ச்சியாக குறித்த மருந்துகள் தேவைப்படும் போது அவற்றை பெற்றுத் தருவதற்கும் அந்த சகோதரர் பொறுப்பேற்றுள்ளார்.

جزاه الله خيرا

எமது நிர்வாகம் சார்பாக அந்த சகோதரருக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

மேலும், அவரது இந்த நன்கொடையை அங்கீகரித்து நற்கூலி வழங்க அல்லாஹ்வை பிரார்த்திக்கின்றோம்.

நிர்வாகம்
மஃஹத் ஸனாபிலுல் உலூம்
12.09.2025

Address

Negombo

Opening Hours

Monday 08:00 - 18:00
Tuesday 08:00 - 18:00
Wednesday 08:00 - 18:00
Thursday 08:00 - 18:00
Friday 08:00 - 18:00

Telephone

+94312273849

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ma'had Sanabilul Uloom - Poruthota, Negombo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Ma'had Sanabilul Uloom - Poruthota, Negombo:

Shortcuts

Share

Category