தமிழ் மேசை

தமிழ் மேசை இலங்கையில் தமிழ் மொழிக் கல்வி சார்ந்த விடயங்களினை பகிரந்து கொள்ள உருவாக்கப்பட்டது

04/08/2026

இலங்கை வரலாற்றினை Ai 2 தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி பார்க்க இருக்கும் ஒரு முயற்சி.
மாணவர்களுக்கு ஒரளவு இது பயனுள்ளதாக இருக்கும் என நம்புகின்றேன்.
அதிக அளவில் பகிருங்கள், அதிக மாணவர்கள் பயன் பெறுவார்கள், எங்களுக்கும் அது ஒரு சக்தியாக இருக்கும்.




உயர்தர வரலாறு மாணவர்களுக்கான படம் குறிக்கும் பயிற்சி வினாக்கள் கொண்டது. 2026 Seminar Map Marking practise papers
02/08/2026

உயர்தர வரலாறு மாணவர்களுக்கான படம் குறிக்கும் பயிற்சி வினாக்கள் கொண்டது.
2026 Seminar Map Marking practise papers






2026 உயர் தர மாணவர்களுக்கான வரலாறு பாட (இலங்கை மற்றும் ஐரோப்பிய வரலாறு) பரீட்சையில் எதிர்பார்க்க கூடிய பகுதிகள்.வீடியோவை...
02/08/2026

2026 உயர் தர மாணவர்களுக்கான வரலாறு பாட (இலங்கை மற்றும் ஐரோப்பிய வரலாறு) பரீட்சையில் எதிர்பார்க்க கூடிய பகுதிகள்.

வீடியோவை பார்க்க: https://youtu.be/zmbdlCCUlvg

அதிகமாக பகிருங்கள் மாணவர்கள் பயன் பெற.

#உயர்தரவரலாறு
#உயர்தரம்
#உயர்தர2026
#வரலாறு
#வரலாறுவகுப்பு
#வரலாறுமீளாய்வு
#இலங்கைவரலாறு
#ஐரோப்பியவரலாறு
#தமிழ்மூலம்
#பரீட்சை
#வினாவிடை
#தமிழ்மேசை

28/07/2026

உயர் தர மாணவர்களுக்கு பகுதி 1 பரீட்சையின் முதல் 10 வினாக்களின் அமைப்பு மற்றும் அதன் விடை விளக்கத்துடன்.
#உயர்தரம்
#வரலாறு
#உயர்தரவரலாறு
#தமிழ்மேசை



21/07/2026

அனுராதபுர மன்னனான தேவநம்பியதீஸன் வரலாறு/ பணிகள் பற்றி ஒரு சிறு காணொளி. தமிழ் மாணவர்களுக்காக Ai தொழிநுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டது. வரலாற்றினை கற்கும் மாணவர்களுக்கு பயனுள்ளதாக அமையும் என கருதுகின்றேன்.
மாணவர்களுக்கு அதிகம் பயன்பட பகிர்து உதவுங்கள்
இது போன்ற பல கணொளிகள் எமது YouTube Channel https://www.youtube.com/
காணலாம்.
வரலாறு பாட மாணவர்களுக்கு Zoom வகுப்புக்கள் நடைபெறுகின்றன மேலதிக விபரங்களுக்கு 0774427674 Vinoshan Sir.
#இலங்கைவரலாறு #உயர்தரவரலாறு #சாதாரனதரவரலாறு

2026 கலைப்பிரிவு மாணவர்களுக்கு (உயர்தர)  வரலாறு பாட கருத்தரங்கு வீடியோ வேண்டுமா?
21/07/2026

2026 கலைப்பிரிவு மாணவர்களுக்கு (உயர்தர) வரலாறு பாட கருத்தரங்கு வீடியோ வேண்டுமா?

தேசிய அரசுகளின் எழுச்சியின் ஒரு பகுதி பிரான்சின் எழுச்சி.ஐரோப்பாவின் பிரான்ஸ் ஒரு பொரும் வல்லரசாக வளர்ச்சி பெற்று பின்னர...
16/07/2026

தேசிய அரசுகளின் எழுச்சியின் ஒரு பகுதி பிரான்சின் எழுச்சி.
ஐரோப்பாவின் பிரான்ஸ் ஒரு பொரும் வல்லரசாக வளர்ச்சி பெற்று பின்னர் பின்னர் புரட்சி நடைபெற்றது. இவ் வரலாறு உயர் தர மாணவர்களுக்கு மிக முக்கியமான பகுதியாகும்,
இப் பகுதி பிரான்சின் எழுச்சிக் கட்டங்களை தெளிவாக விளக்குகின்றது.
உயர் தர மாணவர்களுக்கானது.


பிரான்சிய புரட்சியின் சுருக்கமான குறிப்புகள்.உயர் தரம், சாதாரன தர மாணவர்களுக்கானது. #உயர்தரம்  #பிரான்சியபுரட்சி  #வரலாற...
16/07/2026

பிரான்சிய புரட்சியின் சுருக்கமான குறிப்புகள்.
உயர் தரம், சாதாரன தர மாணவர்களுக்கானது.
#உயர்தரம் #பிரான்சியபுரட்சி #வரலாறு

13/07/2026
12/07/2026

உயர் தர வரலாறு பாட மாணவர்களுக்காக பகுதி 1 வினா விடை மற்றும் அதற்கான காரணங்கள்
இலகுவாக கற்றுக்கொள்ள முடியும் என நம்புகின்றேன்.

Advance Level MCQ Practice Quiz Video

#உயர்தரம்
#வரலாறு
#உயர்தரவரலாறு
#உயர்தரகல்வி


Address

Negombo

Alerts

Be the first to know and let us send you an email when தமிழ் மேசை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share