Negama Ahlus-sunnah United Council

Negama Ahlus-sunnah United Council 🌙 A united community council of Ahlus-Sunnah wal-Jama‘ah United Council – Negama.🌼

The Ahlus-Sunnah wal-Jama‘ah United Council – Negama is a united community platform in Sri Lanka dedicated to:
✔ Preserving and spreading the authentic teachings of Ahlus-Sunnah wal-Jama‘ah.
✔ Strengthening brotherhood and unity among the Muslim community.
✔ Guiding with knowledge, spirituality, and service.
✔ Organizing religious, educational, and social activities for all ages. Our mission is to

nurture faith, love, and unity in light of the Sunnah of Prophet Muhammad ﷺ, and to build a stronger community rooted in service and knowledge. 🌹

📍 Location: Negama, Sri Lanka

🌙 மர்ஹபான் யா ரமழான் 🌙اَللّهُمَّ بَلِّغْنَا رَمَضَان“யா அல்லாஹ், எங்களை (அருள், மன்னிப்பு, பாக்கியம் நிறைந்த புனித) ரமழா...
31/01/2026

🌙 மர்ஹபான் யா ரமழான் 🌙

اَللّهُمَّ بَلِّغْنَا رَمَضَان

“யா அல்லாஹ், எங்களை (அருள், மன்னிப்பு, பாக்கியம் நிறைந்த புனித) ரமழான் மாதத்தை அடைய அருள்புரிவாயாக.”

இந்த ரமழான் நம் அனைவருக்கும் ஈமான், அமைதி, பரக்கத் நிறைந்ததாக அமையட்டும். 🤍🤲

#ரமழான் #புனிதரமழான் #ரமழான்முபாரக் #துஆ #✨

🌙புனித இஸ்ரா மிஃராஜ் கந்தூரிAlhamdulillah இன்று அல்லாஹ்வின் அருளால்மிகச் சிறப்பாகவும் ஒழுங்காகவும் நடைபெற்று நிறைவடைந்தத...
31/01/2026

🌙புனித இஸ்ரா மிஃராஜ் கந்தூரி
Alhamdulillah இன்று அல்லாஹ்வின் அருளால்
மிகச் சிறப்பாகவும் ஒழுங்காகவும் நடைபெற்று நிறைவடைந்தது.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆதரவு வழங்கிய
அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.

அல்லாஹ் அனைவருக்கும் நற்கூலி வழங்குவானாக. 🤲✨

🌙சந்திர கிரகணம்...இன்று (07.09.2025) முழுமையான சந்திர கிரகணம் (Total Lunar Eclipse - Blood Moon).📍 இலங்கை நேரம் (GMT +5:...
07/09/2025

🌙சந்திர கிரகணம்...

இன்று (07.09.2025) முழுமையான சந்திர கிரகணம் (Total Lunar Eclipse - Blood Moon).

📍 இலங்கை நேரம் (GMT +5:30) படி, இந்த நிகழ்வு இரவு 09:57 மணி முதல் (07.09.2025) அதிகாலை 01:26 மணி (08.09.2025) வரை தெரியும்.

🕰 கிரகணத்தின் கால அட்டவணை:
* Penumbral Eclipse begins: sep. 7, இரவு 08:58
* Partial Eclipse begins: sep. 7, இரவு 09:57
* Full Eclipse begins: sep. 7, இரவு 11:00
* Maximum Eclipse: sep. 7, இரவு 11:41
* Full Eclipse ends: sep. 8, அதிகாலை 12:22
* Partial Eclipse ends: sep. 8, அதிகாலை 01:26
* Penumbral Eclipse ends: sep. 8, அதிகாலை 02:25

முழுமையான சந்திர கிரகணம் என்றால் என்ன?

சந்திர கிரகணம் என்பது, சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி நேராக வரும்போது, பூமியின் நிழல் சந்திரனின் மீது விழுவதால் ஏற்படும் ஒரு வானியல் நிகழ்வு.
ஒரு முழுமையான சந்திர கிரகணத்தின்போது, சந்திரன் முழுமையாக பூமியின் அடர்ந்த நிழலுக்குள் (umbra) செல்கிறது.
அப்போது சந்திரன் சிவப்பாகத் தோன்றுவதற்குக் காரணம் (Blood Moon), பூமியின் வளிமண்டலம் சூரிய ஒளியை வளைத்துச் சிதறடிக்கிறது. நீல நிற ஒளி வடிகட்டப்பட்டு, சிவப்பு மற்றும் ஆரஞ்சு அலைநீளங்கள் மட்டுமே சந்திரனைச் சென்றடைகின்றன.

✨ இஸ்லாமிய வழிகாட்டுதல்கள்

"وما نرسل بالآيات إلا تخويفا"
(மக்களை) அச்சமூட்டி எச்சரிப்பதற்காகவே அன்றி நாம் (இத்தகைய) அத்தாட்சிகளை அனுப்புவதில்லை.
(அல்இஸ்ரா - 17:59)

நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:
"சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் இரண்டு அடையாளங்களாகும். அவை ஒருவரின் பிறப்பு அல்லது மரணத்திற்காக மறையவில்லை. அவற்றை காணும் போது அல்லாஹ்வை நினைவில் கொண்டு, தக்பீர் சொல்லி, தொழுகையில் ஈடுபட்டு, தருமம் செய்யுங்கள்."
(ஸஹீஹுல் புகாரி - 1044)

ஆகவே, கிரகண நேரத்தில் வீண் செயல்களில் ஈடுபடாமல், நபி ﷺ அவர்களின் வழிகாட்டுதலைப் பின்பற்றி:
* அல்லாஹ்வை அதிகம் நினைவு கூறுங்கள்.
* தக்பீர் சொல்லுங்கள்.
* தருமம் செய்யுங்கள்.
* (Salatul Khusoof) கிரகணத் தொழுகையில் ஈடுபடுங்கள்.

♡☆♡☆♡♡☆♡☆♡☆♡

🔬 What is a Total Lunar Eclipse?
A lunar eclipse occurs when the Earth comes directly between the Sun and the Moon, casting its shadow on the Moon.
• During a Total Eclipse, the Moon moves completely into Earth’s umbra (dark shadow).
• The Moon appears reddish (Blood Moon) because Earth’s atmosphere bends and scatters sunlight, filtering out blue light and allowing only red/orange wavelengths to reach the Moon.

Islamic Reminder:
"وما نرسل بالآيات إلا تخويفا"
“We do not send such signs except to warn people.”
(Qur’an – Surah Al-Isra 17:59)

Prophet ﷺ said:
“The Sun and the Moon are two signs of Allah. They do not eclipse because of anyone’s death or life. When you see them, remember Allah, say Takbeer, pray, and give charity.”
(Sahih al-Bukhari – 1044)

✨ Recommended Actions During Eclipse:
✔ Remember Allah frequently
✔ Say Takbeer
✔ Give Charity
✔ Perform Salatul Khusoof (Eclipse Prayer)

Ahlus-Sunnah wal-Jama‘ah United Council
#சந்திரகிரகணம்2025 #இஸ்லாமியநினைவூட்டல் #அறிவியலும்இஸ்லாமும்

The City of peace Madinah 💚Al-Masjid an-Nabawi (the Prophet'sﷺ Mosque)              @
31/08/2025

The City of peace Madinah 💚
Al-Masjid an-Nabawi (the Prophet'sﷺ Mosque)

@

ஹதீஸ் நினைவூட்டல்...💡وعن أبي هريرة رضي الله عنه: أنَّ النبي ﷺ قَالَ: "والكَلِمَةُ الطَّيِّبَةُ صدَقَةٌ" "நல்ல வார்த்தை ஒ...
31/08/2025

ஹதீஸ் நினைவூட்டல்...💡

وعن أبي هريرة رضي الله عنه: أنَّ النبي ﷺ قَالَ:
"والكَلِمَةُ الطَّيِّبَةُ صدَقَةٌ"

"நல்ல வார்த்தை ஒரு தர்மம் (ஸதகா) ஆகும்."
"A kind word is a form of charity."

متفقٌ عَلَيْهِ

இறைவா!
எங்கள் நாவை நல்ல வார்த்தைகளால் நிரப்பி, எங்கள் இதயங்களை
அன்பும் கருணையாலும் ஒளிரச் செய்வாயாக🤲.
Ahlus Sunna wal jamath united council🌙

30/08/2025

மதீனத்து மண்...✨️
🕋 Sacred Places in Makkah (Ka‘bah and Surroundings)
------------------------------------------
Inside and around the Ka‘bah:
💎Al-Ḥajar al-Aswad – The Black Stone
💎Al-Multazam – The area between the Ka‘bah door and the Black Stone
💎Al-Mīzān – The Balance
💎Maqām Ibrāhīm – The Station of Prophet Ibrahim عليه السلام
💎Ḥijr Ismā‘īl – The semi-circular area beside the Ka‘bah
💎Zamzam Well – The blessed water source

Mountains:
💎Mount Ṣafā
💎Mount Marwah

Hajj and Surrounding Pilgrimage Sites:
💎‘Arafah – The plain where pilgrims stand in prayer on the Day of Arafah
💎Minā – The valley where pilgrims stay and perform the stoning ritual
💎Muzdalifah – The open area between Arafah and Minā for night stay and collecting pebbles
💎Jamarāt – The three stoning pillars in Minā representing Satan

🌹 In Madinah
------------
The blessed grave of Prophet Muhammad ﷺ – The only sacred resting place, known as Jannah on earth...✨️

اللهم صل وسلم وبارك عليه وعلى آله
Ahlus Sunna wal jamath united council🌙

Rabi'u(ni)l Awwal (1447 - 2025)...☆Negama Ahlussunnah United Council 🌙
30/08/2025

Rabi'u(ni)l Awwal (1447 - 2025)...☆
Negama Ahlussunnah United Council 🌙

Address

Srilanka, Negama Negampah
Negama
50180

Website

Alerts

Be the first to know and let us send you an email when Negama Ahlus-sunnah United Council posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share