15/05/2026
எமது பாடசாலையில் மாணவர்கள் கரம் விளையாட்டுப் பயிற்சி பெறுவதற்காக பாடசாலைக்கு தொடர்ந்து உதவி செய்பவர்களில் ஒருவரான எமது ஊரைச் சேர்ந்த வெளிநாட்டில் பணிபுரியும் சகோதரர் S.M.ரிஸ்லான் (மௌளவி)அவர்கள் கரம் போர்ட் ஒன்று அன்பளிப்புச் செய்துள்ளார்.இவருக்கு SDECசார்பாக நன்றி தெரிவித்து கொள்கிறோம்.
SDEC