𝗔𝘇𝗵𝗮𝗿𝗶𝗮𝗻𝘀 𝗡𝗮𝘄𝗮𝗹𝗮𝗽𝗶𝘁𝗶𝘆𝗮

𝗔𝘇𝗵𝗮𝗿𝗶𝗮𝗻𝘀 𝗡𝗮𝘄𝗮𝗹𝗮𝗽𝗶𝘁𝗶𝘆𝗮 ✅ Official page Of AL-Azhar Vidyalaya Nawalapitiya.

Our Heartiest Congratulations 💐
15/09/2026

Our Heartiest Congratulations 💐

Grade 5 Scholarship 2026 - எமது பாடசாலையில் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் புள்ளிகளை பெற்ற ஐந்து மாணவர்கள்!
07/09/2026

Grade 5 Scholarship 2026 - எமது பாடசாலையில் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் புள்ளிகளை பெற்ற ஐந்து மாணவர்கள்!

Grade 5 scholarship results summary - 2026
07/09/2026

Grade 5 scholarship results summary - 2026

03/07/2026
 ! We are proud to announce that our students have achieved a 93% result this year. This is a remarkable achievement and...
20/06/2026

! We are proud to announce that our students have achieved a 93% result this year.

This is a remarkable achievement and is believed to be among the top results in the zone.

We sincerely thank our Principal, teachers, parents, and all staff members for their hard work, dedication, and continuous support. Your commitment has made this success possible.
Congratulations to all our students, and we wish them continued success in their future endeavors. 🌹

இரண்டாம் மொழி சிங்கள பாட போட்டி நிகழ்ச்சிகளில் 2025 ஆம் வருடம் எமது அல் அஸ்ஹர் வித்யாலயம் வலய மட்டத்தில்  #இரண்டாம்_இடத்...
12/06/2026

இரண்டாம் மொழி சிங்கள பாட போட்டி நிகழ்ச்சிகளில் 2025 ஆம் வருடம் எமது அல் அஸ்ஹர் வித்யாலயம் வலய மட்டத்தில் #இரண்டாம்_இடத்தை பெற்றுக் கொண்டுள்ளது.

இந்த வெற்றிக்காக ஒத்துழைத்த ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

-பாடசாலை நிர்வாகம்-

✌️
16/02/2026

✌️

  🏆 Srilanka football Federation மற்றும் Nawalapity football league இணைந்து நடத்திய under 12 under 14 pro play mini foot...
21/11/2025

🏆

Srilanka football Federation மற்றும் Nawalapity football league இணைந்து நடத்திய under 12 under 14 pro play mini football tournament 2025 நிகல்வில் எமது பாடசாலை Al Azhar vidiyalaya பங்கேற்றது.

இன் நிகல்வில் under 12 குழுவில் 18 அணிகள் பங்கெடுத்து under 12 champion மகுடத்தை நமது பாடசலை மாணவர்கள் பெட்ருக்கொன்டனர்

:அல்ஹம்து லில்லாஹ்

இதற்காக பாடுபட்ட அணைத்து உள்ளங்களுக்கும் அல்லாஹ்வின் கிருபை என்றெண்டும் உண்டாவதாக.

எமது அல் அஸ்ஹர்   வித்தியாலயத்தின் விளையாட்டுத் துறையை மேம்படுத்து முகமாக Deshamanya Moulavi M.S.M.Jiffriy (Ilmi)  (JP)அ...
16/10/2025

எமது அல் அஸ்ஹர் வித்தியாலயத்தின் விளையாட்டுத் துறையை மேம்படுத்து முகமாக
Deshamanya Moulavi M.S.M.Jiffriy (Ilmi) (JP)அவர்களினால் மாணவர்களின் பயன்பாட்டிற்காக
Football 7
Markers. 25
Corn (small) 12
Corn ( medium) 12
Bips 12
Sticks 4
போன்ற விளையாட்டுப் பொருட்களும்,
BLUEFIELD TEA FACTORY இன் அனுசரணையில் Football Jersey-26 மற்றும் Moulavi Imaam அவர்களினால் Bats-2 உம் பாடசாலைக்கு அன்பளிப்பு செய்யப்பட்டன.
அவற்றை 2025.10.15 புதன்கிழமை காலைக் கூட்டத்தின் போது பாடசாலை அபிவிருத்தி செயலாளர் உட்பட உறுப்பினர்கள்,பழைய மாணவர்கள், பெற்றோர் முன்னிலையில் அதிபர்,பிரதி அதிபர், மற்றும் ஆசிரியர்களினால் மாணவர்களின் பயன்பாட்டிற்காக பாடசாலைக்கு ஒப்படைக்கப்பட்டது.

இவ்விளையாட்டுப் பொருட்களை வழங்கியk
சகோதரர்களுக்கு வல்ல நாயன் மேலான நற்கூலியை வழங்குவானாக!🤲🏻

Address

Selambridge
Nawalapitiya
20650

Opening Hours

Monday 07:00 - 14:00
Tuesday 07:00 - 14:00
Wednesday 07:00 - 14:00
Thursday 07:00 - 14:00
Friday 07:00 - 11:00

Telephone

+94765268808

Alerts

Be the first to know and let us send you an email when 𝗔𝘇𝗵𝗮𝗿𝗶𝗮𝗻𝘀 𝗡𝗮𝘄𝗮𝗹𝗮𝗽𝗶𝘁𝗶𝘆𝗮 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to 𝗔𝘇𝗵𝗮𝗿𝗶𝗮𝗻𝘀 𝗡𝗮𝘄𝗮𝗹𝗮𝗽𝗶𝘁𝗶𝘆𝗮:

Shortcuts

Share

Category