OBA As Siraj MMV - Polgahayaya

OBA As Siraj MMV - Polgahayaya

Share

Old Boys' Association of As Siraj Muslim Maha Vidyalaya - Polgahayaya

Photos from OBA As Siraj MMV - Polgahayaya's post 26/07/2026

السلام عليكم ورحمة وبركاته..
இன்று எமது பாடசாலையில் ஏற்பாடு செய்யப்படிருந்த தரம் 5 மாணவர்களுக்கான மற்றுமொறு கருத்தரங்கு அல்லாஹ்வின் உதவியை கொண்டு சிறப்பான முறையில் நடைபெற்று முடிந்தது அல்ஹம்துலில்லாஹ்.. இக்கருத்தரங்கை நடாத்தி சென்ற வளவாளர் உற்பட ..கருத்தரங்கை ஒழுங்கு படுத்திய OBA ,SDC உறுப்பினர்களுக்கும் , பாடசலை அதிபர் உட்பட பாடசாலை நிர்வாகத்திற்கும்.. கருத்தரங்கு முடியும் வரை உதவியாக இருந்த பெற்றோர்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கின்றோம்.
جزاكم الله خيراً

15/07/2026

தமிழ் தின மாகாண மட்ட போட்டியில் முதலாம், இரண்டாம் இடங்களை பெற்று அகில இலங்கை மட்ட போட்டிற்கு தெரிவான எமது பாடசலை செல்வங்களுக்கும் பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் பாடசாலை சார்பாகவும் ,SDC ,OBA சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றோம்... அகில இலங்கை மட்டத்திலும் சாதனை படைக்க வாழ்த்துகிறோம்..

Photos from OBA As Siraj MMV - Polgahayaya's post 12/07/2026

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹீ வபரகாதூஹூ...
11.07.2026 எமது பாடசாலையில் ஏற்பாடு செய்யப்படிருந்த AL மாணவர்களுக்கான கருத்தரங்கு அல்லாஹ்வின் உதவியை கொண்டு சிறப்பான முறையில் நடைபெற்று முடிந்தது அல்ஹம்துலில்லாஹ்.. இக்கருத்தரங்கை நடாத்தி சென்ற வளவாளர் உற்பட ..கருத்தரங்கிற்கு பண உதவி வழங்கிய சகோதரர்களுக்கும் இதனை ஒழுங்கு படுத்திய OBA ,SDC உறுப்பினர்களுக்கும் , பாடசலை அதிபர் உட்பட பாடசாலை நிர்வாகத்திற்கும்.. கருத்தரங்கு முடியும் வரை உதவியாக இருந்த பெற்றோர்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கின்றோம். ஜஸாக்குமுல்லாஹூ ஹைரன்...

Photos from OBA As Siraj MMV - Polgahayaya's post 12/07/2026

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹீ வபரகாதூஹூ...
12.07.2026 எமது பாடசாலையில் ஏற்பாடு செய்யப்படிருந்த தரம் 5 மாணவர்களுக்கான மற்றுமொறு கருத்தரங்கு அல்லாஹ்வின் உதவியை கொண்டு சிறப்பான முறையில் நடைபெற்று முடிந்தது அல்ஹம்துலில்லாஹ்.. இக்கருத்தரங்கை நடாத்தி சென்ற வளவாளர் உற்பட ..கருத்தரங்கிற்கு பண உதவி வழங்கிய சகோதரர்களுக்கும் இதனை ஒழுங்கு படுத்திய OBA ,SDC உறுப்பினர்களுக்கும் , பாடசலை அதிபர் உட்பட பாடசாலை நிர்வாகத்திற்கும்.. கருத்தரங்கு முடியும் வரை உதவியாக இருந்த பெற்றோர்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கின்றோம். ஜஸாக்குமுல்லாஹூ ஹைரன்...

23/06/2026

GCE Ordinary Level Examination 2025/26
Results Analysis

Photos from United SC polgahayaya's post 18/04/2026

As Siraj MMV - Polgahayaya Green 😍🏟️

01/10/2025

💫 Happy Children’s Day! 💫
From the Old Boys’ Association of As-Siraj MMV, we send our heartfelt wishes to every child — may your days be filled with learning, laughter, and limitless dreams. 💙

Photos from OBA As Siraj MMV - Polgahayaya's post 12/02/2025

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹீ வபரகாதூஹூ...
இன்று எமது பாடசாலையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த தரம் 11 ( O/L) மாணவர்களுக்கான கருத்தரங்கு அல்லாஹ்வின் உதவியை கொண்டு மிகச்சிறப்பான முறையில் நடைபெற்று முடிந்தது அல்ஹம்துலில்லாஹ்... இக்ருத்தரங்கை நடாத்தி சென்ற வளவாளர் உற்பட இதனை ஒழுங்கு படுத்திய OBA ,SDC உறுப்பினர்களுக்கும் , பாடசலை அதிபர் உற்பட பாடசாலை சமூகத்திற்கும் ஜாஸாக்குமுல்லாஹூ ஹைரன்...

Photos from OBA As Siraj MMV - Polgahayaya's post 10/07/2024

மாணவர் பாராளுமன்ற முதல் அமர்வு...
First Session of Student Parliament...
(10.07.2024)






Photos from OBA As Siraj MMV - Polgahayaya's post 03/07/2024

இன்று எமது பாடசாலையின் மைதானத்தை சுற்றி வேலி அமைப்பதற்கான அடிக் கல் நடும் நிகழ்வு காலை 9 மணி அளவில் சிறப்பான முறையில் நடைபெற்று முடிந்தன . மேற்படி நிகழ்வில் கலந்து சிறப்பித்த பாடசாலையின் அதிபர் , பிரதிஅதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மற்றும் பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள்
அனைவருக்கும் ஜஸாக்குமுல்லாஹூ ஹைரன்

-பழைய மாணவர் சங்கம்

Want your school to be the top-listed School/college in Narammala?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


As Siraj MMV/Polgahayaya
Narammala
60100