06/11/2025
08/11/2025 (Saturday) @ 8pm
எமது கெகுணகொல்ல தேசிய பாடசாலையின் நூற்றாண்டு நிகழ்வினை முன்னிட்டு பிரமாண்டமான முறையில் நடைபெறவுள்ள #நடைபவணிக்கான (Walk) #திகதியை_அறிமுகம் செய்வதற்கும், நடைபவணிக்கான ஏற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்குமான #பொதுக்கூட்டம் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் *08/11/2025 #சனிக்கிழமை_இரவு_08_மணிக்கு பாடசாலையின் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.
எனவே இக்கூட்டத்திற்கு முடியுமான சகல #பழைய_மாணவர்களும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
-
KNS Media
23/10/2017
Go Through Kekunagolla National School
18/10/2017
கெகுணகொல்ல தேசிய பாடசாலையின் மாணவர் விடுதியின் அடிக்கல் நாட்டு விழாவும்,சி சி டிவி வழங்கும் நிகழ்வும் , தொழிநுற்ப பிரிவு மாணவர்களின் கண்காட்சியும் 2017\10\16 ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இன்நிகழ்வுகள் கல்லூரி அதிபர் அல்ஹாஜ் முதம்மில் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
மேலும் இன்நிகழ்வில் பாடசாலை மாணவர்களின் இரண்டு மாடி கட்டிடம் கட்டுவதற்காக உதவி செய்யும் சமூக சேவையாளர் சலாஹுதீன் முஸ்லிம் அவர்களும்,பாடசாலைக்கான சி சி டிவி யை வழங்கும் சமூக சேவையாளர் அல்ஹாஜ் தாரிக்,முன்னால் மாகான சபை உறுப்பினரும் சதோச பிரதித்தலைவருமான எம்.என்.நஸீர்,கல்வி அமைச்சின் தேசிய பாடசாலைக்கான பணிப்பாளர் இர்ஷான்,முன்னால் பிரதேச சபை உறுப்பினர்கள் இர்பான்,றிபாய்,இல்ஹாம் சத்தார்,பெற்றோர்கள் ,பழைய மாணவர்கள் கழந்து சிறப்பித்தனர்.