26/10/2025
நேற்றைய 25.10.2025 தினத்தில் தனது 25 வது வருட பணிவாழ்வை நிறைவு செய்த, எமது பாடசாலையின் அதிபர் அருட் சகோதரர். மனோரஞ்சிதன் FSC அவர்களுக்கும் ,அதே தினத்தில் தமது இறுதி வாக்குத்தத்தத்தை வழங்கிய எமது பாடசாலையின் பழைய மாணவனும், தற்போதைய டிலாசால் சபை அருட் சகோதரரும் ஆகிய ,அருட் சகோதரர். சகாய றொக்சன் அவர்களுக்கும் எமது பழைய மாணவர் சங்கம் சார்பாக இனிய நல்வாழ்த்துக்கள் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைவதோடு
உங்கள் பணியானது எமது பிரதேசத்திற்கும் முழு நாட்டிற்கும் நிறைவாக கிடைக்க இறைவனை வேண்டி நிற்கின்றோம்...
பழைய மாணவர் சங்கம், டிலாசால் கல்லூரி நானாட்டான்.