Science Academy Jaffna

Science Academy Jaffna "எம்மிடம் கற்றோர் என்றும் உயர்ந்தோரே

04/10/2024
நல்லூர் சயன்ஸ் அக்கடமியில் இரண்டாம்நாள் பூசை.
04/10/2024

நல்லூர் சயன்ஸ் அக்கடமியில் இரண்டாம்நாள் பூசை.

30/09/2024

2023 ஆம் ஆண்டுக்குரிய க பொ.த சாதாரணதர பரீட்சையில் 9A எடுத்து சித்தி பெற்ற மாணவர்களுள்,

ஆங்கிலமொழிமூலம் கற்று 9A எடுத்து எமது அக்கமிக்கு பெருமை சேர்த்த செல்வி.சு. சாம்பவி தனது அக்கடமி வாழ்க்கையையும், தனக்கு அதனால் கிடைத்த நன்மையையும் வெளிப்படுத்தியிருக்கின்றாள்.

தந்தையை இழந்த இக்குழந்தைக்கு இத்தனை திறமைகளையும் இறைவன் கொடுத்தது கொடை என்பதா !! வரம் என்பதா !!

மாணவர்களைத் தனியே கல்வியில் மட்டுமன்றி ஆளுமைக்காகவும் வழிப்படுத்தியுள்ளோம். என்பது திருப்தியாக உள்ளது.

அத்தனை பிள்ளைகளும் அவ்வாறே வளர்க்கப்பட்டனர்.

அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

இயக்குநர்,
ஆசிரியர்கள்.
0773126807.
0775388471.

29/09/2024

2023. GCE O/L பரீட்சைப் பெறுபேறு வெளிவந்துள்ளது.

சயன்ஸ் அக்கடமியின் பல மாணவர்கள் 9A பெற்று சாதனை படைத்துள்ளனர்.

விசேடமாக ஆங்கில மொழிமூலம் (English Medium) கற்ற மாணவர்கள் பலர் 9A பெற்றுள்ளமை இம்முறை சிறப்பு அம்சமாகும்.

அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

கற்பித்த ஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றியுடன் பாராட்டுக்கள்.

" எம்முடன் இணைந்தோர் உயர்ந்தோரே "
அதுவே எமது இலக்கு.

28/09/2024

உங்கள் பிள்ளையும் உயர்வுபெற.....

இன்றே இணையுங்கள்.

25/09/2024

சயன்ஸ் அக்கடமியின் சிரேஸ்ட ஆங்கிலத்துறை ஆசிரியர் திரு. ஜே. ஏ. மயுரேஸ் அவர்களின் அன்புத் தந்தை அமரர் அன்ரனி வில்பிறட் ஜேசுதாஸ் அவர்கள் மறைந்த செய்தியறிந்து பெருந்துயருற்றோம்.

ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்து ஆத்மா சாந்தி பெற இறைவனை வேண்டுகிறோம்.

Address

Nallur
40000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Science Academy Jaffna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category