Provincial Department of Education, Northern Province, Srilanka

Provincial Department of Education,  Northern Province, Srilanka School Education in Northern Province

வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக உயர்திரு.தி.ஜோன் குயின்டஸ் அவர்கள் இன்று ( 02.01.2023 ) கடமையேற்றுக்கொண்டார்கள்.கடமைக் ...
02/01/2023

வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக உயர்திரு.தி.ஜோன் குயின்டஸ் அவர்கள் இன்று ( 02.01.2023 ) கடமையேற்றுக்கொண்டார்கள்.

கடமைக் காலம் சிறக்க இனிய வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

இன்றைய கடமைத்தினத்துடன் ஓய்வுநிலையடையும், வடக்கு மாகாணத்தின் மாகாணக் கல்விப்பணிப்பாளர் - உயர்திருவாளர் செல்லத்துரை உதயகு...
30/12/2022

இன்றைய கடமைத்தினத்துடன் ஓய்வுநிலையடையும், வடக்கு மாகாணத்தின் மாகாணக் கல்விப்பணிப்பாளர் - உயர்திருவாளர் செல்லத்துரை உதயகுமார் (SLEAS-I) அவர்களுக்கு இனிதான மணிவிழா நல்வாழ்த்துகள்.

17/12/2022
வடக்கு மாகாண ஆசிரியர்களின் வருடாந்த இடமாற்றம் 2022 ற்குரிய விண்ணப்பங்கள் யாவும் நிகழ்நிலை ஊடாக மேற்கொள்ளப்படல் வேண்டும்....
15/06/2022

வடக்கு மாகாண ஆசிரியர்களின் வருடாந்த இடமாற்றம் 2022 ற்குரிய விண்ணப்பங்கள் யாவும் நிகழ்நிலை ஊடாக மேற்கொள்ளப்படல் வேண்டும்.

வடக்கு மாகாணக் கல்வி திணைக்களத்தின் இணையதளமான www.edudept.np.gov.lk க்கு சென்று
E-Transfer எனும் பகுதியை தெரிவுசெய்து உங்கள் இடமாற்ற விண்ணப்பபடிவத்தினை பூர்த்தி செய்து அதனை பிரிண்ட் செய்து அதிபர் ஊடாக உரிய உறுதிப்படுத்தல்களுடன் வலயக்கல்வி அலுவலகத்தில் 30.06.2022 திகதிக்கு முன்பதாக சமர்ப்பித்தல் வேண்டும்

நாளை (23.05.2022) க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள எமது மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களும் இறையாசிகளும் உர...
22/05/2022

நாளை (23.05.2022) க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள எமது மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களும் இறையாசிகளும் உரித்தாகட்டும்

நாளை (22.01.2022) தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றும் அனைத்து மாணவச்செல்வங்களுக்கும் வாழ்த்துக்கள்.
21/01/2022

நாளை (22.01.2022) தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றும் அனைத்து மாணவச்செல்வங்களுக்கும் வாழ்த்துக்கள்.

ஓய்வு பெற்ற மேலதிக மாகாணக்கல்விப்பணிப்பாளரும்,முன்னாள் ஓய்வுநிலை வடமராட்சி கல்வி வலயம்,யாழ்ப்பாண கல்வி வலயத்தின் பணிப்பா...
30/10/2021

ஓய்வு பெற்ற மேலதிக மாகாணக்கல்விப்பணிப்பாளரும்,முன்னாள் ஓய்வுநிலை வடமராட்சி கல்வி வலயம்,யாழ்ப்பாண கல்வி வலயத்தின் பணிப்பாளருமாகிய உயர் திரு V.T.செல்வரட்ணம் அவர்களின் மறைவுக்கு எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

எமது சிறுவர்கள் அனைவருக்கும் இனிய சிறுவர் தின வாழ்த்துக்கள்.
01/10/2021

எமது சிறுவர்கள் அனைவருக்கும் இனிய சிறுவர் தின வாழ்த்துக்கள்.

Address

Chemmany Road
Nallur
40000

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 16:15
Wednesday 09:00 - 16:15
Thursday 09:00 - 16:15
Friday 09:00 - 17:00

Telephone

0212242805

Alerts

Be the first to know and let us send you an email when Provincial Department of Education, Northern Province, Srilanka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Provincial Department of Education, Northern Province, Srilanka:

Shortcuts

Share

Category