Colombo Hindu College Mutwal

Colombo Hindu College Mutwal Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Colombo Hindu College Mutwal, School, #154, Mutwal.

உயர்தர மாணவர்களிற்கான பாடத்தெரிவு வழிகாட்டல்
12/05/2026

உயர்தர மாணவர்களிற்கான பாடத்தெரிவு வழிகாட்டல்

📢 மிக முக்கிய அறிவிப்பு – க.பொ.த (உயர் தரம்) 2028எமது பாடசாலையில் 2028-ஆம் ஆண்டு க.பொ.த (உயர் தரம்) பரீட்சைக்கு தோன்றவுள...
05/05/2026

📢 மிக முக்கிய அறிவிப்பு – க.பொ.த (உயர் தரம்) 2028

எமது பாடசாலையில் 2028-ஆம் ஆண்டு க.பொ.த (உயர் தரம்) பரீட்சைக்கு தோன்றவுள்ள மாணவர்களுக்காக கணித மற்றும் விஞ்ஞான பிரிவுகள் ஆரம்பிக்கப்படவுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம்.

📚 இப்பிரிவுகளில் இணைந்து கற்க விரும்பும்
மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்:
🔹 மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ளவும்
🔹 விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும்
பாடசாலை அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

🎯 மாணவர்களின் எதிர்காலத்தை உறுதிப்படுத்தும் சிறந்த வாய்ப்பு!
இப்போதே பதிவு செய்து உங்கள் இலக்கை நோக்கி முன்னேறுங்கள்.

📍 மேலதிக விபரங்களுக்கு:
பாடசாலை அலுவலகம்

— அதிபர்

🎉 Proud Moment for Hindu College, Mutwal! 🎉We are delighted to share that our talented student V. Divahar has achieved o...
01/04/2026

🎉 Proud Moment for Hindu College, Mutwal! 🎉

We are delighted to share that our talented student V. Divahar has achieved outstanding success at the G.C.E. Advanced Level Examination 2025, securing 3 A passes in the Biosystems Technology stream! 🌟

🏆 Island Rank: 64
🏅 District Rank: 10

This remarkable achievement reflects his dedication, hard work, and perseverance. He has truly brought great pride and honor to Hindu College, Mutwal, Colombo-15.

👏 Congratulations, Divahar!
We wish you continued success in all your future endeavors. May you reach even greater heights! 🚀

Bilingual Exhibition 2026 ✨Today (24-03-2026) at Colombo Hindu College - Mutwal, the Bilingual Exhibition was successful...
24/03/2026

Bilingual Exhibition 2026 ✨

Today (24-03-2026) at Colombo Hindu College - Mutwal, the Bilingual Exhibition was successfully held, and it truly turned out to be a meaningful and inspiring experience for everyone who attended.

The event beautifully showcased the creativity, knowledge, and hidden talents of our students. From innovative displays to confident presentations, each student proved that language is not a barrier but a bridge to greater opportunities. 🌍📚

This exhibition was not only useful for the participants but also highly beneficial for other students who visited and learned new ideas. It encouraged curiosity, boosted confidence, and inspired young minds to think beyond limits.

👏 Proud moment for all!Let this be a stepping stone for our students to achieve even greater heights. Keep learning, keep creating, and keep shining! ✨

🌹 கண்ணீர் அஞ்சலி 🌹எம் பாடசாலைத் தாயின் தவப்புதல்வனாய்,கல்வி பயின்ற இடத்திற்கு கைம்மாறு செய்தகண்ணியமான பண்பாளரே - இன்று எ...
07/03/2026

🌹 கண்ணீர் அஞ்சலி 🌹
எம் பாடசாலைத் தாயின் தவப்புதல்வனாய்,
கல்வி பயின்ற இடத்திற்கு கைம்மாறு செய்த
கண்ணியமான பண்பாளரே - இன்று எங்கே சென்றீர்?
சுவர்கள் சொல்லும் நீர் செய்த உதவிகளை,
மாணவர் இதயம் பேசும் உம் பெருமைகளை,
நிறைந்த மனதோடு நீர் நின்ற இடமெல்லாம்
நினைவுகளால் இன்று கண்ணீர் பூக்கின்றது!
எம் பாடசாலையின் முன்னேற்றத்திற்காகத் தன்னலமின்றி உழைத்த அந்த மாமனிதரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்

👑 மணிமகுடம் சூட்டும் கௌரவம் 👑மேல்மாகாண பாடசாலைகளில்,மிக விரைவாகவும் சிறப்பாகவும் வளர்ச்சி பெற்றுவரும் பாடசாலைகளின் வரிசை...
12/02/2026

👑 மணிமகுடம் சூட்டும் கௌரவம் 👑

மேல்மாகாண பாடசாலைகளில்,
மிக விரைவாகவும் சிறப்பாகவும் வளர்ச்சி பெற்றுவரும் பாடசாலைகளின் வரிசையில்
🥇 முதலாமிடத்தைப் பெற்று

கொழும்பு இந்து கல்லூரி – முகத்துவாரம்
பெருமை சேர்த்துள்ளது.

இந்தப் பெருமைக்குக் காரணமாகத் துணை நின்ற
👩‍🏫 பாடசாலை ஆசிரியர்கள்,
🏫 பாடசாலை நிர்வாகம்,
🎓 பாடசாலை மாணவர்கள்,
👨‍👩‍👧‍👦 பெற்றோர்கள்,
🎖️ பழைய மாணவர்கள்,
🤝 நலன்விரும்பிகள்

அனைவருக்கும் பாடசாலை சார்பாக
எங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

✨ ஒன்றிணைந்த முயற்சியின் வெற்றிப் பயன்! ✨

10/02/2026

🏆 Ready, Set, Go! 🏃‍♂️💨

We are thrilled to invite all students, parents, alumni, and well-wishers to the Annual Inter-House Sports Meet 2026 of Colombo Hindu College - Mutwal!

Join us for a day filled with thrilling competition, sportsmanship, and house pride as our athletes take to the field! 🏅

🗓 Date: Friday, 13th February 2026
⏰ Time: 1:30 p.m. onwards
📍 Venue: Mutwal Grounds

Let’s cheer on our houses and celebrate the spirit of sports! 🎖🔥

Colombo Hindu College Mutwal

முகதரதுவாரம் இந்துக் கல்லூரியில்இன்றைய தினம் தரம்–1 மாணவர்களை வரவேற்கும் கால்கோள் விழாமிகவும் சிறப்பாகவும் மகிழ்ச்சிகரமா...
29/01/2026

முகதரதுவாரம் இந்துக் கல்லூரியில்
இன்றைய தினம் தரம்–1 மாணவர்களை வரவேற்கும் கால்கோள் விழா
மிகவும் சிறப்பாகவும் மகிழ்ச்சிகரமாகவும் நடைபெற்றது. 🌸🎉

புதிய கல்விப் பயணத்தை தொடங்கும் சிறுவர்களை அன்புடன் வரவேற்று,
அவர்களின் எதிர்காலம் ஒளிமயமாக அமைய
பாடசாலை நிர்வாகம், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் அனைவரும்
ஒருமனதாக இணைந்து இந்த நிகழ்வை சிறப்பித்தனர்.

✨ புதிய தொடக்கம் – பிரகாசமான எதிர்காலம் ✨

📢 VACANCIES FOR TEACHERS 📢Colombo Hindu College – Mutwal (Col-15)We are inviting qualified and dedicated teachers to joi...
23/01/2026

📢 VACANCIES FOR TEACHERS 📢
Colombo Hindu College – Mutwal (Col-15)

We are inviting qualified and dedicated teachers to join our academic team for Advanced Level classes.

📘 Subjects Available:
🔹 Advanced Level Biology
🔹 Advanced Level Physics
🔹 Advanced Level Chemistry

✅ Requirements:
• Degree from a recognized university in the relevant subject

📩 How to Apply:
Send your CV to [email protected]

🗓 Closing Date:
On or before 15th February 2026

📞 Contact: 011 252 6938

✨ Join a prestigious institution and shape the future of our students!

01/12/2025
15/11/2025

Address

#154
Mutwal
00150

Telephone

+94112526938

Alerts

Be the first to know and let us send you an email when Colombo Hindu College Mutwal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Colombo Hindu College Mutwal:

Shortcuts

Share

Category