26/11/2022
எமது பிரதேச க.பொ.த.சாதாரணதர மாணவர்களுக்காக கொறோனா காலங்களிலும் தொடர்ச்சியான கல்விக்கருத்தரங்குகள் நடாத்த யாழ் பல்கலைக்கழக பட்டதாரிகள் சங்கம்- அவஸ்ரேலியா Juga Australia நிதி உதவியினை வழங்கிது. அத்துடன் திருகோணமலை மாவட்ட ரேலோ அமைப்பினரும் நிதி உதவியினை வழங்கினர் இதன்போது கட்டைபறிச்சான் விபுலானந்த வித்தியாலயம்,சேனையூர் மத்திய கல்லூரி,பள்ளிக்குடியிருப்பு கலைமகள் வித்தியாலய மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். இதன் அனுசரணையாளர்களுக்கு எமது நன்றிகள். சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கும், 9 Aசித்திகளைப் பெற்ற ஜெயசீலன் அர்த்தனா க்கும் எமது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். Kan Nagendiram