Tesla Institute

Tesla Institute Tesla Education Institute Have Been Supporting a Sustainable Educational Platform in Mutur Division.

Tesla Education நிறுவனத்தின் அண்மையில் நடைபெற்ற மாணவர் கெளரவிப்பு நிகழ்வின் செய்தித்தாள் பிரசுரம் நன்றி
02/03/2025

Tesla Education நிறுவனத்தின் அண்மையில் நடைபெற்ற மாணவர் கெளரவிப்பு நிகழ்வின் செய்தித்தாள் பிரசுரம்

நன்றி

Tesla Education Institute இன் வருடாந்த மாணவர் கெளரவிப்பும் பெற்றோர் சந்திப்பும். தரம் 2,3 மாணவர்களுக்கான Tesla கல்வி நிற...
28/02/2025

Tesla Education Institute இன் வருடாந்த மாணவர் கெளரவிப்பும் பெற்றோர் சந்திப்பும்.

தரம் 2,3 மாணவர்களுக்கான Tesla கல்வி நிறுவனத்தின் வருடாந்த மாணவர் கெளரவிப்பும் பெற்றோர் சந்திப்பும் இன்று 28.02.2025 3CD முனீர் ஞாபகார்த்த மண்டபத்தில் நிறுவனத்தின் பணிப்பாளர் Niyas Aasha Falin அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் முதன்மை அதிதியாக இலக்கிய செயற்பாட்டாளர் கதிர் திருச்செல்வம், திருகோணமலை மாவட்ட முன்பள்ளி பணிப்பாளர் எஸ்.மஜுன் மற்றும் பலநோக்கு கூட்டுறவு சங்க பொது முகாமையாளர் எஸ்.கோணேஷ்பரன், Mutur JMI நிறுவன பணிப்பாளர் கே.எல்.ஜுனைட் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

குறித்த நிகழ்வில் மாணவர்களுக்கு நடாத்தப்பட்ட போட்டி நிகழ்ச்சிக்கான நினைவுச் சின்னங்களும், பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டதோடு நிகழ்வுக்கு Mutur JMI நிறுவனம் பூரண அனுசரணை வழங்கிமையை குறிப்பிடத்தக்கது.

Awarding Function & Parent MeetingGrade 2 & 3
28/02/2025

Awarding Function & Parent Meeting
Grade 2 & 3

Admission open...
05/12/2024

Admission open...

09/09/2024

Entertainment time... Scholarship Seminar
Tesla Institute

2024 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் வழிகாட்டல் கருத்தரங்கு ஒவ்வொரு ஆண்டும் டெஸ்லா கல்வி நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற...
04/09/2024

2024 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் வழிகாட்டல் கருத்தரங்கு

ஒவ்வொரு ஆண்டும் டெஸ்லா கல்வி நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற வரும் புலமைப்பரிசில் இறுதி வழிகாட்டல் கருத்தரங்கு கடந்த 01/09/2024 ஞாயிறு அன்று மூதூர் முஸ்லிம் மகளிர் கல்லூரியில் காலை 7.00 ~ 2.00 வரை நடைபெற்றது.

இந்நிகழ்வில் வளவாளராக மூதூரைச் சேர்ந்த பிரசித்திபெற்ற புலமைப்பரிசில் ஆசிரியர் எம்.எம்.ரயிஸ் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

மேற்படி நிகழ்வில் 262 மாணவர்கள் கலந்து கொண்டதில் அதிகூடிய புள்ளிபெற்ற 3 மாணவர்களுக்கு பதக்கங்களும் பாடசாலை ரீதியாக கூடிய புள்ளி பெற்ற மாணவர்களுக்கான சிறப்பு சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.

மேலும் 100 புள்ளிகளுக்கு மேல் 197 மாணவர்களும் 70 புள்ளிகளுக்கு குறைவாக 17 மாணவர்களும் பெற்றுக்கொண்டதோடு வெட்டுப்புள்ளியாக 142 கணிப்பு செய்யப்பட்டது.

இக்கருத்தரங்கில் பங்கேற்ற மாணவர்களுக்கான பங்குபற்றுதல் சான்றிதழ் இன்று பாடசாலை அதிபர்கள் மூலமாக வழங்கி வைக்கப்பட்டது.

மேலதிக தொடர்புகளுக்கு
0760667096 WhatsApp - https://wa.me/message/FU6RFFUTZULFI1

2024 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் மாணவர்களுக்கான இறுதிக்கட்ட கருத்தரங்கு இடம் - மூதூர் முஸ்லிம் மகளிர் கல்லூரி காலம் - ...
29/08/2024

2024 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் மாணவர்களுக்கான இறுதிக்கட்ட கருத்தரங்கு

இடம் - மூதூர் முஸ்லிம் மகளிர் கல்லூரி
காலம் - 01/09/2024 ஞாயிற்றுக்கிழமை
நேரம் - காலை 7.00 ~ 1.30 வரை
(7.00 ~ 9.00 மணி வரை பரீட்சை, 9.30 தொடக்கம் விளக்க உரை கருத்தரங்கு)

எதிர்பார்க்கை வினாக்களை கொண்ட பரீட்சையுடன் கூடிய விளக்கம்

வளவாளராக கலந்துகொள்கிறார் பிரசித்திபெற்ற புலமைப்பரிசில் ஆசிரியர் எம்.எம்.ரயிஸ் ஆசிரியர்

நுழைவுக் கட்டணம் - 400.00

முற்பதிவுகளுக்கு
0760667096
WhatsApp - https://wa.me/message/FU6RFFUTZULFI1

Hurry up only 20 students ..........👉
17/02/2024

Hurry up only 20 students ..........👉

2023 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் வழிகாட்டல் கருத்தரங்கு எதிர்வரும் மாதம் 25 ஆம் திகதி நடைபெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில...
24/09/2023

2023 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் வழிகாட்டல் கருத்தரங்கு

எதிர்வரும் மாதம் 25 ஆம் திகதி நடைபெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டல் கருத்தரங்கு 24/09/2023 ஞாயிறு இன்று மூதூர் முஸ்லிம் மகளிர் கல்லூரியில் காலை 7.00 ~ 2.00 வரை நடைபெற்றது.

இந்நிகழ்வில் வளவாளராக சம்மாந்துறைச் சேர்ந்த பிரசித்திபெற்ற பொறியியலாளர் ஏ.எம்.எம்.பவாஸ் ஆசிரியர் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

மேற்படி நிகழ்வில் 167 மாணவர்கள் கலந்து கொண்டதில் 8 மாணவர்கள் 165 புள்ளிகளுக்கு மேல் பெற்று சிறப்பு சான்றிதழை பெற்றுக்கொண்டனர். 100 புள்ளிகளுக்கு மேல் மேலும் 127 மாணவர்களும் 70 குறைவாக 4 மாணவர்களுக்கு பெற்றுக்கொண்டமை அவதானிக்க கிடைத்தது.

இக்கருத்தரங்கில் பங்கேற்ற மாணவர்களுக்கான பங்குபற்றுதல் சான்றிதழ் நாளை மறுநாள் பாடசாலை ஆசியர்களூடாக பெற்றுக்கொள்ள முடியும்.

மேலதிக தொடர்புகளுக்கு
0760667096 WhatsApp - https://wa.me/message/FU6RFFUTZULFI1

2023 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் மாணவர்களுக்கான இறுதிக்கட்ட கருத்தரங்கு இடம் - மூதூர் முஸ்லிம் மகளிர் கல்லூரி காலம் - ...
20/09/2023

2023 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் மாணவர்களுக்கான இறுதிக்கட்ட கருத்தரங்கு

இடம் - மூதூர் முஸ்லிம் மகளிர் கல்லூரி
காலம் - 24/09/2023
நேரம் - காலை 7.00 ~ 1.45 வரை

எதிர்பார்க்கை வினாக்களை கொண்ட பரீட்சையுடன் கூடிய விளக்கம்

வளவாளராக கலந்துகொள்கிறார் சம்மாந்துறைச் சேர்ந்த பிரசித்திபெற்ற பொறியியலாளர் ஏ.எம்.எம்.பவாஸ் ஆசிரியர்

நுழைவுக் கட்டணம் - 400.00

முற்பதிவுகளுக்கு
0760667096
WhatsApp - https://wa.me/message/FU6RFFUTZULFI1

  ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கான நிறந்தீட்டல் போட்டிக்கான சான்றிதழ்கள் கையளிப்பு செய்யப்பட்டபோது
21/07/2023



ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கான நிறந்தீட்டல் போட்டிக்கான சான்றிதழ்கள் கையளிப்பு செய்யப்பட்டபோது

Address

Bazar Mosque Road
Mutur
31200

Alerts

Be the first to know and let us send you an email when Tesla Institute posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Tesla Institute:

Shortcuts

Share