Centre for Social Reform

Centre for Social Reform Centre for Social Reform Mutur -
A Journey Towards a Scientific Community
0762448605

மூதூர் CSR Science Academy இன் உயிரியல் பிரிவு (2023/2024) மாணவர்களின் "கண்டல் சூழற்தொகுதி மற்றும் ஆக்கிரமிப்பு களையான க...
13/11/2023

மூதூர் CSR Science Academy இன் உயிரியல் பிரிவு (2023/2024) மாணவர்களின் "கண்டல் சூழற்தொகுதி மற்றும் ஆக்கிரமிப்பு களையான குளவாழை ஆகியவற்றை அவதானிக்கும் முகமான" மற்றுமொரு களப் பயண செயற்பாடு பாட ஆசிரியர் Mr. யூ.எம். லுத்பி(BSc Hons), M. Sajeeth BSc (R) ஆகியோரின் வழிகாட்டலில் 2023.11.11ஆந் திகதி மு.ப. 10.30 - 12.15 வரை வெற்றிகரமாக இடம்பெற்றது.

மூதூர் பொழுது போக்கு பூங்கா மற்றும் மூதூர் மத்திய கல்லூரி குசவன்குளம் ஆகிய இடங்களில் இடம்பெற்ற இக்களப் பயணத்தில் சுமார் 40 மாணவர்களும் CSR உறுப்பினர்கள் சிலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Address

Anaichenai
Mutur
31200

Opening Hours

Monday 08:00 - 20:00
Tuesday 08:00 - 20:00
Wednesday 08:00 - 20:00
Thursday 08:00 - 20:00
Saturday 08:00 - 20:00
Sunday 08:00 - 20:00

Alerts

Be the first to know and let us send you an email when Centre for Social Reform posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Centre for Social Reform:

Shortcuts

Share

Category