02/06/2024
#சிறந்த_பெறுபேற்றைப்_பெற்று_பாடசாலைக்குப்_பெருமை_சேர்த்த_பட்டித்திடல்_மகா_வித்தியாலய_மாணவன் - #சுதாகரன்_ஜனுஷன்
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
வெளியாகியுள்ள க.பொ.த உயர்தர பெறுபேறுகளின் அடிப்படையில், கலைத்துறையில் பரீட்சைக்குத் தோற்றி 2A,B சித்திகளுடன் மாவட்ட நிலை 161ஆம் இடத்தைப் பெற்று (Z.score – 1.298) எமது பாடசாலைக்குப் பெருமை சேர்த்துள்ள சுதாகரன் ஜனுஷன் என்ற மாணவனுக்கு எமது மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
குறிப்பாக, எமது பாடசாலையில் சென்ற வருடம் பிரதான பாடங்களுக்கான ஆசிரியர் வெற்றிடம் நிலவியிருந்த போதிலும் இம்மாணவியை பல்வேறு வழிகளிலும் வழிப்படுத்தி இவ்வாறான சாதனைப் பெறுபெற்றை அடைய அயராது உழைத்த அதிபர், பாட ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவருக்கும் எமது மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
இம்மாணவன் தனது எதிர்கால கற்றல் செயல்பாடுகளிலும் பல்வேறு சாதனைகள் படைக்க வாழ்த்துக்கள்.
அதிபர்